Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Amara Kaaviyam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Yedhedho ennam Song ஏதேதோ எண்ணம்
Facts about the Song
Movie Name (2014) : Amara Kaaviyam அமர காவியம்
Actor நடிகர் : Sathya சத்யா
Actress நடிகை : Mia George மிய ஜார்ஜ்
Lyricist பாடலாசிரியர் : Parvathy பார்வதி
Music Director இசையப்பாளர் : M.Ghibran எம்.ஜிப்ரன்
Male Singer பாடகர் : Haricharan ஹரிசரன்
Female Singer பாடகி : Padmalatha பத்மலதா
Movie Director டைரக்சன் : Jeeva Sankar ஜீவா சங்கர்
Rating :
Amara Kaaviyam Songs 
Yedhedho ennam ஏதேதோ எண்ணம்
Sarithaanaa muraithaanaa சரிதானா முறைதானா
Dheva Dhevadhaiyaai தேவ தேவதையாய்
Thaagam theeraa தாகம் தீரா
Mounam pesum மௌனம் பேசும்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஏதேதோ எண்ணம் வந்து 
என் நெஞ்சம் தைத்து போக… 
நீ சொன்ன வார்த்தை எல்லாம் 
நான் ஓதும் வேதம் ஆக 
என்னை உன் கண்ணில் கண்ட கொள்ளவா 
தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா 
தேன் துளி பேச்சில் சேர்த்தாய் 
தித்திப்பாய் நெஞ்சில் வார்த்தாய்  (ஏதேதோ)
 
உன்னை தொட்டு வந்த பின்னால் 
காற்றில் ஏதோ மாற்றம் கண்டேன் 
 
பெவாசம் வண்ணம் பூசிக்கொண்டே 
தென்றல் வந்து நிற்க கண்டேன் 
போகும் வழி எங்கும் மௌனம் என்னை கிள்ளும் 
மீண்டும் திறந்து செல்வோம் 
 
பயணம் எங்கே முடிந்தால் என்ன 
உன்னை தாங்குவேன் நான் வீழ்ந்திடும்வரை  (ஏதேதோ)
 
தோளில் மெல்ல சாயும் நொடி 
தூக்கும் புது தொப்புள் கொடி 
 
பெதாகம் கொண்டு உள்ளம் வெந்தால் 
தீர்வை தரும் உந்தன் மடி 
 
அன்னை தந்தை சொந்தம் உயிர் தொடும் பந்தம் 
எல்லாமே ஆனாயே நீயே 
உயிரின் தடம் அழியும் முன்னால் 
உன்னை பார்த்திட நான் வேண்டியே நிற்பேன்  (ஏதேதோ)
 
Lyrics in English
 
M:Yedhedho ennam vandhu 
en nenjam thaiththu poaga…. 
nee sonna vaarthai ellaam 
naan Odhum vedham aaga 
ennai un kannil kandu kollavaa 
thoal thottaal vaanil neendhi sellavaa 
then thuli pechil serthaai 
thiththippaai nenjil vaarthaai  (Yedhedho)
 
M:Unnai thottu vandha pinnaal 
kaatril yedho maatram kanden 
 
F:Vaasam vannam poosikondu 
thendral vandhu nirka kanden 
poagum vazhi engum mounam ennai killum 
meendum thirandhu selvom 
 
M:Payanam engey mudindhaal enna 
unnai thaanguven naan veezhndhidumvarai  (Yedhedho)
 
M:Thoalil mella saayum nodi 
thookkum pudhu thoppil kodi 
 
F:Thaagam kondu ullam vandhaal 
theervai tharum undhan madi 
 
M:Annai thandhai sondham uyir thodum bandham 
ellaamey aanaaye neeye 
uyirin thadam azhuyum munnaal 
unnai paarthida naan vendiye nirpen  (Yedhetho)
 
See Also:
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... கவிதை கேளுங்கள் கருவில் இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி நினைத்தேன் வந்தாய் Laali pappu laali pappu லாலி பப்பு லாலி பப்பு பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை தேவர் மகன் Inji Iduppazhagaa..... இஞ்சி இடுப்பழகா...... மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம்
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் மெல்ல திறந்தது கதவு Kuzhaloodhum kannanukku குழலூதும் கண்ணனுக்கு
அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் 4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் வசந்த மாளிகை Mayakkam enna intha மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன
கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி உன்னைக்கொடு என்னைத்தருவேன் Unnai kodu enna tharven உன்னைக்கொடு என்னை தருவேன்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services