Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Andaava Kaanom Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kalyaanamaam kalyaanam Song கல்யாணமாம் கல்யாணம்
Facts about the Song
Movie Name (2017) : Andaava Kaanom அண்டாவ காணோம்
Actor நடிகர் : Vinod Munna வினோத் முன்னா
Actress நடிகை : Shreya Reddy, Naveena ஸ்ரேயா ரெட்டி, நவீணா
Lyricist பாடலாசிரியர் : Mathurakavi மதுரகவி
Music Director இசையப்பாளர் : Asvamitra அஸ்வாமித்ரா
Male Singer பாடகர் : Velmurugan வேலுமுருகன்
Female Singer பாடகி : Sruthi S ஸருதி எஸ்
Movie Director டைரக்சன் : C. Velmathi சி. வெல்மதி
Rating :
Andaava Kaanom Songs 
Kolavi kanna urutti கொலவிக்கண்ண உருட்டி
Nerunji kaattil நெறுஞ்சி காட்டில்
Kalyaanamaam kalyaanam கல்யாணமாம் கல்யாணம்
Oh annan maarey ஓ.... அண்ணன்மாரே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெதென்கிழக்கு சீமையிலே…… 
மூக்குலதான் மாமயிலே 
நாக்கு செவக்க வெத்தலையத்தா……ன் 
நாங்கமெல்ல நல்ல நாளு 
 
பெகல்யாணமாம் கல்யாணம் 
கெழக்குச்சீம கல்யாணம் 
கரிசக்காட்டுக் குயிலெல்லாம் 
கௌம்பி கூவும் கல்யாணம் 
கல்யாணமாங் கல்யாணம் 
கெழக்குச்சீம கல்யாணம் 
கரிசக்காட்டுக் குயிலெல்லாம் 
கௌம்பி கூவும் கல்யாணம் 
 
கட்டான கட்டழகி கட்டம் போட்ட ரவிக்கழகி 
சூட்டான மாப்பிள்ளய சுத்தவிடும் பேரழகி 
 
பெவீராதி வீரன் சூரன் மாப்பிள்ளதான் ஆணழகன் 
விடிவெள்ளி கண்ணழகன் வீரபாண்டி தேரழகன் 
பஞ்சாயத்து நடத்தி வைக்கும் பந்தாவான கல்யாணம் 
பஞ்சாங்கத்த அடிச்சி நொறுக்கி ஊரே நடத்தும் கல்யாணம்  (கல்யாண)
 
முனுசாமி அறுவா போல எங்க மாப்பிள்ள 
அவன் நுனி மூக்கு வேர்த்துப்புட்டா மசிவா பொம்பள 
 
பெமீனாட்சி கிளியப்போல எங்க பொண்ணுதான் 
அவ முந்தான காத்தடிச்சா கரைவான் ஆம்புல 
 
ஜல்லிக்கட்டு காளையாட்டம் எங்க மாப்புள்ள 
அவன் அரும்பு மீச பார்க்கத்தானே அலைவா பொம்பள 
 
பெசருகபட்டு ரோமுகாரி எங்க பொண்ணுதான் 
அவ சடைய நடைய பார்துப்புட்டா 
சாய்வான் ஆம்புள 
 
அடி ஒத்தைக்கொத்த நின்னாலும் 
ஊரே கூடி வந்தாலும் 
ஒத்த கைய வீசி சாய்ப்பான் எங்க மாப்புள்ள 
 
பெஏய் ஓரக்கண்ணில் பார்த்தாலே 
சூரப்புலி கும்பிடும் உதட்ட சுழிச்சிக் கொன்னுடுவா 
எங்க பொண்ணுதியான் 
 
அடி கண்ணிமைச்சி கவுத்தது எங்க மாப்புள்ள 
 
பெமேலும் எண்ணி எண்ணி தவிக்கவச்சது எங்க பொண்ணுதான் 
பஞ்சாயத்து நடத்தி வைக்கும் பந்தாவான கல்யாணம் 
பஞ்சாங்கத்த அடிச்சி நொறுக்கி ஊரே நடத்தும் கல்யாணம்  (கல்யாண)
 
பெசினுங்காத வலையல்காரி எங்க பொண்ணுதியான் 
அய்யா அலுங்காம குலுங்காம பார்க்கச்சொல்லுங்க 
 
சிரிச்சாலே செலவழிப்பான் எங்க மாப்பிள்ள 
ஆத்தா கொழம்பாம பொலம்பாம பார்க்க சொல்லுங்க 
 
