Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Ammani Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Life-y machaan machaan Song லைஃபே மச்சான் மச்சான்
Facts about the Song
Movie Name (2016) : Ammani அம்மனி
Actor நடிகர் : Nithin Sathya நித்தின் சத்யா
Actress நடிகை : Lakshmy Ramakrishnan, Subbalakshmi லக்ஷ்மி ராமகிருஷ்ணன், சுப்புலக்ஷ்மி
Lyricist பாடலாசிரியர் : Na.Muthukumar நா.முத்துக்குமார்
Music Director இசையப்பாளர் : K கே
Male Singer பாடகர் : Mukesh முகேஷ்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Lakshmy Ramakrishnan லக்ஷ்மி ராமக்கிருஷ்ணன்
Rating :
Ammani Songs 
Life-y machaan machaan(II) லைஃபே மச்சான் மச்சான்
Life-y machaan machaan லைஃபே மச்சான் மச்சான்
Mazhai ingillaiye மழை இங்கில்லையே
Roattoaram paadhayila ரோட்டோர பாதையில
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
கோபுரமா இருந்தோமடா குப்புறத்தான் விழுந்துப்புட்டான் 
குவாட்டரத்தான் ஊத்திக்கிட்டு ஈட்டரு வா பாடைகட்டி 
 
லைஃபே மச்சான் மச்சான் ஒரு ப்ரிப்பெய்டு போனுடா 
பேலன்ஸ் தீர்ந்துப்போனா இங்க ரீச்சார்ஜ் ஏதுடா 
லைஃபே மச்சான் மச்சான் ஒரு ப்ரிப்பெய்டு போனுடா 
பேலன்ஸ் தீர்ந்துப்போனா இங்க ரீச்சார்ஜ் ஏதுடா 
செத்துப்போனா கூட மாமா அவ கெத்து போகல 
வீரம் மானம் ரோசம் ஆமா அது விட்டுப்போகல 
சொர்க்கலோகம் போகப்போறா இவ இந்த ஃப்லைட்டுல 
ஹேய் லைஃபே மச்சான் மச்சான் ஒரு ப்ரிப்பெய்டு போனுடா 
பேலன்ஸ் தீர்ந்துப்போனா இங்க ரீச்சார்ஜ் ஏதுடா 
 
ஓட்டப்பாண ஒடம்பு இது சேட்ட ரொம்ப பண்ணாதப்பா 
கட்டுக்கட்டா நோட்டிருந்தும் உசுரு போனா கெடைக்காதப்பா… 
நேத்து என்ன நாளை என்ன இப்போதே வாழ்ந்துக்கப்பா 
காத்துப்போன ட்யூப வச்சி சைக்கிளுந்தான் ஓடாதப்பா 
ஆன்டியாக இருந்தாலும் அரசனாக வாழ்ந்தாலும் 
செத்துப்போனப் பின்னாலே சாம்பல்தானே மண்மேலே 
கொண்டாட்டமா வாழ்ந்தாடா சந்தோஷமா போறாடா 
செல்லப்புள்ள வாறான்டா கொல்லி போடப்போறான்டா  (லைஃபே)
 
Lyrics in English
 
M:Goburamaa irundhavadaa  
kuppurathaan vizhundhupputtaan 
kwaterathaan oothikkittu  
eettaru vaa paadaikatti 
 
M:Life-y machaan machaan oru pripeidu poanudaa 
Balance theerndhu poanaa inga Reacharge yedhudaa  
Life-y machaan machaan oru pripeidu poanudaa 
Balance theerndhu poanaa inga Reacharge yedhudaa 
sethuponaa kooda maamaa iva gethu poagala 
veeram maanam roasam aamaa adhu vittupoagala 
sorkka loagam poaga poaraa iva indha Flight-ula 
hei Life-y machaan machaan oru pripeidu poanudaa 
Balance theerndhu poanaa inga Reacharge yedhudaa 
 
M:Otta paanai odambu idhu seatta romba pannaadhappaa 
kattukkattaa noattirundhum usuru ponaa kedaikkaadhappaa…... 
neathu enna naalai enna ippodhey vaazhndhukkappaa 
kaathupoana Tube-a vachi Cycle-undhaan Odaadhappaa 
aantiyaaga irundhaalum arasanaaga vaazhndhaalum 
sethupoana pinnaaley saambal thaaney manmealey 
kondaattamaa vaazhndhaadaa sandhoshamaa poaraadaa 
sellapulla vaaraandaa kolli poadapoaraandaa  (Life-y)
 
See Also:
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில பைரவா Varlaam varlaam vaa வர்லாம் வர்லாம் வா பைரவா Pattaiya kelappu பட்டைய கெலப்பு
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் போகன் Kooduvittu koodu கூடுவிட்டு கூடு கொடி Hey sozhali azhagey ஹே சொழலி அழகே
போகன் Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை வீர சிவாஜி Soppana sundhari சொப்பன சுந்தரி
பைரவா Papa papa பாப்பா பாப்பா மொட்ட சிவா கெட்ட சிவா Hara hara mahaa thevakki ஹர ஹர மஹா தேவக்கி ரெக்க Virrru virrru virrru விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா தேவி Chalmar ச்சல்மார் விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
அச்சம் என்பது மடமையடா Thalli poagaadhey தள்ளிப் போகாதே சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
ஆதவன் Ashili busili en ஹசிலி புசிலி என் போகன் Dammaalu dummeelu டம்மாலு டும்மீலு கொடி Kodi kodi kodi கொடி கொடி கொடி
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services