Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Ambasamuthirathil Ambani Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Soaru vachen soaru vachen Song சோரு வச்சேன் சோரு வச்சேன்
Facts about the Song
Movie Name (2010) : Ambasamuthirathil Ambani அம்பாசமுத்திரத்தில் அம்பானி
Actor நடிகர் : Karunaas கருணாஸ்
Actress நடிகை : Navneeth Kaur நவ்நீத் கௌர்
Lyricist பாடலாசிரியர் : Vairamuthu வைரமுத்து
Music Director இசையப்பாளர் : Karunaz கருணாஸ்
Male Singer பாடகர் : Karthi கார்த்தி
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Ramnath ராம்நாத்
Rating :
Ambasamuthirathil Ambani Songs 
Dhanda dhanda paani தண்ட தண்ட பானி
Kolakolaiyaa mundhirikka கொளகொளையா முந்திரிக்கா
Konjum ranjithamey kottaiyillaa கொஞ்சும் ரஞ்சிதமே கொட்டையில்லா
Pooppookkum tharunam பூப்பூக்கும் தருனம்
Soaru vachen soaru vachen சோரு வச்சேன் சோரு வச்சேன்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
சோரு வச்சேன் சோரு வச்சேன் 
ஒரு தெரு நாயை நான் வளர்த்தேன் 
ஏதோ சொந்தம் போல ஆதரிச்சேன் 
மார்கழியில் வெறுங்கையை தலைக்குவச்சு 
நாய்க்கு வேட்டியப்போர்த்திவிட்டேன் 
நாய் நன்றி காட்டும் என்று நான் நம்பினேன் 
நரம்போடு சதையைத்திண்ண நான் வெம்பினேன் 
வஞ்சகம் கொன்றுமே உயிர்வாழ்கிறேன் 
கெட்டவன் எப்போதுமே எப்போதுமே அழிப்பானாம் 
நல்லவன் சொல்லாமலே சொல்லாமலே அழுவானாம்  (சோரு)
 
பொக்கிஷம் போய்விட்டதே விதிதானா 
புதையலே எரிகிறதே கனவா உண்மைதானா 
இரு விழியும் அழுகிறதே இது ஏனோ 
பெரியவர் மரணத்திலே கொஞ்சம் மாறுவேனோ 
உண்மைக்கு வார்த்தை இல்லை 
ஊமைக்கு சாட்சி இல்லை 
செத்தப்பின்னும் சத்தியம் சபையேறுமா 
நாயகன் எப்போதுமே எப்போதுமே சிரிப்பானாம் 
நல்லவன் சொல்லாமலே சொல்லாமலே அழுவானாம்  (சோரு)
 
 
Lyrics in English
 
M:Soaru vachchen soaru vachchen oru theru naayai naan valarthen 
yedho sondham poala aadharichen 
maargazhiyil maargazhiyil verungaiyai thalaikku vachchu 
naaikku vaettiya poarththivitten 
naan nandri kaattum endru naan nambinen 
naramboadu sadhaiyai thinna naan vembinen 
vanjam kondrumey uyir vaazhgiren 
kettavan eppoadhumey eppoadhumey azhipaanaam 
nallavan sollaamaley nallavan sollaamaley azhuvaanaam  (Soaru)
 
Pokkisham poaivittadhey vidhithaanaa 
pudhaiyaley erigiradhey kanavaa unmaithaanaa 
iruvizhiyum azhugiradhey idhu yeno 
periyavar maranathiley konjam maarveno 
unmaikku vaarthai illai 
seththappinnum saththiyam sabaiyerumaa 
naayagan eppoadhumey eppoadhumey sirippaanaam 
nallavan sollaamaley sollaamaley azhuvaanaam  (Soaru)
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா நஞ்சுபுரம் Oorula unakkoru meda ஊருல உனக்கொரு மேட பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் சாக்லெட் Mala mala மலை மலை
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா
வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் சிகரம் தொடு Anbulla appa appa அன்புள்ள அப்பா அப்பா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services