பெநல்ல சோறு திங்கிறது எங்க பொண்ணுதான் 
அவ நாக்கு செத்து போகாம பார்த்துக்கொல்லுங்க 
 
காதலுக்கு இரத்தம் விட்டான் எங்க மாப்புள்ள 
அவன் மனசு மட்டும் நோகாம பார்க்க சொல்லுங்க 
 
பெஏய் முகமது தீர்த்தாலும் ஆசையது தீர்ந்தாலும் 
சென்மம் தாண்டி பாசத்தோடு இருக்கச்சொல்லுங்க 
 
ஏய் பஞ்சாயத்தில் நிற்க்காம கோர்ட்டு படி ஏராம 
ஒன்னோ ரெண்டோ பெத்துக்கிட்டு வாழ சொல்லுங்க 
 
பெஅவ கண்ணீரு சிந்தாம பார்க்கச்சொல்லுங்க 
 
அவன் முன்னேற ஒத்தாச செய்யச்சொல்லுங்க  
பஞ்சாயத்து நடத்தி வைக்கும் பந்தாவான கல்யாணம் 
பஞ்சாங்கத்த அடிச்சி நொறுக்கி ஊரே நடத்தும் கல்யாணம்  (கல்யாண)
 
Lyrics in English
 
F:Then kizhakku seemaiyiley…..  
mookkulathaan maamayiley 
naakku sevakka veththalaiyathaa….n  
naangamella nall naalu 
 
F:Kalyaanamaam kalyaanam 
kezhakkucheema kalyaanam 
karisakkaattu kuyilellaam 
kelambi koovum kalyaanam 
kalyaanamaang kalyaanam 
kezhakkucheema kalyaanam 
karisakkaattu kuyilellaam 
kelambi koovum kalyaanam 
 
M:Kattaana kattazhagi kattam poatta ravikkazhagi 
soottaanam maappillaya suththavidum perazhagi 
 
F:Veeraadhi veeran sooran  
maappillathaan aanazhagan 
vidivelli kannnazhagan veerapaandi therazhagan 
panjaayathu nadathi vaikkum bandhaavaana kalyaanam 
panjaangatha adichi norukki oorey nadathum kalyaanam  (Kalyaanam)
 
M:Munusaami aruvaa poala enga maappilla 
avan nuni mookku verthuputtaa masivaa pombala 
 
F:Meenaatchi kiliyapoala enga ponnuthaan 
ava mundhaana kaathadichaa karaivaan aambula 
 
M:Jallikkattu kaalaiyaattam enga maappulla 
avan arumbu mesa paarkkathaaney alaivaa pombala 
 
F:Sarugapattu roamukaari enga ponnuthaan 
ava sadaiya nadaiya paarthuputtaa 
saaivaan aambula 
 
M:Adi oththaikkoththa ninnaalum 
oorey koodi vandhaalum 
oththa kaiya veesi saaippaan enga maappulla 
 
F:Yei Orakkannil paarthaaley 
soorappuli kumbidum 
udhatta suzhichi konnuduvaa 
enga ponnuthyaan 
 
M:Adi kannimaichi kavuthadhu enga maappulla 
 
F:Melum enni enni thavikkavachadhu enga ponnuthaan 
panjaayathu nadathi vaikkum bandhaavaana kalyaanam 
panjaangatha adichi norukki oorey nadathum kalyaanam  (Kalyaanam)
 
F:Sinungaadha valaiyalkaari enga ponnuthiyaa 
aiyaa alungaama kulungaama paarkkachollunga 
 
M:Sirichaaley selavazhippaan enga maappilla 
aaththaa kozhambaama polambaama paarkkachollunga 
 
F:Nalla soaru thingiradhu enga punnthaan 
ava naakku seththu poagaama paarthukkollunga 
 
M:Kaadhalukku raththam vittaan enga maappulla 
avan manasu mattum noagaama paarkka sollunga 
 
F:Yei mugamadhu theerndhaalum aasaiyadhu theerndhaalum 
senmam thaandi paasathoadu irukkachollunga 
 
M:Yei panjaayathil nirkkaama Court-tu padi eraama 
onno rendo peththukittu vaazha sollunga 
 
F:Ava kanneeru sindhaama paarkkachollunga 
 
M:Avan munnera oththaasa seiya chollunga  
panjaayathu nadathi vaikkum bandhaavaana kalyaanam 
panjaangatha adichi norukki oorey nadathum kalyaanam  (Kalyaanam)
 
See Also:
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மெர்சல் Maacho ennaacho மாச்சோ என்னாச்சோ ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம்
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் தெறி Jithu jillaadi ஜித்து ஜில்லாடி ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services