Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Ambasamuthirathil Ambani Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kolakolaiyaa mundhirikka Song கொளகொளையா முந்திரிக்கா
Facts about the Song
Movie Name (2010) : Ambasamuthirathil Ambani அம்பாசமுத்திரத்தில் அம்பானி
Actor நடிகர் : Karunaas கருணாஸ்
Actress நடிகை : Navneeth Kaur நவ்நீத் கௌர்
Lyricist பாடலாசிரியர் : Vairamuthu வைரமுத்து
Music Director இசையப்பாளர் : Karunaz கருணாஸ்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Reeta இரீடா
Movie Director டைரக்சன் : Ramnath ராம்நாத்
Rating :
Ambasamuthirathil Ambani Songs 
Dhanda dhanda paani தண்ட தண்ட பானி
Kolakolaiyaa mundhirikka கொளகொளையா முந்திரிக்கா
Konjum ranjithamey kottaiyillaa கொஞ்சும் ரஞ்சிதமே கொட்டையில்லா
Pooppookkum tharunam பூப்பூக்கும் தருனம்
Soaru vachen soaru vachen சோரு வச்சேன் சோரு வச்சேன்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெகொளக்கொளையா முந்திரிக்கா  
கொளக்கொளையா முந்திரிக்கா 
கொளைஞ்சாப் போச்சி கத்திரிக்கா 
கொளைஞ்சாப் போச்சி கத்திரிக்கா 
வெளைஞ்சி நிக்கிது வெள்ளரிக்கா 
வெலகிப்போறியே நல்லதுக்கா  
வெலகிப்போறியே நல்லதுக்கா 
தில்லில்லாத பொன்டாட்டி ஆக்காட்டி ஒனக்கு எதுக்கு 
நான் வசியம் தெரிஞ்ச சீமாட்டி 
வலுத்துப்போறேன் தீம்முட்டி  
தில்லில்லாத பொன்டாட்டி ஆக்காட்டி ஒனக்கு எதுக்கு 
நான் வசியம் தெரிஞ்ச சீமாட்டி 
வலுத்துப்போறேன் தீம்முட்  (கொளகொளை)
 
பெஹோ ஆளான சேதியும் தாய் சொல்லிப்புரியல 
நீ சொல்லிப்புரியனும் கிட்ட வா 
அட ஆண்வாசம் தெரியனும் அன்பே வா 
உடம்பு முக்கவே மச்சம் எனக்கு 
ஒனக்கு பல முறை உச்சம்மிருக்கு 
வெளக்கு அனைக்கிற வேலை நமக்கு 
வேட்டிக்கட்டிக்கிட்டு வெட்கம் எதுக்கு 
நெஞ்சம் வலப்பக்கம் இடம் மாறிக்கொதிக்கிது 
துடிக்கிது வாயா 
சீக்கிரம் சரிப்பன்னிப் போயாப் போயா  (கொளகொளை)
 
பெகட்டில் மேல் ஒளியே கைக்கட்டி நிக்கிற 
நீ என்ன ஆம்பள முத்தம் தா 
ஏன் தள்ளி நிற்க்கிறக்கிட்டவா 
கழுத்தில் தாலி மட்டும் தொங்கக்கூடாது 
சேவல் கோழி மேல அவள் துள்ளட்டும் 
கோழி சேவல்பிடி கொத்தக்கூடாது 
தேக நெறுப்பையும் என்னையும் அனைச்சிக்கோ 
அனைச்சிக்கோ வாயா 
வந்து வயசு வலுத்திட்டுப் போயாப்போயா  (கொளகொளை)
 
 
Lyrics in English
 
F:Kola kolayaa mundhirikkaa  
Kola kolayaa mundhirikkaa 
kolainjaa poachi kaththirikkaa 
kolainjaa poachi kaththirikkaa 
velainji nikkidhu vellarikkaa 
velagippoariye nalladhukkaa 
velagippoariye nalladhukkaa 
dhillillaadha pondaatti aakkaatti onakku edhukku 
naan vasiyam therinja seemaatti  
valuththuppoaren theemootti  
dhillillaadha pondaatti aakkaatti onakku edhukku 
naan vasiyam therinja seemaatti  
valuththuppoaren theemootti  (Kolakkola)
 
F:HO aalaana sedhiyum thaai sollippuriyala 
nee sollippuriyanum kitta vaa 
ada aanvaasam theriyanum anbey vaa 
udambu muzhukkavey machcham enakku  
onakku palamurai uchchamirukku 
velakku anaikkira vaelai namakku 
vaetti kattikkittu vetkam edhukku 
nejam valappakkam idam maarikkodhikkidhu 
thudikkidhu vaayaa 
seekkiram sarippanni poayaa poayaa  (Kolakkola)
 
F:Kattil mael oliye kaikkatti nikkira 
nee enna aambala muththamthaa 
yen thalli nirkkira kittavaa 
kazhuthil thaali mattum thongikkollattum 
kanavan moonji mattum thongakkoodaadhu 
seval koazhi maela aval thullattum 
koazhi seval pidi koththakkoodaadhu  
thega neruppaiyum ennaiyum anaichikko anaichikko vaadaa 
vandhu vayasu valuthittu poayaa poayaa  (Kolakkola)
 
 
See Also:
அட்டகத்தி Aadi poanaa avani ஆடி போனா ஆவணி பழனி Annaachchi veatti kattum அண்ணாச்சி வேட்டி கட்டும் விருமாண்டி Sandiyarey Sandiyarey சண்டியரே சண்டியரே கண்ணு
பருத்திவீரன் OorrOram puliyamaram ஊரோரம் புளியமரம் குருவி Happy New Year ஹேப்பி நியூ இயர் வல்லரசு Adaiyaaru beechOram kaathirukkum அடையாறு பீச்சோரம் காத்திருக்கும்
செந்தூரப்பாண்டி Aadaadhadaa aadaadhadaa manidhaa ஆடாதடா ஆடாதடா மனிதா தில் Machchaan meesai veechcharuvaa மச்சான் மீச வீச்சருவா தேவா AiyaiyO alamealu aavin pasumbaalu அய்யய்யோ அலமேலு ஆவின்
ஒரு தலை இராகம் Koodaiyiley karuvaadu koonthalilay கூடையிலே கருவாடு கூந்தலிலே 16 வயதினிலே Aattukkutti muttai ittu ஆட்டக்குட்டி முட்டை இட்டு வீரம் வெளஞ்ச மண்ணு Uththu uththu paakkaadhinge maamaa உத்து உத்து பாக்காதீங்க மாமா
சூரியன் சட்டக்கல்லூரி Reega reega reega reegaraa ரீக ரீக ரீக ரீகரா வல்லரசு AruppukkOttai akkaa ponnu அருப்புக்கோட்டை அக்காப் பொண்ணு சின்னா Yaar yaarO naan paarthean யார் யாரோ நான் பார்தேன்
ஈசன் Jilla vittu jilla vandha ஜில்லா விட்டு ஜில்லா வந்த தர்மதுரை Makka kalangudhappa மக்க கலங்குதப்பா சில்லுனு ஒரு காதல் Ammi mithichachu arundhathiye அம்மி மிதிச்சாச்சு அருந்ததிய
வசூல் இராஜா எம் பி பி எஸ் Aazhvaar peatte aaludaa ஆழ்வார் பேட்ட ஆளுடா அபூர்வ சதோகரர்கள் Annathey aaduraar oththikkO அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ கருப்பன் Murukku meesa maamaa முருக்கு மீச மாமா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services