Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Amara Kaaviyam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Mounam pesum Song மௌனம் பேசும்
Facts about the Song
Movie Name (2014) : Amara Kaaviyam அமர காவியம்
Actor நடிகர் : Sathya சத்யா
Actress நடிகை : Mia George மிய ஜார்ஜ்
Lyricist பாடலாசிரியர் : Vetrichelvan வெற்றிச்செல்வன்
Music Director இசையப்பாளர் : M.Ghibran எம்.ஜிப்ரன்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : K.S. Chithra, Soumiya Magadhevan கே.எஸ்.சித்ரா, சௌமியா மகாதேவன்
Movie Director டைரக்சன் : Jeeva Sankar ஜீவா சங்கர்
Rating :
Download this MP3
Amara Kaaviyam Songs 
Yedhedho ennam ஏதேதோ எண்ணம்
Sarithaanaa muraithaanaa சரிதானா முறைதானா
Dheva Dhevadhaiyaai தேவ தேவதையாய்
Thaagam theeraa தாகம் தீரா
Mounam pesum மௌனம் பேசும்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெமௌனம் பேசும் வார்த்தை யாவும் 
ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே 
காலம் செய்யும் மாயம் போதும் 
சூடாத பூக்களும் வாடிடுதே 
பிரிவென்று ஏதும் இல்லை 
உயிர் என்று ஆன பின்னே 
நீ என்றால் நீ இல்லை நானே நானேதானே 
மெதுமெதுவாய் திருஉருவாய் ஆனாய் ஆனாயே 
 
ஆசை ஆசை கொண்ட 
ஓசை ஓசை இன்றி 
நாளும் நானும் வருவேன் 
கோடி கோடி யுகம் 
நாடிநாடி வந்து 
சேவை சேவை புரிவேன் 
 
நெகிழும் நினைவுகள் 
நெஞ்சில் பேசுதே 
காலமே கைக்கொடு 
காதல் காதல் என்னாளும் நீள 
இனிதான வாழ்வில் சேரா ஓ… 
ஒரு நூறு ஆயுள் வாழா  (மௌனம்)
 
அலைகள் போலவே  
காதல் மோதுமே 
சேருமா ஓர் கரை 
மோதும் மோதும் ஓயாமல் மோதும் 
ஓர் நாளும் சேர்ந்தே தீறும் ஓ… 
ஆனாலும் வந்தோ சேரும்  
 
ஆசை ஆசை கொண்ட 
ஓசை ஓசை இன்றி 
நாளும் நானும் வருவேன் 
கோடி கோடி யுகம் 
நாடிநாடி வந்து 
சேவை சேவை புரிவேன்  (மௌனம்)
 (ஆசை)
Lyrics in English
 
F:Mounam pesum vaarthai yaavum 
yedhedho aasaigal thoondidudhey 
kaalam seiyum maayam poadhum 
soodaadha pookkalum vaadidudhey 
pirivndru yedhum illai 
uyir endru aana pinney 
nee endraal nee illai naaney naanethaaney 
medhumedhuvaai thiru uruvaai aanaai aanaaye 
 
Aasai aasai kondu 
Osai Osai indri 
naalum naanum varuven 
koadi koadi yugam 
naadi naadi vandhu 
sevai sevai puriven 
 
Negizhum ninaivugal 
nenjil pesudhey 
kaalamey kaikkodu 
kaadhal kaadhal ennaalum neela 
inidhaana vaazhvil seraa O… 
oru nooru aayul vaazhaa  (Mounam)
 
Alaigal poalavey 
kaadhal moadhumey 
serumaa Or karai 
moadhum moadhum Oyaamal moadhum 
Or naalum serndhey theerum O….. 
aanaalum vandhey serum  
 
Aasai aasai kondu 
Osai Osai indri 
naalum naanum varuven 
koadi koadi yugam 
naadi naadi vandhu 
sevai sevai puriven  (Mounam)
 (Aasai)
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே இராம் Vidigindra pozhuthu therinthidumaa விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தரமணி Yaaro uchi kilai யாரோ உச்சி கிளை பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம் கை கொடுத்த தெய்வம் Sindhu nadhiyin misai சிந்து நதியின் மிசை
கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் மீசைய முறுக்கு Sait ji sait ji சேட் ஜீ சேட் ஜீ
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தர்மதுரை Endha pakkam kaanumboadhum எந்தப்பக்கம் காணும்போதும்
வெற்றிவேல் Unna poala oruthara உன்ன போல ஒருத்தர தரமணி Paavanagalai serthukkondu பாவங்களை சேர்த்துக்கொண்டு ஆதலால் காதல் செய்வீர் Alaipaayum nenjiley அலைப்பாயும் நெஞ்சிலே
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற தரமணி Oru koappai vendum ஒரு கோப்பை வேண்டும்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services