Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Andaava Kaanom Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Oh annan maarey Song ஓ.... அண்ணன்மாரே
Facts about the Song
Movie Name (2017) : Andaava Kaanom அண்டாவ காணோம்
Actor நடிகர் : Vinod Munna வினோத் முன்னா
Actress நடிகை : Shreya Reddy, Naveena ஸ்ரேயா ரெட்டி, நவீணா
Lyricist பாடலாசிரியர் : Mathurakavi மதுரகவி
Music Director இசையப்பாளர் : Asvamitra அஸ்வாமித்ரா
Male Singer பாடகர் : Gangai Amaran கங்கையமரன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : C. Velmathi சி. வெல்மதி
Rating :
Download this MP3
Andaava Kaanom Songs 
Kolavi kanna urutti கொலவிக்கண்ண உருட்டி
Nerunji kaattil நெறுஞ்சி காட்டில்
Kalyaanamaam kalyaanam கல்யாணமாம் கல்யாணம்
Oh annan maarey ஓ.... அண்ணன்மாரே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஏ………ய் யப்பா கெழக்கு உதிக்கும் அப்பா 
நீ வந்தா ஊரே இருக்கும் தெம்பா 
 
சுத்துப்பட்டி சீமான்களுக்கும் 
சொத்து பெருத்த சீமாட்டிகளுக்கும் 
இங்கு கூடியிருக்கும் நீதிமார்க்கும் 
நாயன்மார்க்கும் 
ஆண்டிப்பட்டி கோமாளியின் பனிவான வணக்கம் 
ஓஹோ…… அண்ணன்மாரே தம்பிமாரே 
ஆ…… அப்பாமாரே அம்மாமாரே 
ஏ……… அய்யாமாரே ஆத்தாமாரே 
ஊருசனம் ஒரவு சனம் எல்லாருக்கும்  
வந்தனமுங்க… 
இரத்த உரவே அக்காமாரே தங்கைமாரே 
ஓ…… மாமன்மாரே மச்சான்மாரே 
ஆ…… மிச்சம்முள்ள மக்கமாரே 
கேட்கும் சனம் பார்க்குர சனம் 
எல்லாருமே குந்தனுமுங்கோ 
 
சரி விஷயத்துக்கு வருவோம் 
மக கல்யாணத்துக்கு அண்டா அண்டாவா 
சீர் செய்ந்த அப்பனுக்கு 
கடைசில அண்ணாக்கயிறுகூட  
மிஞ்சாதுன்னு சொல்வாக 
ஆனா அண்டாவோட போன மகாகவி 
 
மங்குலும காலத்திலே பொறந்த அண்டா…… 
புழுதி மண்ணுல பொறலும் சனங்க 
பேர செதுக்கி சீதனம் கொடுக்கும் அண்டா 
பொறந்த பொறப்பு ஒறவ நெனச்சி 
மனசு குளிர தெனம் வெளக்கி வெளக்கி 
இரசிக்கும் அண்டா………………  (ஏ…ய்யப்பா)
 
முப்பாட்டன் பேரச்சொல்லி சிரிக்கும் அண்டா…… 
அழுக்கு சனங்க குடும்பம் சிரிக்க 
அய்யா அடகு வீட்டுல அழுகும் அண்டா 
வரிச்சி எலும்பு வயித்த இழுக்க 
புழுக்க சொமந்து காச இருக்கிப்புடிச்சி 
திருப்பும் அண்டா……… ஓ…… ஓ…… ஓ……  (அண்ணன்)
 
Lyrics in English
 
F:Ye…….i yappaa kezhakku udhikkum appaa 
nee vandhaa oorey irukkum thembaa 
 
M:Suththupatti seemaangalukkum 
soththu perutha seemaattigalukkum 
ingu koodiyirukkum needhimaarkkum 
naayanmaarkkum 
aandipatti koamaaliyin panivaana vanakkam 
oh……. annanmaarey thambimaarey 
aa……. appaamaarey ammaamaarey 
ye…… aiyaamaarey aathaamaarey 
oorusanam oravu sanam elloarukkum 
vandhanamunga 
iraththa uravey akkaamaarey thangaimaarey 
oh….. maamanmaarey machaammaarey 
aa…… michamulla makkamaarey 
ketkum sanam paarkkura sanam 
ellaarumey kundhanumungo 
 
M:Sari vishayithukku varuvoam 
maga kalyaanathukku andaa andaavaa 
seer seidha appanukku 
kadaisila annaakayiru kooda 
minjaadhunnu sovaaga 
aanaa andaavoada poanaa magaa kavi 
 
M:Manguluma kaalathiley porandha andaa……… 
puzhudhi mannula poralum sananga 
pera sedhukki seedhanam kodukkum andaa 
porandha porappu orava nenachi 
manasu kulira thenam velakki velakki 
irasikkum andaa…………  (Ye…..i yappaa)
 
M:Muppaattan peracholli sirikkum andaa……. 
amukku sananga kudumbam sirikka 
aiyaa adagu veettula azhugum andaa 
varichi elumbu vayitha izhukka 
puzhukka somandhu kaasa irukki pudichi 
thiruppum andaa……… O……. O…… O……..  (Annan)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே இராம் Vidigindra pozhuthu therinthidumaa விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தரமணி Yaaro uchi kilai யாரோ உச்சி கிளை பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம் மீசைய முறுக்கு Sait ji sait ji சேட் ஜீ சேட் ஜீ
கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் கை கொடுத்த தெய்வம் Sindhu nadhiyin misai சிந்து நதியின் மிசை
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தர்மதுரை Endha pakkam kaanumboadhum எந்தப்பக்கம் காணும்போதும்
வெற்றிவேல் Unna poala oruthara உன்ன போல ஒருத்தர தரமணி Paavanagalai serthukkondu பாவங்களை சேர்த்துக்கொண்டு ஆதலால் காதல் செய்வீர் Alaipaayum nenjiley அலைப்பாயும் நெஞ்சிலே
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற தரமணி Oru koappai vendum ஒரு கோப்பை வேண்டும்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services