Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Aram Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Melankottudaa Song மேளங்கொட்டுடா
Facts about the Song
Movie Name (2017) : Aram அறம்
Actor நடிகர் : Vignesh, Ramesh விக்னேஷ், இரமேஷ்
Actress நடிகை : Nayanthara, Sunu Lakshmi நயன்தாரா, சுனு லக்ஷ்மி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Ghibran ஜிப்ரன்
Male Singer பாடகர் : Gold Devaraj கோல்ட் தேவராஜ்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Gopi Nainar கோபி நைனார்
Rating :
Aram Songs 
Melankottudaa மேளங்கொட்டுடா
Pudhu varalaarey புது வரலாறே
Thoaranam aayiram தோரணம் ஆயிரம்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
மேளங்கொட்டுடா தாளம் தட்டுடா 
நாளும் நம்ம நாளே 
ஆச மொத்தமும் ஆடி தீரனும் 
கேளும் வரங்கேளு ஊர சுத்தனும் 
ஊஞ்சல் கட்டனும் வேலி தாண்டிடாரு 
காஞ்ச மண்ணுல சாமி செஞ்சிதான் 
வேண்டி கேட்டுப்பாரு 
ஆடி தண்ணிதான் தேனா இனிக்கும் 
வேற வழி ஏது 
ஆறு குளந்தான்  
ஏட்டில் இருக்கும் பார்க்க முடியாது 
மேடு பள்ளந்தானே 
தெனம் தாண்டி ஓடனும் 
வாழும் எந்த நாளும் 
ஒன்னு கூடி பாடனும்  (மேளம்)
 
கண்ண கட்டி காட்டுல  
கண்ணா மூச்சி ஆடுவோம் 
வானம் பார்த்த பூமியில்  
பட்டு பூச்சி தேடுவோம் 
 
பள்ளியில சொல்லாதத கேளு இனி…… 
தண்ணி குடம் தூக்குறவன் 
பாடம் படி…… 
கை வீசியே காத்தோடதான் கொண்டாடு நீ…… 
சந்தோசத்த ஊருக்குள்ள தேடி புடி…… 
மேடு பள்ளம் தானே 
தெனம் தாண்டி ஓடனும் 
வாழும் எந்த நாளும் 
ஒன்னு கூடி பாடனும்  (மேளம்)
 
Lyrics in English
 
M:Melankottudaa thaalam thattudaa 
naalum namma naaley 
aasa moththamum aadi theeranum 
kelu varangelu 
oora suththanum 
oonjal kattanum 
veli thaanditaaru 
kaanja mannula saami senjithaan 
vendi kettuppaaru 
aadi thannithaan thenaa inikkum 
vera vazhi yedhu 
aaru kulamndhaan  
yettil irukkum paarkkamudiyum 
medu pallandhaaney 
thenam thaandi Odanum 
vaazhum endha naalum 
onnu koodi paadanum  (Melam)
 
M:Kannakatti kattula  
kannaala moochi aaduvoam 
vaanam paratha poomiyil  
pattu poochi theduvom 
 
M:Palliyila sellaadhadha kelu ini…. 
thanni kudam thookkuravan 
paadam padi….. 
kai veesiye kaaththoadathaan kondaadu nee…….. 
sandhosatha oorukkulla thedi pudi…. 
medu pallam thaaney 
thenam thaandi Odanum 
vaazhum endha naalum 
onnu koodi paadanum  (Melam)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சாக்லெட் Mala mala மலை மலை 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் கை கொடுத்த தெய்வம் Sindhu nadhiyin misai சிந்து நதியின் மிசை
சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய் ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே
அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் நஞ்சுபுரம் Oorula unakkoru meda ஊருல உனக்கொரு மேட இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services