Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Ammani Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Mazhai ingillaiye Song மழை இங்கில்லையே
Facts about the Song
Movie Name (2016) : Ammani அம்மனி
Actor நடிகர் : Nithin Sathya நித்தின் சத்யா
Actress நடிகை : Lakshmy Ramakrishnan, Subbalakshmi லக்ஷ்மி ராமகிருஷ்ணன், சுப்புலக்ஷ்மி
Lyricist பாடலாசிரியர் : Na.Muthukumar நா.முத்துக்குமார்
Music Director இசையப்பாளர் : K கே
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Vaikom Vijayalakshmi வைகாம் விஜயலக்ஷ்மி
Movie Director டைரக்சன் : Lakshmy Ramakrishnan லக்ஷ்மி ராமக்கிருஷ்ணன்
Rating :
Ammani Songs 
Life-y machaan machaan(II) லைஃபே மச்சான் மச்சான்
Life-y machaan machaan லைஃபே மச்சான் மச்சான்
Mazhai ingillaiye மழை இங்கில்லையே
Roattoaram paadhayila ரோட்டோர பாதையில
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெமழை இங்கில்லையே வெய்யிலும் இல்லையே 
வானவில் வந்ததே அம்மனியே 
மலர் இங்கில்லையே காற்றும் இல்லையே 
பூ மனம் விசுதே அம்மனியே ஆ……………  (மழை)
 
பெஆ…………… ஆ…………… ஆ…………… 
ஆ…………… ஆ…………… ஆ…………… 
கண்ணே உன் கார்குழல் காற்றினில் ஆட……  
கண்ணே உன் கார்குழல் காற்றினில் ஆட 
வின் மீன்கள் இறங்கி உனை வந்து தேட 
தாலாட்டும் தாயே வாலாட்டும் சே…யே 
நீ நான் தான் யாரோ  
நாம் என்று வந்தானோ  (மழை)
 
பெஆ…………… ஆ…………… ஆ…………… 
ஆ…………… ஆ…………… ஆ…………… 
எங்கிருந்தோ நீ இங்கே வந்தாய் 
பட்டாம்பூச்சி போலத்தானே கண்ணைக்கட்டி 
புது ஆட்டம் போடும் கண்ணா மூச்சி நீதானே 
நீ மின்னல்கள் கடக்கும் மின்சாரப் பறவை  
எது வந்து தாக்கும் உன்னோட சிறகை 
உன் வாழ்வில் இளவேனில் தான் 
இனி மேல் நீ மகராணிதான்  (மழை)
 
Lyrics in English
 
F:Mazhai ingillaiye veiyilum illaiye 
vaanavil vandhadhey ammaniye 
malar ingillaiye kaatrum illaiye 
poo manam veesudhey ammaniye aa………..  (Mazhai)
 
F:Aa…………. aa…………… aa……….. 
aa…………. aa…………… aa…………. 
kanney un kaarkuzhal kaatrinil aada…… 
kanney un kaarkuzhal kaatrinil aada….. 
vin meengal irangi unai vandhu theada 
thaalaattum thaaye vaalaattum se……ye 
nee naan thaan yaaro 
naam endru vandhaano  (Mazhai)
 
F:Aa……….. aa……….. aa…………. 
aa………. aa………… aa……………. 
engirundho nee ingey vandhaai 
pattaamboochi poal thaaney kannaikatti  
pudhu aattam poadum kannaa moochi nee thaaney 
nee minnalgal kadakkum minsaara paravai  
edhu vandhu thaakkum unnoada siragai 
un vaazhvil ilavenil thaan 
ini meal nee magaraani thaan  (Mazhai)
 
See Also:
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில பைரவா Varlaam varlaam vaa வர்லாம் வர்லாம் வா பைரவா Pattaiya kelappu பட்டைய கெலப்பு
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் போகன் Kooduvittu koodu கூடுவிட்டு கூடு கொடி Hey sozhali azhagey ஹே சொழலி அழகே
போகன் Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை வீர சிவாஜி Soppana sundhari சொப்பன சுந்தரி
பைரவா Papa papa பாப்பா பாப்பா மொட்ட சிவா கெட்ட சிவா Hara hara mahaa thevakki ஹர ஹர மஹா தேவக்கி ரெக்க Virrru virrru virrru விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா தேவி Chalmar ச்சல்மார் விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
அச்சம் என்பது மடமையடா Thalli poagaadhey தள்ளிப் போகாதே சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
ஆதவன் Ashili busili en ஹசிலி புசிலி என் போகன் Dammaalu dummeelu டம்மாலு டும்மீலு கொடி Kodi kodi kodi கொடி கொடி கொடி
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services