Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Angaadi Theru Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
EngeppOvenO nee ennai Song எங்கேப்போவேனோ நீ என்னை
Facts about the Song
Movie Name (2010) : Angaadi Theru அங்காடித் தெரு
Actor நடிகர் : Magesh மகேஷ்
Actress நடிகை : Anjali அஞ்சலி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Prakash G V, Vijay Antony பிரகாஷ், ஜி.வி.ஆண்டனி
Male Singer பாடகர் : Balaji பாலாஜி
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Vasantha Balan வசந்த பாலன்
Rating :
Download this MP3
Angaadi Theru Songs 
Aval appadi ondrum அவள் அப்படி ஒன்றும்
Kadhaigalai peasum vizhi கதைகளைப் பேசும் விழி
EngeppOvenO nee ennai எங்கேப்போவேனோ நீ என்னை
Un pearai sollumbOdhey உன் பேரை சொல்லும்போதே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
எங்கேப்போவேனோ நீ என்னை நீங்கிவிட்டால் 
எங்கேப்போவேனோ என் இதயத்தை வாங்கிவிட்டாள் 
எங்கேப்போவேனோ என் கண்ணைக் கீரிவிட்டாய் 
எங்கேப்போவேனோ என்னை வார்த்தையில் கொன்றுவிட்டாய் 
கூண்டுக்குள் இருக்கும் பறவையினால்  
என் கண்ணிலே ஒரு துண்டுவானம் நீதானடி (எங்கேப்போ)
 
தீராது வானின் வழி எதிர்க்காற்றில்போகும் கிளி 
இறைத்தேடி வாடும் வலி கூடென்றுக்காட்டும் விதி 
வந்தாடுதே என்னை வாழ்த்தலின் ஞாயங்கள் 
சம்பாதித்தேன் தீருமோ........ ஜென்மம் 
கோளைப்போலத்தானா பெண்கள் வீசிடும் வார்த்தையும் 
வழிகின்றதே துக்கம் தான்...... (நீ என்னை)
 
தெய்வங்கள் இங்கே இல்லை 
இருந்தாலும் இரக்கம் இல்லை 
கழுத்தோடும் கல்லைக்கட்டி கடலோடுப்போட்டாள் என்னை 
மரணத்தைதானா இந்தக்காதலும் கேட்குது 
பொய்வேஷமே உள்ளதே..... எங்கும் 
இல்லாமைதானா இங்குக்காதலை மாய்த்தது 
என் சூழ்நிலைக்கொல்லுதே........ (நீ என்னை)
Lyrics in English
 
MEngeppOvenO nee ennai neengivittaal 
EngeppOvenO nee en idhayaththai vaangivittaai 
EngeppOvenO en kannai keerivittaai 
EngeppOvenO ennai vaarthaiyil kondruvittaai 
koondukkul irukkum paravaiyinaal  
en kanniley oru thundu vaanam neethaanadi (EngeppOvenO)
 
MTheeraadhu vaanin vazhi ethirkkaatril pOgum kili 
iraithedi vaadum vali koodendrukkaattum vidhi 
vandhaadudhey ennai vaazhththalin gnaabagangal 
sambaadhithen theerumO........ jenmam 
kOlaippOlaththaanaa pengal veesidum vaarthaiyum 
vazhigindradhey thukkam thaan........ (Nee ennai)
 
MDheivangal ingey illai 
irundhaalum irakkam illai 
kazhuththOduk kallaikkatti kadalOdu pOttaal ennai 
maranaththai thaanaa indhakkaadhalum ketkudhu 
poi veashamey ulladhey........ engum 
illaamaithaanaa ingu kaadhalai maaiththadhu 
en soozhnilaik kolludhey...... (Nee ennai)
 
 
See Also:
பூவே உனக்காக Aanandham aanandham paadum ஆனந்தம் ஆனந்தம் பாடும் பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி லீலை Unnai paartha pinbu உன்னைப் பார்த்தப் பின்பு
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை சின்னகவுண்டர் Andha vaanathai pOla manam அந்த வானத்தப்போல மனம்
தாஸ் Saamikitte solliputtean onne சாமிகிட்ட சொல்லிபுட்டேன் ஒன்ன வேலாயுதம் Maayam seithaayo மாயம் செய்தாயோ கண்ணுபடப்போகுதய்யா Aanandham aanandham namvaasal ஆனந்தம் ஆனந்தம் நம்வாசல்
ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம் எங்கேயும் எப்போதும் Un perey theriyaadhu உன் பேரே தெரியாது பூவே உனக்காக Sollaamaley yaar paarththadhu சொல்லாமலே யார் பாத்தது
பாடு நிலாவே MalaiyOram veesum kaatru மலையோரம் வீசும் காற்று வாகை சூட வா Sara sara saaral kaathu சர சர சாரல் காத்து ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே
சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா வேலாயுதம் Molachi moonu elaya மொளைச்சி மூனு இலைய வின்னைத்தாண்டி வருவாயா Kadalil meenaga irundhaval கடலினில் மீனாக இருந்தவள்
திருவிளையாடல் Pazham neeyappa gnana pazham பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா எங்கேயும் எப்போதும் Sotta chotta nanaiya vaithaai சொட்டச்சொட்ட நனையவைத்தாய் நிலவே வா Nee kaatru naan maram நீ காற்று நான் மரம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)    
  
Copyright ® 2007 Soft Haands Software Services