Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Ambasamuthirathil Ambani Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Dhanda dhanda paani Song தண்ட தண்ட பானி
Facts about the Song
Movie Name (2010) : Ambasamuthirathil Ambani அம்பாசமுத்திரத்தில் அம்பானி
Actor நடிகர் : Karunaas கருணாஸ்
Actress நடிகை : Navneeth Kaur நவ்நீத் கௌர்
Lyricist பாடலாசிரியர் : Vairamuthu வைரமுத்து
Music Director இசையப்பாளர் : Karunaz கருணாஸ்
Male Singer பாடகர் : Ragul Nambiar இராகுல்நம்பையார்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Ramnath ராம்நாத்
Rating :
Ambasamuthirathil Ambani Songs 
Dhanda dhanda paani தண்ட தண்ட பானி
Kolakolaiyaa mundhirikka கொளகொளையா முந்திரிக்கா
Konjum ranjithamey kottaiyillaa கொஞ்சும் ரஞ்சிதமே கொட்டையில்லா
Pooppookkum tharunam பூப்பூக்கும் தருனம்
Soaru vachen soaru vachen சோரு வச்சேன் சோரு வச்சேன்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
குழந்தைதண்ட தண்ட பானி அம்பாசமுத்திரம் அம்பானி 
தண்ட தண்ட பானி இவன் தாவி உழைக்கும் தேனீ 
 
குழுதண்ட தண்ட பானி அம்பாசமுத்திரம் அம்பானி 
தண்ட தண்ட பானி இவன் தாவி உழைக்கும் தேனீ 
 
உண்மை ஒரு கண்ணு, உழைப்பில் மறுக்கண்ணு 
ஓடி ஆடித்தேரு உனக்குத்தான்டா வின்னு  (தண்ட)
 
மாவீரன் எப்போதுமே நம்பி உழைப்பான் 
மண்ணென்னை கடைஞ்சும்தான் வெண்ணை எடுப்பான் 
சிலர் காலி குடம் வச்சிக்கிட்டு கண்ணீர் வடிப்பான் 
இவன் காலடியில் மண்ணைத்தோண்டி தண்ணிகுடிப்பான் 
வேலை போல தெய்வம் இல்லை 
வேர்வைபோல தீர்த்தம் இல்லை 
உன் தேகம் உனதானால் அதுப்போல நண்பன் இல்லை  (தண்ட)
 
பன்னன்டு மணிநேரம் சூரியனுக்கே 
பதினெட்டு மணிநேரம் காரியனுக்கே 
ஓ ஹோ ஹோ ஹோ, ஏ ஹே ஹே  
ஓ ஹோ ஹோ ஹோ 
ஓ ஹோ ஹோ ஹோ, ஏ ஹே ஹே  
ஓ ஹோ ஹோ ஹோ 
 
போராடக் கத்துக்கிட்டா வாய்ப்பும் இருக்கு 
போடாப்போ வேப்பம் பூவில் தேனும் இருக்கு 
அன்னை பெத்தால் அன்பால் என்னை 
அன்னைதான்டா இரெண்டாம் அன்னை 
குறையோடு முன்னேற இதுப்போல் உலகில்லை  (தண்ட)
 
 
Lyrics in English
 
Child:Thanda thanda baani Ambasamuthiram Ambani 
thanda thanda baani ivan thaavi uzhaikkum thenee 
 
G:Thanda thanda baani Ambasamuthiram Ambani 
thanda thanda baani ivan thaavi uzhaikkum thenee 
 
M:Unmai oru kannu uzhippil marukkannu 
Odi aadithedu unakkuthaanda vinnu  (Thanda)
 
M:Maaveeran eppoadhumey nambi uzhaippaan 
mannennai kadainjumthaan vennai eduppaan 
silar gaali kudam vachchikkittu kanneer vadippaan 
ivan kaaladiyil mannaithoandi thaanni kudippaan 
vaelai poal dheivam illai 
vervaippoala theertham illai 
un thegam unathaanaal adhuppoal nanban illai  (Thanda)
 
M:Pannandu manineram sooriyanukkey 
padhinettu manineram kaariyanukkey 
O hO hO hO, Ae hey hey hey  
O hO hO hO  
O hO hO hO, Ae hey hey hey  
O hO hO hO 
 
M:Poaraada kaththukkittaa vaaippum irukku 
poadaa poa veappam poovil thenum irukku 
annai peththaal anbaai ennai 
annaithaandaa rendaam annai 
kuraiyoadu munnera idhupoal ulagillai  (Thanda)
 
 
 
See Also:
அஞ்சான் Yek tho theen ஏக் தோ தீன் மான் கராத்தே Daarling dambakku டார்லிங்கு டம்பக்கு மஞ்ச பை Paathu paathu unna பாத்து பாத்து உன்ன
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் முனி-2 காஞ்சனா Kodiyavanin kadhaiyai கொடியவனின் கதைய
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை எதிர் நீச்சல் Ethir neechal எதிர் நீச்சல் வேலையில்லா பட்டதாரி V.I.P……… V.I.P……… வி.ஐ.பி…… வி.ஐ.பி……
கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது அசல் Kaatrai niruthi kelu காற்றை நிறுத்திக் கேளு வேலையில்லா பட்டதாரி What a karvaad வாட் ய கர்வாட்
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு வடகறி Nenjukkulla nee நெஞ்சுக்குள்ள நீ ஜிகர்தண்டா Ding daang டிங் டாங்
அஞ்சான் Bang Bang Bang பேங் பேங் பேங் அஞ்சான் Sirippu en Speciality சிரிப்பு என் ஸ்பெசாலிட்டி காதலர் தினம் Dhaandiya aattam தாண்டியா ஆட்டம்
குட்டி Kannu rendum ranga raattinam கண்ணு ரெண்டும் ரங்க இராட்டினம் அஞ்சான் Oru kan jaadai ஒரு கண் ஜாடை வேலையில்லா பட்டதாரி vuudhungadaa sangu ஊதுங்கடா சங்கு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)    
Enter the code show in the below picture:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services