Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Angaadi Theru Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Un pearai sollumbOdhey Song உன் பேரை சொல்லும்போதே
Facts about the Song
Movie Name (2010) : Angaadi Theru அங்காடித் தெரு
Actor நடிகர் : Magesh மகேஷ்
Actress நடிகை : Anjali அஞ்சலி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Prakash G V, Vijay Antony பிரகாஷ், ஜி.வி.ஆண்டனி
Male Singer பாடகர் : Prakash GV பிரகாஷ் ஜிவி
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Vasantha Balan வசந்த பாலன்
Rating :
Download this MP3
Angaadi Theru Songs 
Aval appadi ondrum அவள் அப்படி ஒன்றும்
Kadhaigalai peasum vizhi கதைகளைப் பேசும் விழி
EngeppOvenO nee ennai எங்கேப்போவேனோ நீ என்னை
Un pearai sollumbOdhey உன் பேரை சொல்லும்போதே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
உன் பேரை சொல்லும்போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் 
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம் 
நீ பார்க்கும்போதே மழையாவேன் ஓ... 
உன் அன்பில் கண்ணில் துளியாவேன் 
நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ..... 
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன் 
 
பெஉன் பேரை சொல்லும்போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் 
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம் 
நீ பார்க்கும்போதே மழையாவேன் ஓ... 
உன் அன்பில் கண்ணில் துளியாவேன் 
நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ..... 
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன் 
 
நீப்பேரழகில் போர்க்களத்தில் என்னை வென்றாய் 
கண் பார்க்கும் போதே பார்வையாளே கடத்திச்சென்றாய் 
 
பெ நான் பெண்ணாக பிறந்ததற்கு அர்த்தம் சொன்னாய் 
முன்னறியாத வெட்கங்கள் நீயேத்தந்தாய் 
 
என் உலகம் தனிமைக்காடு 
நீ வந்தாய் பூக்களோடு 
எனைத்தொடரும் கனவுகளோடு பெண்ணே  
எனைத்தொடரும் கனவுகளோடு பெண்ணே  
 
பெ நீ இல்லை என்றால் என்னாவேன் 
நெறுப்போடு வெந்தே மன்னாவேன் 
 
உன் பேரை சொல்லும்போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் 
உன்னோடு வாழத்தானே உயிர்வாழும் போராட்டம் 
 
பெஓ... நீப்பார்க்கும்போதே மழையாவேன் ஓ.... 
 
உன் அன்பில் கண்ணீர்த்துளியாவேன் 
 
பெ நீ இல்லை என்றால் என்னாவேன் 
 
நெறுப்போடு வெந்தே மன்னாவேன் 
 
உன் கருங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும் 
உன் காதோரம் உரையாடித்தான் ஜென்மம் தீரும் 
 
பெஉன் மாரொடு சாயும் அந்த மயக்கம் போதும் 
என் மனதோடு சேர்த்து வைத்தால் வலிகள் தீரும் 
 
உன் காதல் ஒன்றைத்தாயேன் 
என் கையில் ஒன்றும் இல்லை 
அதைத்தாண்டி ஒன்றும் இல்லை 
பெண்ணே பெண்ணே 
நீ இல்லை என்றால் என்னாவேன் 
நெறுப்போடு வெந்தே மன்னாவேன் (உன் பேரை)
Lyrics in English
 
MUn pearai chollumbOdhey ul nenjil kondaattam  
unnOdu vaazhaththaaney uyir vaazhum pOraattam 
nee paarkkum bOdhey mazhaiyaaven O...... 
un anbil kannil thuliyaaven 
neeyillai endraal ennaaven O........ 
neruppOdu vendhey mannaaven 
 
FUn pearai chollumbOdhey ul nenjil kondaattam  
unnOdu vaazhaththaaney uyir vaazhum pOraattam 
nee paarkkum bOdhey mazhaiyaaven O...... 
un anbil kannil thuliyaaven 
neeyillai endraal ennaaven O........ 
neruppOdu vendhey mannaaven 
 
MNeeppearazhagil pOrkkalaththil ennai vendraai 
kan paarkkum bOdhey paarvaiyaaley kadaththichendraai 
 
FNaan penaaga pirandhadharkku arththam sonnaai 
munnariyaadha vetkangal neeyeath thandhaai 
 
MEn ulagam thanimaikkaadu 
nee vandhaai pookkalOdu 
enaiththodarum kanavugalOdu penney 
enaiththodarum kanavugalOdu penney 
 
FNee illai endraal ennaaven 
neruppOdu vendhey mannaaven 
 
MUn pearai chollumbOdhey un nenjil kondaattam 
unnOdu vaazhaththaaney uyirvaazhum pOraattam 
 
FO.... neeppaarkkumbOdhey mazhaiyaaven O...... 
 
