Tamil Song Lyrics Home
Yearwise Cinema List
Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics
Tamil MP3 Song Lyrics-Angaadi Theru Tamil Cinema/Film/Movie Songs with Lyrics
Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kadhaigalai peasum vizhi Song
கதைகளைப் பேசும் விழி
Facts about the Song
Movie Name
(2010)
:
Angaadi Theru
அங்காடித் தெரு
Actor
நடிகர்
:
Magesh
மகேஷ்
Actress
நடிகை
:
Anjali
அஞ்சலி
Lyricist
பாடலாசிரியர்
:
Music Director
இசையப்பாளர்
:
Prakash G V, Vijay Antony
பிரகாஷ், ஜி.வி.ஆண்டனி
Male Singer
பாடகர்
:
Benny Dayal
பென்னிதயாள்
Female Singer
பாடகி
:
Hamsika
ஹம்சிகா
Movie Director
டைரக்சன்
:
Vasantha Balan
வசந்த பாலன்
Rating
:
Download this MP3
Angaadi Theru Songs
Aval appadi ondrum
அவள் அப்படி ஒன்றும்
Kadhaigalai peasum vizhi
கதைகளைப் பேசும் விழி
EngeppOvenO nee ennai
எங்கேப்போவேனோ நீ என்னை
Un pearai sollumbOdhey
உன் பேரை சொல்லும்போதே
Song Review
Review in Tamil
Review in English
Review Now
Please take care to give real comments!
பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்!
கருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.
பாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.
மெலோடியஸான பாடல்
மனதைத்தொடும் சோகமான பாடல்.
குத்துப்பாட்டு
ரொமான்டிக் பாடல்
படத்தின் ஆரம்பப்பாடல்
கருத்தாழமிக்கப்பாடல்
காதல் பாட்டு
மேற்கத்திய விதமான பாடல்
இசையமைப்பாளர் நன்றாக இசையமைத்திருக்கின்றார்.
டைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.
ஹீரோ நன்றாக நடனமாடியிருக்கின்றார்.
ஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.
நடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.
ஹீரோயின் நன்றாக நடனமாடியிருக்கின்றார்.
ஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.
ஹீரோயின் நன்றாக உடையணிந்திருக்கின்றார்.
ஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.
கேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.
கேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.
மிகவும் பிரமாதமான ஒளியமைப்பு.
நடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.
பாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.
செட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.
மிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.
மிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.
வாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.
ஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.
ஹீரோயினை ஆடவைத்திருக்கின்றார் நடனாசிரிpயர்.
மிகவும் அற்புதமான குழு நடனம்.
மிகவும் நேர்த்தியான ஆட்டம்.
மிகவும் விரைவான ஆட்டம்.
ஹீரோவினை மாற்றியிருக்கின்ற மேக்கப்.
ஹீரோயினை மாற்றியிருக்கின்ற மேக்கப்.
பலே மேக்கப்மேன்.
மிகவும் விலையுயர்ந்த உடைகள்.
மிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.
ஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.
அற்புதமான கிராபிக்ஸ் வேலைப்பாடுகள்.
இந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.
வெளிநாட்டின் அழகை காண்பித்திருக்கின்றார்கள்.
ஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.
இனிமையான பெண் குரல்.
பாடலை பாடியிருப்பவர்கள் நன்றாகப்பாடியிருக்கின்றார்கள்.
மொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.
மொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.
மொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.
