Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Annakodiyum Kodiveeranum Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aavarangaattukkulla Song ஆவாரங்காட்டுக்குள்ள
Facts about the Song
Movie Name (2013) : Annakodiyum Kodiveeranum அன்னக்கொடியும் கொடிவீரனும்
Actor நடிகர் : Ameer அமீர்
Actress நடிகை : Iniya இனியா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : G.V.Prakash ஜி.வி.பிரகாஷ்
Male Singer பாடகர் : Sathya Prakash சத்ய பிரகாஷ்
Female Singer பாடகி : Chinmayi சின்மயி
Movie Director டைரக்சன் : Bharathiraja பாரதிராஜா
Rating :
Annakodiyum Kodiveeranum Songs 
Poththi vacha பொத்தி வச்ச
Annamey... அன்னமே…
Aavarangaattukkulla ஆவாரங்காட்டுக்குள்ள
Poaraaley poaraaley போறாளே போறாளே
Nari naai uranga நரி நாய் உறங்க
Kolavaala edungadaa கொளவாள எடுங்கடா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஓ… ஓ… ஓ… 
அடியே ஆவாரங்காட்டுக்குள்ள ஆடு ஓட்டும் புள்ள 
உன் வெல்லடம் பால தந்த விவகாரம் இல்ல 
மாடு கண்டு மேய்க்க வந்து 
மனுஷன மேய்க்கிற பெண்ணே 
மனசுக்கு மேய்சா காடு நீதான் புள்ள 
காலு வழி குத்திய முள்ள 
கைகொண்டு நீக்கிய புள்ள 
நெஞ்சுக்குள்ள தைச்ச முள்ள எடுடி மெல்ல 
 
பெஅட போட… ஆவாரங்காட்டுக்குள்ள ஆடு ஓடடும் புள்ள  
நா வெல்லாட்டம் போல தந்த விவகாரம் இல்ல 
 
ஆறாங்கீளை நான் மூனாங் கொடி நீ  
எண்ணம்போல ஏறி படர்ந்துக்கோ 
 
பெஹே ஆட்டுகேடா நீ ஆடா தொடலாம்  
ஆலவிட்டு ஓடி ஒதிங்கிக்க 
 
ஏ ஆடு முல்லையும் திங்கும் ஆடு மல்லிகை செடிய விடுமா  
வெக்கத்தையும் மாராப்பையும் விட்டுபுட்டு வா வா வா 
 
பெஅட போடா… அடியே ஆவாரங்காட்டுக்குள் ஆடு ஓட்டம் புள்ள  
நா வெல்லடம் பால தந்த விவகாரம் இல்ல 
 
பெஹே பொட்டச்சி செருப்ப பூவ நினைச்ச  
சோத்து வாழிகுள்ள சுமக்குர 
 
செருப்ப போட்ட சிருக்கி மகள  
நெஞ்சங்குழிக்குள்ள சுமக்குர 
 
பெஹே சொலசோவ திங்குறு போல  
தொண்டக்குழி செறும்புத போல 
புத்திக்குள்ள ஏதோ ஒன்னு சிக்கிக்கிச்சு இப்போ போ… போ…  (அடி…)
 
 
 
Lyrics in English
 
M:O… O… O… 
adiye aavarangaattukkulla aadu Ottum pulla 
un vellattam paala thandha vivagaaram illa 
maadu kandu meikka vandhen 
manushana meikira penney 
manasukkul meicha kaadu neethaan pulla 
kaalu vazhi kuthiya mulla 
kai kondu neekkiya pulla 
nenjukkulla thaicha mulla edudi mella 
 
F:Ada poada… aavarangaattukkulla aadu Ottum pulla 
naan vellaattam paala thandhaa vivagaarm illa 
 
M:Aaraangilai naan moonaang kodi nee 
ennam poala yeri padarndhuko 
 
F:Hey aattu keda nee aadaa thodalaam 
aalavittu Odi odhingikka 
 
M:Ye mullaiyum thingum aadu malliga sediya vidumaa 
vekkathaiyum maaraapaiyum vittupputtu vaa vaa vaa 
 
F:Ada poadaa… adiye aavarangattukkulla aadu Ottum pulla 
naan vellattam paala thandha vivagaaram illa….. 
 
F:Hey pottachi seruppa poova ninaicha 
soathu vaazhikulla sumakkura 
 
M:Seruppa poatta sirukki magala 
nenjanguzhikkulla sumakkura  
 
F:Hey soala soava thinguradha poala 
thondakkuzhi serumbudhu poala 
buththikkulla yedho onnu sikkikichu ippo po… po…  (Adi…)
 
 
 
See Also:
காலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... கவிதை கேளுங்கள் கருவில் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் பூவெல்லாம் உன் வாசம் Thirumana malargal tharuvaayaa திருமண மலர்கள் தருவாயா
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் தர்மா Manakkum sandhanamay kungumamay மணக்கும் சந்தனமே குங்குமமே
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி தாரை தப்பட்டை Aattakkaari maman ponnu ஆட்டக்காரி மாமன் பொண்ணு கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே....
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி
கண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான் புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services