MUn anbil kanneerththuliyaaven 
 
FNeeyillai endraal ennaaven O........ 
 
MNeruppOdu vendhey mannaaven 
 
MUn karungoondhal kuzhalaagathaan ennam thOndrum 
un kaadhOram uraiyaadiththaan jenmam theerum 
 
FUn maarbOdu saayum andha mayakkam pOdhum 
en manadhOdu searththu vaiththaal valigal theerum 
 
MUn kaadhal ondraith thaayean 
en kai viral ondrum illai 
adhaiththaandi ondrum illai 
penney penney 
nee illai endraal ennaaven 
neruppOdu vendhey mannaaven (Un pearai)
See Also:
குணா Kanmani anbOdu kaadhalan கண்மணி அன்போடு காதலன் தெய்வத்திருமகள் Vizhigalil oru vaanavil விழிகளில் ஒரு வானவில் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை
ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல் அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் காளை Eppoa nee enna paappaa எப்போ நீ என்ன பாப்பா
தேவர் மகன் Inji Iduppazhagaa..... இஞ்சி இடுப்பழகா...... சிங்கம் Kaadhal vandhaale kaalu காதல் வந்தாலே காலு நெஞ்சிருக்கும்வரை Oru murai piranthean oru murai piranthean ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்
இந்தியன் Akkadaannu naange udai pOttaa அக்கடான்னு நாங்க உடைபோட்டா ஜோடி Kaadhal kaditham theettavey காதல் கடிதம் தீட்டவே அண்ணாமலை Vetri nichayam - idhu veadha வெற்றி நிச்சயம் இது வேத
குட்டி Feel My Love ஃபீல் மை லவ் கோ Venpaniye munpaniye வெண்பனியே முன்பனியே மௌனராகம் Mandram vandha thendralukku மன்றம் வந்த தென்றலுக்கு
சரவணா Kaadhal vandhum sollaamal காதல் வந்தும் சொல்லாமல் கண்ணன் வருவான் Kaatrukku pookkaal sontham காற்றுக்கு பூக்கள் சொந்தம் நினைத்ததை முடிப்பவன் Oruvar meedhu oruvar ஒருவர் மீது ஒருவர்
மதராசப்பட்டினம் Pookkal pookkum tharunam பூக்கள் பூக்கும் தருணம் என் ஆசை மச்சான் Aadiyiley seadhi solli ஆடியிலே சேதி சொல்லி கலைஞன் Enthan nenjil neengatha எந்தன் நெஞ்சில் நீங்காத
Comments from Users (12)
karthick raja 16-Apr-2010 17:48:02 
Wonderful Lyrics Music Dance
darchini 28-Apr-2010 10:58:22 
nice song
priya vino 03-May-2010 12:26:33 
nice song to hear
jsh 05-Jun-2010 23:11:01 
really a gr8 music & good lyrics every 1 must hear it.........
rajesh 03-Jul-2010 16:27:43 
super love songs. my lover favorate song this
mathu 31-Jul-2010 23:49:04 
super song
leela 08-Aug-2010 15:04:16 
wonderfull toching song
sugu 13-Aug-2010 08:48:07 
i like the song bcoz all the meanings go;s to my lovely wife honey love you ma
nakutti neenu 07-Sep-2010 11:02:41 
wonderfullllllllllllll song.
deen 24-Nov-2010 19:33:14 
iloveyou
muruga 05-Apr-2011 14:55:32 
i love revathy very much
saru 02-Oct-2011 00:15:57 
bad tamil...
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)    
  
Copyright ® 2007 Soft Haands Software Services