Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Anbanavan Asaradhavan Adangadhavan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Trend Song Song ட்ரென்ட் சாங்
Facts about the Song
Movie Name (2017) : Anbanavan Asaradhavan Adangadhavan அன்பானவன் அசராதவன் அடங்காதவன்
Actor நடிகர் : Silambarasan சிலம்பரசன்
Actress நடிகை : Shriya Saran, Tamannaah ஸ்ரேயா சரன், தமன்னா
Lyricist பாடலாசிரியர் : Silambarasan சிலம்பரசன்
Music Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா
Male Singer பாடகர் : Silambarasan, Yuvan Shankar Raja சிலம்பரசன், யுவன் சங்கர் ராஜா
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Adhik Ravichandran அதிக் ரவிச்சந்த்ரன்
Rating :
Anbanavan Asaradhavan Adangadhavan Songs 
Trend Song ட்ரென்ட் சாங்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
என்னமோ ஒருமாரி புதுசா இருக்குது 
எதுவோ ஒருமாரி பன்னுது என்னது? 
வாட்ஸ் ஹாப்பனிங்? 
எனக்குள்ள என்ன நடக்குதுன்னு?  
நான் எப்படி சொல்றது 
ம்…… இது காதலா…… இதுதான் காதலா? 
ஓ இதான் காதலா 
இல்ல இப்படித்தான் இருக்குமா?  
தெரியலியே 
அய்யய்யோ மை காட் 
பாட்டா பா…டனும்ன்னு தோனுதே 
ஆனா பாட முடிலியே 
எப்டி பாட்னுன்னு தெரியில 
லிரிக்ஸ் வர்ல மியூசிக்ஸ் வர்ல  
ட்யூன் வர்ல ஒரு க்ளு வர்ல 
ஆனா பாடனுன்னும் ஆடனுன்னும் தோனுதே 
பாடத்தோனுது என்னமோ தோனுது 
பாடத்தோனுது என்னென்னமோ தோனுது 
வேற என்னென்னவோ வருது ஆ………ய் 
ஆ………ய் என்ன வேற மாரி பன்னுது 
என்ன போட்டுத் தாக்குது  
என்ன தலைகீழா போட்டுத்திருப்புது 
என்னம்மோ ஆயிடுச்சி  
ஓ எஸ் திஸ் இஸ் ல்வ் ரைட் 
இது லவ்வுடா  
இதுதான் லவ்வுடா 
இது லவ்வுடா……… 
என்ன இது கொலன் லவ் வித் யூ 
பட் யூ நோ வாட் ஐ டோன்ட் கேர் 
நீ வாழ்நாள் முழுக்க  
என் கூட இருப்பியான்னு எனக்குத்தெரில  
இல்ல ஒரு நாள் மட்டும் 
இல்ல இன்னிக்கி நைட்டு மட்டும் நீ 
காதல் பன்னா போதும் 
 
இன்னிக்கி இன்னிக்கி இன்னிக்கி நைட் 
இன்னிக்கி நைட் இன்னிக்கி நைட் 
இன்னிக்கி நைட்டு மட்டும் நீ  
காதல் பன்னா போதும் 
இன்னிக்கி இன்னிக்கி நைட்டு மட்டும் நீ  
காதல் பன்னா போதும் 
இன்னிக்கி நைட்டு மட்டும் நீ  
காதல் பன்னா போதும் 
இன்னிக்கி நைட்டு மட்டும் நீ  
காதல் பன்னா போதும்  
இன்னிக்கி நைட்டு மட்டும் நீ  
கேர்ல் ஃப்ரண்டானா போதும்  
இன்னிக்கி நைட்டு மட்டும் நீ  
கேர்ல் ஃப்ரண்டானா போதும் போதும் 
இன்னிக்கி நைட்டு மட்டும் நீ  
இன்னிக்கி நைட்டு மட்டும் நீ 
இன்னிக்கி நைட்டு மட்டும் நீ  
கேர்ல் ஃப்ரண்டானா போதும் போதும் போதும் 
 
எல் போர்டும் ஸ்லிம் ஃபிட்டானதே 
லவ் லட்டர் வாட்ஸ்அப் ஆனதே 
கல் தோச பீசாவானதே 
சாராயம் ஸ்க்ராப்ஸ்சானதே 
ஃபிலிம் ரோலும் டிஜிட்டலானதே 
அம்மிக்கல் மிக்சியானதே 
அப்போவோ எம் ஜி ஆரு 
இப்போ நானும் எஸ் டி ஆரு 
அய்யாமோல் லிட்டில் ஸ்டாரு 
ஆவேன் நானும் சூப்பர் ஸ்டாரு 
சனியோடப் பவரப்பாரு  
ஃபேன்சோட மாசப்பாரு 
ஆண்டவன் அருளக்கொஞ்சம் தடுத்துப்பாரே 
இன்னிக்கி நைட்டு மட்டும் காதல் பன்னா போதும் 
ஓவ் - ஓவ் - ஓவ் - ஓவ் 
 
பெநீ டிவி போட்டா பல லேக்ஸ் 
நீ லைவ்வா போனா பல ரூல்ஸ் 
நீ ட்ரீட்டு பன்னா சென்சேஷன் 
நீ லவ்வுக்கு மேல டென்டிஷன் 
ஓ மை காட்டன்னு சொன்னாங்க 
உன் லக்க பார்த்து விழுந்தாங்க 
ஏய் இச்சுதான் செம செஞ்சேன்டா 
அஷ்வின் தாத்தா மெய்ன்னுடா 
 
