Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Ariyaan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Malaiyaa nee enna Song மலையா நீ என்ன
Facts about the Song
Movie Name (2009) : Ariyaan அறியான்
Actor நடிகர் : Santhos Bhava சந்தோஷ் பாவா
Actress நடிகை : Ragini Trivedi இராகினி த்ரிவேடி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Prabadish Samuvel பிரபாதீஷ் சாமுவேல்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : J K V Roshini ஜே கே வி இரோஷினி
Movie Director டைரக்சன் : P Karthikeyan பி.கார்த்திகேயன்
Rating :
Ariyaan Songs 
Neeyirukkum naal நீயிருக்கும் நாள்
Kaagidham kaatril parappadhu காகிதம் காற்றில் பறப்பது
Vizhiyai vizhiyai nee விழியை விழியை நீ
Kadavul paarppadhillai avar கடவுள் பார்ப்பதில்லை அவர்
Malaiyaa nee enna மலையா நீ என்ன
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
மழையா நீ என்ன நனைக்கிற 
அலையா நீ கண்ணை அசைக்கிற 
வலையா நீ உன்ன விரிக்கிற  
குறையாம அள்ளிக்கவா 
 
பெகயிறா நீ என்னத்திரிக்கிற  
வயிறா நீ நின்னு சிரிக்கிற 
தவறா நீ என்னை இழுக்குற மறக்காம ஒட்டிக்கிடவா 
 
அழகாக்குறியே அனலாக்குறியே 
என்னக் கூட்டணி சேக்குறியே  
 
பெகுறிப்பாக்குறியே கொடைசாய்க்குறியே  
என்ன சாப்பிடப் பாக்குறியே.  (மழையா)
 
உனக்கொரு வேலி இல்ல வேலி இல்ல வெக்கம்மில்ல 
தொடுவது பாவமில்ல மண்மேல 
 
பெவிடு விடு ஆசையில்ல ஆசையில்ல அன்பு இல்ல  
துள்ளுகிற சோகம் இல்ல தன்னால 
வெட்டிப் பேச்சுல பேச்சுல கும்மிக்கொட்டாதே 
என்ன சேர்த்துக்கோ தப்பு இல்ல கும்மிக்கொட்டாதே 
 
பெஇப்போ மூச்சில மூச்சில முத்தம் வைக்காதே 
எட்டிப் பாயுது இல்லையின்னா அடிப்படவா அழுதுடவா 
 
சேல முந்தியில சேவைப்பண்ணிடவா 
தாவி ஒன்னத் தொடவா தனிமையிலே 
தாலிக்கட்டும் வரை நீயும் தள்ளியிரு தனியா தனியா 
கொடு நீ சீனிய  (மழையா)
 
இரவுல தூக்கம்மில்ல தூக்கம்மில்ல இரொம்பத்தொல்ல 
இருவிழிப்பார்த்ததில்ல உன் போல 
 
பெமனசுல ஏக்கம்மில்ல ஏக்கம்மில்ல என்ன சொல்ல 
வருகிற நோக்கம்மில்ல முன்பால 
 
சொக்கும் பார்வையில் பார்வையில் கொல்லி வைக்காத  
வெக்கப்போரையும் பத்தவச்சு தள்ளி நிக்காத  
 
பெகொட்டும் வேர்வையில் வேர்வையில் கொக்கரிக்காதே 
அங்க பார்வையில் செய்யச்சொல்லி அலையுறியேக்கலையுறியே 
 
ஓடத்தண்ணியில மீனுத்துல்லுவது  
நீந்தும் மண்ணும்மில்லயே நெற்றியில 
பெவாழ மட்டையில தீய வைக்கிறியே  
எதுக்கு எதுக்கு இருக்கு உனக்கு  (மழையா)
 
Lyrics in English
 
MMazhaiyaa nee enna nanaikkira 
alaiyaa nee kannai asaikkira 
valaiya nee unna virikkira kuraiyaama allikkavaa 
 
FKayiraa nee ennaththirikkira vayiraa nee ninnu sirikkira 
thavaraa nee ennai izhukkura marakkaama ottikkidavaa 
 
MAzhagaakkuriye analaakkuriye 
ennai koottani serkkuriye 
 
FKurippaakkuriye kodaisaaikkuriye 
enna saappida paarkkuriye......... (Mazhaiyaa)
 
MUnakkena vaeli illa vaeli illa vetkamilla 
thoduvadhu paavamilla manmela 
 
FVidu vidu aasaiyilla aasaiyilla anbu illa 
thullugira sogam illa thannaala  
vettippaechula paechula kummikkottaadhey 
enna serththuko thappu illa kummikkottaadhey 
 
FIppo moochila moochil muththam vaikkaadhey 
ettippaayudhu illaiyinna adippadavaa azhudhudavaa 
 
MSaela mundhiyila saela pannidavaa 
thaavi onna thodavaa thanimaiyiley 
thaalikkattumvarai neeyum thalliyiru thaniyaa thaniyaa 
koadu nee seeniya (Mazhaiyaa)
 
MIravula thookkammilla thookkammilla rombaththolla 
iruvizhipparththadhilla un poala 
 
FManasula eakkammilla eakkammilla enna solla 
varugira noakkammilla munbaala 
 
MSokkum paarvaiyil paarvaiyil kollivaikkaadhey 
vekkappoaraiyum paththavachu thalli nikkaadha  
 
FKottum vervaiyil vervaiyil kokkarikkaadhey 
anga paarvaiyil seiyacholli alaiyuriye kalaiyuriye 
 
MOdaththanniyaala meenuththulludhu 
neendhum mannummillaye netriyila 
 
FVaazha mattaiyila theeya vaikkiraye 
edhukku edhukku irukku unakku  (Mazhaiyaa)
See Also:
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை கில்லி Arjunaru villu archandran அர்ஜூணரு வில்லு அர்சந்த்ரன்
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன்
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா சிட்டிசன் I like you ஐ லைக் யு ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம் முனி-2 காஞ்சனா Kodiyavanin kadhaiyai கொடியவனின் கதைய
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services