Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Ammani Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Life-y machaan machaan(II) Song லைஃபே மச்சான் மச்சான்
Facts about the Song
Movie Name (2016) : Ammani அம்மனி
Actor நடிகர் : Nithin Sathya நித்தின் சத்யா
Actress நடிகை : Lakshmy Ramakrishnan, Subbalakshmi லக்ஷ்மி ராமகிருஷ்ணன், சுப்புலக்ஷ்மி
Lyricist பாடலாசிரியர் : Na.Muthukumar நா.முத்துக்குமார்
Music Director இசையப்பாளர் : K கே
Male Singer பாடகர் : Mukesh முகேஷ்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Lakshmy Ramakrishnan லக்ஷ்மி ராமக்கிருஷ்ணன்
Rating :
Download this MP3
Ammani Songs 
Life-y machaan machaan(II) லைஃபே மச்சான் மச்சான்
Life-y machaan machaan லைஃபே மச்சான் மச்சான்
Mazhai ingillaiye மழை இங்கில்லையே
Roattoaram paadhayila ரோட்டோர பாதையில
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
எமதர்ம ராசா நான் எறுமையோட வந்திருக்கே…ன் 
பாசக்கயிற வச்சிருக்கே…ன் சாவப்பத்தி பாடப்போறேன் 
லைஃபே மச்சான் மச்சான் ஒரு ப்ரிப்பெய்டு போனுடா 
பேலன்ஸ் தீர்ந்துப்போனா இங்க ரீச்சார்ஜ் ஏதுடா 
வாயக்கட்டி வைத்தக்கட்டி நீ சேர்த்த சொத்துதான் 
செத்துப்போனா கூட வருமா 
அது எல்லாம் வெத்துதான் 
பத்து பேரு ஆடுவான்டா 
அட சாவு குத்துதான்  (லைஃபே)
 
ஓட்டப்பாண ஒடம்பு இது சேட்ட ரொம்ப பண்ணாதப்பா 
கட்டுக்கட்டா நோட்டிருந்தும் உசுரு போனா கெடைக்காதப்பா… 
நேத்து என்ன நாளை என்ன இப்போதே வாழ்ந்துக்கப்பா 
காத்துப்போன ட்யூப வச்சி சைக்கிளுந்தான் ஓடாதப்பா 
ஆன்டியாக இருந்தாலும் அரசனாக வாழ்ந்தாலும் 
செத்துப்போனப் பின்னாலே சாம்பல்தானே மண்மேலே 
கவலை எல்லாம் தூக்கி இப்போ குப்பையிலே போடேன்டா 
கொண்டாட்டமா வாழ்ந்துப்புட்டே நீ 
சந்தோசம்மா போயேன்டா  (லைஃபே)
 
Lyrics in English
 
M:Emadharma raasaa naan erumaiyoada vandhirukke….n 
paasakkayira vachirukke…..n 
saavapaththi paadapoarean 
Life-y machaan machaan oru pripeidu poanudaa 
Balance theerndhu poanaa inga Reacharge yedhudaa 
vaayakkatti vaithakatti nee seartha soththuthaan 
seththupoanaa kooda varumaa 
adhu ellaam vethuthaan 
paththu pearu aaduvaandaa 
ada saavu kuththuthaan  (Life-y)
 
M:Otta paanai odambu idhu seatta romba pannaadhappaa 
kattukkattaa noattirundhum usuru ponaa kedaikkaadhappaa…... 
neathu enna naalai enna ippodhey vaazhndhukkappaa 
kaathupoana Tube-a vachi Cycle-undhaan Odaadhappaa 
aantiyaaga irundhaalum arasanaaga vaazhndhaalum 
sethupoana pinnaaley saambal thaaney manmealey 
kavalai ellaam thookki ippo kuppaiyiley poadendaa 
kondaattamaa vaazhndhuputte nee 
sandhoasamaa poayendaa  (Life-y)
 
See Also:
மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி போகன் Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா
மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண் விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட பாகுபலி 2 Bale bale bale பலே பலே பலே முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் விவேகம் Thalai viduthalai தலை விடுதலை
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் அச்சம் என்பது மடமையடா Thalli poagaadhey தள்ளிப் போகாதே ஆடுகளம் Aiyaiyaiyo nenju alaiyudhadi அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம் ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் பொதுவாக என் மனசு தங்கம் Ammani nee munney அம்மனி நீ முன்னே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services