அன்னத்தில் நீ அன்னத்தில் நீ 
பக்கத்தில் நீ நின்றால் போதும்  
பக்கத்தில் நீ நின்றால் போதும் 
பக்கத்தில் நீயே நின்றால் போதும்  
பக்கத்தில் நீயே நின்றால் போதும் 
பக்கத்தில் நீயே ஹேஹ் ஹேஹ் ஹே ஹே  
பக்கத்தில் நீ ஹேஹ் ஹேஹ் ஹே  
பக்கத்தில் நீ ஹேஹ் ஹேஹ் ஹே  (இன்னிக்கி)
 
Lyrics in English
 
M:Ennamo orumaadhiri pudhusaa irukkudhu 
edhuvo oru maari pannudhu ennadhu? 
Whats happning?  
enakkulla enna nadakkudhunnu? 
naan epdi soldradhu? 
m……. idhu kaadhalaa….. idhuthaan kaadhalaa? 
O idhaan kaadhalaa 
illa ippdithaan irukkumaa?  
theriyaliye 
aiyaiyo My God 
paattaa paa…danumnnu thoanudhey 
aanaa paada mudiliye 
epdi paadnunnu theriyila 
Lyrics varla Musics varla  
Tune varla oru klu varla 
aanaa paadanunnum aadanunnum thoanudhey 
paadathoanudhu ennamo thoanudhu 
vera ennennavo varudhu aa………i 
aa………i enna vearamaari pannudhu 
enna poattu thaakkudhu 
enna thalaikeezhaa poattu thiruppudhu 
ennammo aayiduchi  
O S this is Love wright  
idhu Love-u daa  
idhuthaan Love-u daa 
enna idhu kolan Love with you 
But you no what I don’t care 
nee vaazhnaal muzhukka  
en kooda iruppiyannu enakku therila 
illa oru naal mattum  
illa innikki Night-u mattum nee 
kaadhal pannaa poadhum 
 
M:Innikki innikki innikki Night 
innikki Night innikki Night 
innikki Night-u mattum nee kaadhal pannaa poadhum 
innikki innikki Night-u mattum nee kaadhal pannaa poadhum 
innikki Night-u mattum nee kaadhal pannaa poadhum 
innikki Night-u mattum nee kaadhal pannaa poadhum 
innikki Night-u mattum nee Girl Friend-aanaa  
poadhum poadhum 
innikki Night-u mattum nee Girl Friend-aanaa  
poadhum poadhum poadhum  
 
M:El boardum slim fittaanadhey 
Love Latter Watsup aanadhey 
kal thoasa peesaavaanadhey 
saaraayam scrapssaanadhey 
keasattum seediyaanadhey  
kattavandi Benz-saanadhey 
Flim role-um Digital-laanadhey 
ammikkal Mixy-yaanadhey 
appovo MGR-u  
ippo naanum STR-u 
aiyaamol Little Star-u 
saniyoada pavarappaaru  
Fance-oda maasappaaru 
aandavan arulakkonjam thaduthuppaarrey 
innikki Night-u mattum kaadhal pannaa poadhum 
Ov - Ov - Ov - Ov  
 
F:Nee TV poattaa pala Lacks 
nee Live-aa poanaa pala Rools 
nee Treattu pannaa senseshan 
nee Love-ukku meala Tention 
O My God-dunnu sonnaanga 
un lukka paathu vizhundhaanga 
yei ichuthaan sema senjoandaa 
ashvin thaathaa meinnudaa 
 
M:Annathil nee annathil nee 
pakkathil nee nindraal poadhum  
pakkathil nee nindraal poadhum 
pakkathil neeye nindraal poadhum  
pakkathil neeye nindraal poadhum 
pakkathil neeye heh heh hey hey 
pakkathil nee heh heh hey 
pakkathil nee heh heh hey  (Innikki)
 
See Also:
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் ஆதவன் Ashili busili en ஹசிலி புசிலி என் போகன் Dammaalu dummeelu டம்மாலு டும்மீலு
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை தேவி Chalmar ச்சல்மார் கபாலி Neruppuda nerunguda நெறுப்புடா நெறுங்குடா
பைரவா Varlaam varlaam vaa வர்லாம் வர்லாம் வா கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா ரெமோ Vaadi en Thamizh Selvi வாடி என் தமிழ்ச்செல்வி
அச்சம் என்பது மடமையடா Thalli poagaadhey தள்ளிப் போகாதே கொடி Hey sozhali azhagey ஹே சொழலி அழகே கொடி Kodi kodi kodi கொடி கொடி கொடி
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட கற்றது களவு Azhagana ponnu naan அழகான பொண்ணு நான் ஆடுகளம் Aiyaiyaiyo nenju alaiyudhadi அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
பைரவா Papa papa பாப்பா பாப்பா ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண் ரெக்க Virrru virrru virrru விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா கோடிட்ட இடங்களை நிரப்புக Dumukkaathaan dumukkaathaan டுமுக்காத்தான் டுமுக்காத்தான் அச்சம் என்பது மடமையடா Showkali சோக்காலி
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services