Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Andaava Kaanom Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kolavi kanna urutti Song கொலவிக்கண்ண உருட்டி
Facts about the Song
Movie Name (2017) : Andaava Kaanom அண்டாவ காணோம்
Actor நடிகர் : Vinod Munna வினோத் முன்னா
Actress நடிகை : Shreya Reddy, Naveena ஸ்ரேயா ரெட்டி, நவீணா
Lyricist பாடலாசிரியர் : Mathurakavi மதுரகவி
Music Director இசையப்பாளர் : Asvamitra அஸ்வாமித்ரா
Male Singer பாடகர் : Jayamoorthy ஜெயமூர்த்தி
Female Singer பாடகி : Sruthi S ஸருதி எஸ்
Movie Director டைரக்சன் : C. Velmathi சி. வெல்மதி
Rating :
Andaava Kaanom Songs 
Kolavi kanna urutti கொலவிக்கண்ண உருட்டி
Nerunji kaattil நெறுஞ்சி காட்டில்
Kalyaanamaam kalyaanam கல்யாணமாம் கல்யாணம்
Oh annan maarey ஓ.... அண்ணன்மாரே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
கொலவிக்கண்ண உருட்டிக்காட்டி 
என்னக் கொத்துறாளே என் குள்ளச்சிறுக்கி 
தொரட்டிப் பல்லக்காட்டிக் காட்டி 
என்னத் தொறத்துறாளே என் மேனா மினிக்கி 
 
பெவாடா கா கா கடிக்காரா 
அப்பா……வி 
 
உசுரும் பேயா ஆட்டிக்காட்டி 
என்ன உசுப்புறாளே என் ஊம குசும்பி 
மனச கங்கா பூட்டி மூடி 
என்னப் பொருக்குறாளே என் செக்கச்செவப்பி 
 
பெயாத்தே…… சாட்ட வீசுறியே 
ஆத்தே…… பம்பரம் சுத்துறியே 
 
வெட்டறுவா கூட்டத்துக்குள்ள 
வெக்கத்தையே காட்டுற புள்ள 
அழகாத்தான் இருக்குற புள்ள 
அதுக்கெதுக்கு ஓடுற உள்ள 
 
குழுடவும் டவும் டவும் டாக்கி டவ் டவ் 
டவும் டவும் டவும் டாக்கி டவ் டவ் 
 
ஏ……ய்…… (பெ.) குச்சித்தான்டா…… 
 
பெநாளாகி உட்காந்தேன் அன்னிக்கி ஆண்வாசம் நீதானடா 
பாவி நூளாகி நொந்தேனே நொந்தேனே 
நீ மோசம் செய்யாதடா 
என் மாமதுர வெண்குதுர ராசா 
எப்போ என்ன தூக்கப்போற 
பொத்திவச்ச பொட்டச்சி அழக 
எப்போடா நீயும் முழுசா பார்க்கப்போற 
பார்க்கப்போற……… பார்க்கப்போற……… 
சொக்கி நிற்க்கப்போற………  (டவ்வும்)
 
ஏய் எம்புட்டு காலத்துக்கு 
எம்புட்டு காலத்துக்கு அய்கேயும் இங்கேயும் காங்க 
 
ஏய் எம்புட்டு சமத்துக்கு எம்புட்டு சமத்துக்கு 
உண்ணாம தூங்காம ஏங்க…… 
 
பெஅட அம்புட்டு சென்மத்துக்கும்  
அம்புட்டு சென்மத்துக்கும் 
உன் கூட உன் கூட சேர 
ஊரு ஒதுங்குது சத்தமெல்லாம் அடங்குது 
தாவார நெஞ்சாத்திப்போக……  (கொலவி)
 
நூறு அறுவா பாங்சாலும் 
ஆணையே சாஞ்சாலும் சண்டாலி நீதான் என் சோடி…… 
நான் கண்டந்துண்டம் ஆனாலும் 
காக்கா கொத்தித்திண்ணாலும் 
உன் பேரச்சொல்லும் என்னாடி 
 
பெஇந்த சாமிக்கி விட்டாலும்  
சாகசமே சுட்டாலும் காத்தா நான் 
நெஞ்சு வெந்தாலும் ஆச மட்டும் வேகாது 
ஆகாசம் போனாலும் சுத்தும் 
 
Lyrics in English
 
M:Kolavikanna uruttikkaatti 
enna koththuraaley en kullachirukki 
thoratti palla kaattikkaatti 
enna thorathuraaley en menaa minikki 
 
F:Vaadaa kaa kaa kadikkaaraa 
appaa…….vi 
 
M:Usurum peyaa aattikkaatti 
enna usuppuraaley en ooma kusumbi 
manasa gangaa pootti moodi 
enna porukkuraaley en sekkachevappi 
 
F:Yaathey….. saatta veesuriye 
aaththey…… bambaram suththuriye 
 
M:Vettaruvaa koottathukkulla 
vekkathaiye kaattura pulla 
azhagaathaan irukkura pulla 
adhukkedhukku Odura ulla 
 
G:Tavum tavum tavum taakki tav tav 
tavum tavum tavum taakki tav tav 
 
M:Ye……….i…… (F.) Kuchithaandaa……. 
 
F:Naalaagi utkaarndhen annikki aanvaasam neethaanadaa 
paavi noolaagi nondheney nondheney  
nee moasam seiyaadhadaa 
en maamadhura ven kudhura raasaa 
eppo enna thookkapoara 
poththi vacha pottachi azhaga 
eppoadaa neeyum muzhusaa paarkkapoara 
paarkkapoara……….. paarkkapoara……….. 
sokki nirkkapoara………  (Tavvum)
 
M:Yei embuttu kaalathukku  
embuttu kaalathukku engeyum ingeyum kanga 
 
M:Yei embuttu samathukku embuttu samathukku 
unnaama thoongaama yenga…… 
 
F:Ada ambuttu senmathukkum ambuttu senmathukku 
unkooda unkooda sera 
ooru odhungudhu saththamellaam adangudhu 
thaavara nenjaathipoaga……..  (Kolavi)
 
M:Nooru aruvaa paanjaalum 
aanaiye saanjaalum sandaali neethaan en soadi….. 
naan kandandhundam aanaalum 
kaakkaa koththi thinnaalum un pera sollum ennaadi 
 
F:Indha saamikki vittaalum saagasamey suttaalum  
kaaththaa naan nenju vendhaalum aasa mattum vegaadhu 
aagaasam poanaalum suththum 
 
See Also:
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் தேவர் மகன் Inji Iduppazhagaa..... இஞ்சி இடுப்பழகா......
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் மலைக்கோட்டை O baby nee theavaamirtham ஓ பேபே நீ தேவாமிர்தம் புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... கவிதை கேளுங்கள் கருவில்
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு
பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி குருவி Thaen thaen thean தேன் தேன் தேன்
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள்
பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு அம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services