Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Andaava Kaanom Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Nerunji kaattil Song நெறுஞ்சி காட்டில்
Facts about the Song
Movie Name (2017) : Andaava Kaanom அண்டாவ காணோம்
Actor நடிகர் : Vinod Munna வினோத் முன்னா
Actress நடிகை : Shreya Reddy, Naveena ஸ்ரேயா ரெட்டி, நவீணா
Lyricist பாடலாசிரியர் : Mathurakavi மதுரகவி
Music Director இசையப்பாளர் : Asvamitra அஸ்வாமித்ரா
Male Singer பாடகர் : Veeramanidasan வீரமணிதாசன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : C. Velmathi சி. வெல்மதி
Rating :
Andaava Kaanom Songs 
Kolavi kanna urutti கொலவிக்கண்ண உருட்டி
Nerunji kaattil நெறுஞ்சி காட்டில்
Kalyaanamaam kalyaanam கல்யாணமாம் கல்யாணம்
Oh annan maarey ஓ.... அண்ணன்மாரே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
தேவராஜ சேவ்யமான பாவனாங்ரி பங்கஜம் 
யாழ போடி யன்ய சூத்ர சேகரம் க்ருபாகரம் 
நாள தாதி யோகி பிரிந்த வந்தி தந்தி கம்பரம் 
காசி காபுராதி நாத கால பைரவம் 
பஜே பஜே பஜே பஜே................. பஜே....... 
ஏ……ய் பைரவா 
கா……ல வைரவா…… 
நெரிஞ்சி காட்டில் பாயும் நெறுப்பிவனே 
நெறுங்க முடியா சூராவளி இவனே……… 
இருட்டை கிழித்து பறந்துப்பாய்வானே 
பைரவா…… வீராகம் வைத்தாலே 
தினம் நன்றி சொல்வானே 
பைரவா…… கா…ல பைரவா……………………… 
பாயும் மதம் ஐநான நகம் 
செய்யும் சினத்தாலே 
திசை எட்டும் சுற்றும் திக்கங்கு ரூபனே……… 
அடங்கா மனம் கோரப்பல் இனம் 
எளிதில் அந்தானே 
திசை எட்டும் சுற்றும் உயிர்க்காக்கும் வீரனே 
தருமம் இதுதானே தாண்டவம் நீ ஆடி வா 
கனலாய் உருமாறி பைரவா விளையாடிவா 
இரத்த வாசம் வரும் யுத்த பூமி இது 
பஞ்ச பூதங்களும் கைத்தொழும் ருத்ர வீரவா 
ஏ……ய் பைரவா கா……ல பைரவா……  
ஏ……ய் பைரவா கா……ல பைரவா……  
 
Lyrics in English
 
M:Thevaraaja sevyamaana baavanaangiri pangajam 
yaazha poadi yanya soothra segaram kirubaakaran 
naala thaadhi yoagi pirindha vandhi thandhi kambaram 
kaasi kaapuraadhi naadha kaala bhairavam 
bajey bajey bajey bajey………… bajey…….. 
ye…….i bhairavaa 
kaa…..la bhairavaa………. 
nerinji kaattil paayum neruppivaney 
nerunga mudiyaa sooraavali ivaney….. 
iruttai kizhithu parandhu paaivaaney 
bhairavaa….. veeraagam vaithaaley 
thinam nandi solvaaney 
bhairavaa….. kaa……..la bhairavaa…………….. 
paayum madham janaaga nagam 
seiyum sinathaaley 
thisai ettum sutrum thikkangu roobaney….. 
adangaa manam koarapal inam 
elidhil andhaaney 
thisai ettum sutrum uyirkkaakkum veeraney 
tharumam idhuthaaney thaandavam nee aadi vaa 
kalaiyaai urumaari bhairavaa vilaiyaadi vaa 
raththa vaasam varum yutha boomi idhu 
panja boodhangalum kaithozhum ruthra veeravaa 
ye……i bhairavaa kaa……la bhairavaa……..  
ye……i bhairavaa kaa……la bhairavaa…….. 
 
See Also:
இறைவனிடம் கையேந்துங்கள் Iraivanidam kai yeanthungal இறைவனிடம் கை ஏந்துங்கள் ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Irumudi kattu இருமுடி கட்டு கட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sabariyil vazhum sivahari baalaa சபரியில் வாழும் சிவஹரி பாலா
பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Bhagavaan saranam bagavadhi saranam பகவான் சரணம் பகவதி சரணம் சீடன் Oru naal mattum sirikka ஒரு நாள் மட்டும் சிரிக்க பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Kannimoola ganapathi bagavaanay கன்னிமூல கணபதி பகவானே
கட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sannadhiyil kattum katti சன்னதியில் கட்டும் கட்டி புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Indha kaana karunguilu pattu unakku இந்த கான கருங்குயிலு பாட்டு உனக்கு பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Villaali veeranay veeramani வில்லாலி வீரனே வீரமணி
நான் கடவுள் Om sibO ham Om sibO ham ஓம் சிபோ ஹம் ஓம் சிபோ ஹம் ஆத்தா நீ ஆடி வா Aadatha peaigalellaam aaduthu ஆடாத பேய்கலெல்லாம் ஆடுது பாகுபலி Siva sivaya poatri சிவா சிவாய போற்றி
மாரியம்மன் தாலாட்டு Punnai nalloor maariyamman புன்னை நல்லூர் மாரியம்மன் புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Anjumalai azhagaa anjumalai azhagaa அஞ்சுமலை அழகா அஞ்சுமலை அழகா கோவா Yezhezhu thalaimuraikkum ஏழேழு தலைமுறைக்கும்
புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Kaatraaga kanalaaga vaanOdu காற்றோடு கனலாக வானோடு இஸ்லாமிய புனித கீதங்கள் Annal nabi ponmugaththai அண்ணல் நபி பொன்முகத்தை சிவலிங்கா Shivalingaa சிவலிங்கா
அண்ணன் அலங்காரம் Amman alangaaram nam annai அம்மன் அலங்காரம் நம் அன்னை தாயே கருமாரி Aadum karagam eduthu ஆடும் கரகம் எடுத்து பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Irumudi thaangi orumanadhaagi இருமுடி தாங்கி ஒருமனதாகி
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services