Lyrics in Tamil
ஆ
கதைகளைப் பேசும் விழி அருகே
எதைத்தான் பேச என் உயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே
ஹோ என்னைக்கேளாமல் எதுவும் சொல்லாமல்
கால்கள் எங்கேங்குமம் மிதக்கிறதே
பெ
ஹோ இருளும் இல்லாமல்
ஒளியும் இல்லாமல் வானம் வண்ணத்தில் குளிக்கிறதே
(கதைகளை)
பெ
கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது
வருகிற வாசனை நீயல்லவா
ஆ
உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும்
சர்க்கரை தடவிய மொழியல்லவா
பெ
கல்லும் மண்ணும் ஓ ஓ ஓ... வீடுகள் இல்ல
ஆ
ஓ அன்பின் வீடே ஓ ஓ ஓ அழிவது இல்லை
பெ
வெறும் தரையில் படுத்துக்கொண்டு வின் மீன் பார்ப்பது யோகமடா
ஆ
உன் மடியில் இருந்தால் வாழ்க்கையில் எதுவும் தேவை இல்லையடி
(கதைகளை)
பெ
உனக்குள் தொடங்கி உனக்குள் தானே
எந்தன் உலகம் முடிகிறதே
ஆ
உன் முகம் பார்த்தே இரசித்தடத்தானே
எந்தன் நாட்கள் விடிகிறது
பெ
உயிரென்னும் மடியில் ஓ ஓ ஓ குழந்தைகள் நாமோ
ஆ
ஓ... இருட்டின் நதியில் இரங்கிப்போவோம்
பெ
நேற்றென்னும் சோகம் நெறுப்பாய் வந்து தீ மூட்டும்
ஆ
இன்றென்னும் மழையில் அத்தனை நெறுப்பும் பூக்கள் நீட்டும் ஹே
(கதைகளை)
Seel Also:
Beat Songs
குத்துப்பாட்டுக்கள்
Gana Songs
கானா பாடல்கள்
Melodious Songs
மெலோடியஸ் பாடல்கள்
Devotional Songs
பக்தி பாடல்கள்
Love Songs
காதல் பாடல்கள்
Remix Songs
ரீமிக்ஸ் பாடல்கள்
Lyrics in English
M
Kadhaigalai peasum vizhi arugey
edhai naan peasa uyirey
kaadhal sududhey kaaichal varudhey
O Kadhaigalai peasum vizhi arugey
edhai naan peasa uyirey
kaadhal sududhey kaaichal varudhey
hO ennaik kealaamal edhuvum sollaamal
kaalgal engengum midhakkiradhey
F
HO irulum illaamal
oliyum illaamal vaanam vannaththil kulirgiradhey
(Kadhaigalai)
F
KOyilin ulley nuzhaindhidumbOdhu
arugira vaasanai neeyallavaa
M
Unnudan vaazhum ovvoru nodiyum
sarkkarai thadaviya mozhiyallavaa
F
Kallum mannum O O O..... veedugal illai
M
O anbin veedey O O O azhivadhu illai
F
Verum tharaiyil paduththukkondu vinmeen paarppadhu yOgamadaa
M
Un madiyil irundhaal vaazhkkaiyil edhuvum theavai illaiyadi
(Kadhaigalai)
F
Unakkul thodangi unakkul thaaney
endhan ulagam mudigiradhey
M
Un mugam paarthey rasiththidaththaaney
endhan naatkal vidigiradhu
F
Uyirennum madiyil O O O kuzhandhagal naamO
M
O..... iruttin nadhiyil irangippOvOm
F
Neatrennum sOgam neruppaai vandhu thee moottum
M
Indrennum mazhaiyil aththanai neruppum pookkal neettum hey
(Kadhaigalai)
See Also:
குணா
Kanmani anbOdu kaadhalan
கண்மணி அன்போடு காதலன்
தெய்வத்திருமகள்
Vizhigalil oru vaanavil
விழிகளில் ஒரு வானவில்
கண்ணுபடப்போகுதய்யா
Mookkuththi muththazhagu moonaambirai
மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை
ஜோடி
Oru poiyaavadhu sol kanney
ஒரு பொய்யாவது சொல்
அம்மன் கோவில் கிழக்காலே
Un paarvayil Oraayiram
உன் பார்வையில் ஓராயிரம்
காளை
Eppoa nee enna paappaa
எப்போ நீ என்ன பாப்பா
தேவர் மகன்
Inji Iduppazhagaa.....
இஞ்சி இடுப்பழகா......
சிங்கம்
Kaadhal vandhaale kaalu
காதல் வந்தாலே காலு
நெஞ்சிருக்கும்வரை
Oru murai piranthean oru murai piranthean
ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்
இந்தியன்
Akkadaannu naange udai pOttaa
அக்கடான்னு நாங்க உடைபோட்டா
ஜோடி
Kaadhal kaditham theettavey
காதல் கடிதம் தீட்டவே
அண்ணாமலை
Vetri nichayam - idhu veadha
வெற்றி நிச்சயம் இது வேத
குட்டி
Feel My Love
ஃபீல் மை லவ்
கோ
Venpaniye munpaniye
வெண்பனியே முன்பனியே
மௌனராகம்
Mandram vandha thendralukku
மன்றம் வந்த தென்றலுக்கு
சரவணா
Kaadhal vandhum sollaamal
காதல் வந்தும் சொல்லாமல்
கண்ணன் வருவான்
Kaatrukku pookkaal sontham
காற்றுக்கு பூக்கள் சொந்தம்
நினைத்ததை முடிப்பவன்
Oruvar meedhu oruvar
ஒருவர் மீது ஒருவர்
மதராசப்பட்டினம்
Pookkal pookkum tharunam
பூக்கள் பூக்கும் தருணம்
என் ஆசை மச்சான்
Aadiyiley seadhi solli
ஆடியிலே சேதி சொல்லி
கலைஞன்
Enthan nenjil neengatha
எந்தன் நெஞ்சில் நீங்காத
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)
Email (will not be published) (required)
Copyright ® 2007 Soft Haands Software Services