Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Anbey Vaa(1960) Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Ullam endroru kOvililey Song உள்ளம் என்றொரு கோவிலிலே
Facts about the Song
Movie Name (2009) : Anbey Vaa(1960) அன்பே வா(1960)
Actor நடிகர் : MG.Ramachandran எம்.ஜி.ஆர்
Actress நடிகை : Saroja Devi சரோஜா தேவி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : M S Vishwanathan எம்.எஸ்.விஸ்வநாதன்
Male Singer பாடகர் : TM.Soundarrajan டி.எம்.சௌந்தர்ராஜன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் :
Rating :
Anbey Vaa(1960) Songs 
Pudhiya vaanam pudhiya புதிய வானம் புதிய
Raja-vin paarvai Raniyin இராஜாவின் பார்வை இராணியின்
Naan paarthathiley aval நான் பார்த்திலே அவள்
Lovebirds Lovebirds லவ்பேர்ட்ஸ் லவ்பேர்ட்ஸ்
Ullam endroru kOvililey உள்ளம் என்றொரு கோவிலிலே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
அன்பே வா.... அன்பே வா.... 
அன்பே வா.... அன்பே வா வா வா 
உள்ளம் என்றொரு கோவிலிலே 
தெய்வம் வேண்டும் அன்பே வா 
கண்கள் என்றொரு சோலையிலே  
தென்றல் வேண்டும் அன்பே வா (அன்பே)
 
நீ இருந்தால் என் மாளிகையில் விளக்கெரியும் 
நிழல் கொடுத்தால் என் நினைவுகள் விழித்துக்கொள்ளும் 
பார்வையிலே வெளிச்சமில்லை 
பகல் இரவு புரியவில்லை பாதையும் தெரியவில்லை 
ஆயிரம் தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை 
வான் பறவை தன் சிறகை எனக்கு தந்தால் 
பூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால் 
வானத்திலே பறந்த செல்வேன் 
போனவளை அழைத்து வந்தே 
காதலை வாழ வைப்பேன் அழுத முகம் சிரித்திருக்க 
ஆசைக்கு உயிர் கொடுப்பேன் (அன்பே வா)
 
Lyrics in English
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான்
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய்
கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் சிகரம் தொடு Anbulla appa appa அன்புள்ள அப்பா அப்பா
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் சாக்லெட் Mala mala மலை மலை
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு உன்னை நினைத்து Happy new year vanthathey ஹேப்பி நியூ இயர் வந்ததே ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்
Comments from Users (1)
vpj ravichandran 22-Jul-2016 20:35:19 
sir i am road singer it is very very usefull to me and it isvery helpfull and getting song sing very great and braveley thanks for the website forever thanks for all
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services