Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Ammani Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Roattoaram paadhayila Song ரோட்டோர பாதையில
Facts about the Song
Movie Name (2016) : Ammani அம்மனி
Actor நடிகர் : Nithin Sathya நித்தின் சத்யா
Actress நடிகை : Lakshmy Ramakrishnan, Subbalakshmi லக்ஷ்மி ராமகிருஷ்ணன், சுப்புலக்ஷ்மி
Lyricist பாடலாசிரியர் : Na.Muthukumar நா.முத்துக்குமார்
Music Director இசையப்பாளர் : K கே
Male Singer பாடகர் : Gana Bala கானா பாலா
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Lakshmy Ramakrishnan லக்ஷ்மி ராமக்கிருஷ்ணன்
Rating :
Download this MP3
Ammani Songs 
Life-y machaan machaan(II) லைஃபே மச்சான் மச்சான்
Life-y machaan machaan லைஃபே மச்சான் மச்சான்
Mazhai ingillaiye மழை இங்கில்லையே
Roattoaram paadhayila ரோட்டோர பாதையில
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
தனனனானா தனானனா தனான தனானனா 
தனனதானா தனானனா தனானனா 
 
ரோட்டோர பாதையில போறாளே மெல்ல மெல்ல 
அம்மம்மா யாரு இவன் எங்கம்மா போல இவன் 
ஒத்தக்கண்ணில் கூட தூக்கம் இல்ல 
பத்து வெரல் செய்யும் நூறு வேல  (ரோட்டோர)
 
புள்ளைங்க மிச்சம் வச்ச ஒரு கைய்யி சாப்பாட 
வயிறாற சாப்பிடுவா 
தன்னோட கஷ்ட்டங்கள யாருக்கும் காட்டாம  
இவளேதான் தாங்கிக்குவா 
தனியாக இவளுக்கு ஆசைகள் எதுவும்மில்ல 
காலத்தின் போக்கில் போகுறா  (ரோட்டோர)
 
ம்ம்ம்……… ம்ம்ம்……… ம்ம்ம்……… 
ம்ம்ம்……… ம்ம்ம்……… ம்ம்ம்……… 
சூடாத வைரம் போல இவளோட நெத்தியிலே 
எப்போதும் வேர்வை மின்னும் 
பண்டிகை நாளில் கூட புது சேலை இவ கட்டி 
பாக்கல யாரும் இன்னும் இன்னைக்கோ நாளைக்கோ 
தெரியாம வளையல் ரெண்டும் கையோடு சேர்ந்து தேயுதே… 
இவ பாதையில் கூடப்போகுதே……  (ரோட்டோர)
 
Lyrics in English
 
M:Thanananaanaa thanaananaa thanaana thanaananaa 
thananathaanaa thanaananaa thanaanaa thanananaa 
 
M:Roattoaram paadhayila poaraaley mella mella 
ammammaa yaaru ivan engammaa poala ivan 
othakkannil kooda thookkam illa 
paththu veral seiyum nooru veala  (Roattoaram)
 
M:Pullainga micham vacha oru kaiyi saappaada 
vayiraara saappiduvaa thannoada kashtangala  
yaarukkum kaattaama ivalethaan thaangikkuvaa 
thaniyaaga ivalukku aasaigal edhuvummilla 
kaalathin poakkil poaguraa  (Roattoaram)
 
M:Mmm…………… mmm…………. mmm………….. 
mmm…………. mmm…………. mmm………….. 
soodhaada vairam poala ivaloada nethiyiley 
eppoadhum vearvai minnum  
pandigai naalil kooda 
pudhu sealai iva katti paakkala yaarum innum 
innaikko naalaikko theriyaama valaiyal rendum 
kaiyoadu searndhu theyudhey……… 
iva paadhaiyil kooda poagudhey………..  (Roattoara)
 
See Also:
செந்தூரப்பாண்டி Aadaadhadaa aadaadhadaa manidhaa ஆடாதடா ஆடாதடா மனிதா வல்லரசு AruppukkOttai akkaa ponnu அருப்புக்கோட்டை அக்காப் பொண்ணு வீரம் வெளஞ்ச மண்ணு Uththu uththu paakkaadhinge maamaa உத்து உத்து பாக்காதீங்க மாமா
தர்மதுரை Makka kalangudhappa மக்க கலங்குதப்பா தேவா AiyaiyO alamealu aavin pasumbaalu அய்யய்யோ அலமேலு ஆவின் ரஜினிமுருகன் Ennamma ippudi என்னம்மா இப்புடி
அட்டகத்தி Aadi poanaa avani ஆடி போனா ஆவணி அபூர்வ சதோகரர்கள் Annathey aaduraar oththikkO அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ பழனி Annaachchi veatti kattum அண்ணாச்சி வேட்டி கட்டும்
ஒரு தலை இராகம் Koodaiyiley karuvaadu koonthalilay கூடையிலே கருவாடு கூந்தலிலே வசூல் இராஜா எம் பி பி எஸ் Aazhvaar peatte aaludaa ஆழ்வார் பேட்ட ஆளுடா தென்னவன் Adi saami saththiyamaa அடி சாமி சத்தியமா
சூரியன் சட்டக்கல்லூரி Reega reega reega reegaraa ரீக ரீக ரீக ரீகரா எனக்கு வாய்த்த அடிமைகள் Mannenna veappenna மண்ணெண்ண வேப்பெண்ண மருது Akka petha jakkaavandi அக்கா பெத்த ஜக்காவண்டி
பருத்திவீரன் OorrOram puliyamaram ஊரோரம் புளியமரம் ஈசன் Jilla vittu jilla vandha ஜில்லா விட்டு ஜில்லா வந்த ரெமோ Daavuya novuya டாவுயா நோவுயா
16 வயதினிலே Aattukkutti muttai ittu ஆட்டக்குட்டி முட்டை இட்டு வல்லரசு Adaiyaaru beechOram kaathirukkum அடையாறு பீச்சோரம் காத்திருக்கும் சில்லுனு ஒரு காதல் Ammi mithichachu arundhathiye அம்மி மிதிச்சாச்சு அருந்ததிய
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services