Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Anegan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aathaadi aathaadi Song ஆத்தாடி ஆத்தாடி
Facts about the Song
Movie Name (2015) : Anegan அனேகன்
Actor நடிகர் : Dhanush தனுஷ்
Actress நடிகை : Amyra Dastur அமிர்யா தஸ்டுர்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Harris Jeyaraj ஹாரிஷ்ஜெயராஜ்
Male Singer பாடகர் : Tippu, Dhanush & Abhay Jodhpurkar திப்பு, தனுஷ், அபே ஜோத்புர்கர்
Female Singer பாடகி : Bhavadharani பவதாரனி
Movie Director டைரக்சன் : K.V.Anand கே.வி.ஆனந்த்
Rating :
Anegan Songs 
Thoduvaanam thodugindra தொடுவானம் தொடுகின்ற
Aathaadi aathaadi ஆத்தாடி ஆத்தாடி
Raja kadaley ரோஜா கடலே
Deivangal ingey தெய்வங்கள் இங்கே
Danga maari oodhaari டங்க மாரி ஊதாரி
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி 
ஆசப்பட்டு பூத்திருக்கு வா 
ஓ… ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி 
ராப்பகலா காத்திருக்கு வா 
இது முதல் முதலாய் சிலு சிலுப்பு 
முதுகு தண்டில் குறுகுறுப்பு 
முழு விவரம் எனக்கு சொல்வாயா 
என் அடி மனசில் சுகமிருக்கு 
அடி வயித்தில் பயமிருக்கு 
அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா…  (ஆத்தாடி)
 
நீ மகுடத்தில் வைரக்கல்லு 
நானோ மழை பெய்ஞ்சா உப்புகல்லு 
உன்னதொடவோ விரல் படவோ 
ஒரு பொருத்தம் எனக்கேது 
 
பெநான் தரமான தங்கக்கட்டி  
நீ தகரத்தில் கெட்டி பெட்டி 
என்னை அடைக்க காத்து கிடக்க 
ஒன்னப்போல ஆளும் ஏது 
 
ஆசை இருந்தா கூட மனம் மசியாது 
ஆத்துல விழுந்தா கூட நிழல் நனையாது 
உள்ளுக்குள் உள்ள கிருக்கு ஒன்ன சும்மாவிடாது  (ஆத்தாடி)
 
பெகடிகார முள்ள போல என்னை 
கண தோறும் சுத்தி வாய்யா 
என்னை துரத்து தூள் பறத்து 
இந்த அல்லி பூ கிள்ளி போயா 
 
புலி மூட்ட தூக்கி பாத்தேன் 
இப்போ பூமூட்ட தூக்க போறேன் 
இளஞ் சிறுக்கி உன்ன முறுக்கி 
என் அருணா கயிராக்கப் போறேன் 
 
பெஇடுப்புல கயிரா கிடக்க மனம் தயங்குதய்யா 
கழுத்துல கயிரா வந்தா நித்தமும் சொந்தமய்யா 
 
விழியால் தொட்ட அழகே 
இந்த ஆச மாறாதே  (ஆத்தாடி)
 
Lyrics in English
 
F:Aathaadi aathaadi sembaruthi pookkaari 
aasappattu poothirukku vaa 
O… raasaathi raasaathi rangoonukku raasaathi 
raappagalaa kaathirukku vaa 
idhu mudhal mudhalaai silu siluppu 
mudhugu thandil kurukuruppu 
muzhu vivaram enakku solvaayaa 
en adi manasil sugamirukku 
adi vazhithil bayamirukku 
adhukku mattum marundhu solvaayaa……  (Aathaadi)
 
M:Nee magudathil vairakkallu 
naano mazhai peinjaa uppukkallu 
unnathoadavo viral padavo 
oru poruththam enakkedhu 
 
F:Naan tharamaana thangakatti 
nee thagarathil ketti petti 
ennai adaikka kaaththu kidakka 
onnapoala aalum yedhu 
 
M:Aasaiga irundhaalum kooda manam masiyaadhu 
aathula vizhundhaa kooda nizhal nanaiyaadhu 
ullukkul ulla kirukku onna summaavidaadhu  (Aathaadi)
 
F:Gadigaara mulla poal ennai 
kana thoorum suththi vaaiyaa 
ennai thuraththu thool parandhu 
indha alli poo killi poayaa 
 
M:Puli mootta thookki paathen 
ippo poomootta thookka poaren 
ilanj jirukki unna murukki 
en arunaa kayiraakka poaren 
 
F:Iruppula kayiraa kidakka manam thayanguthaiyaa 
kazhuthula kayiraa vandhaa niththamum sondhamaiyaa 
indha aasa maaraadhey  (Aathaadi)
 
See Also:
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் தேவர் மகன் Inji Iduppazhagaa..... இஞ்சி இடுப்பழகா......
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் மலைக்கோட்டை O baby nee theavaamirtham ஓ பேபே நீ தேவாமிர்தம் புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... கவிதை கேளுங்கள் கருவில்
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு
பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் குருவி Thaen thaen thean தேன் தேன் தேன்
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள்
பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு அம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே
Comments from Users (1)
Dhakchina 13-Jan-2015 13:06:17 
Really nice song.
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services