Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Aiyanaar Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aathaadi-2 kaathaadi Song ஆத்தாடி ஆத்தாடி காத்தாடி
Facts about the Song
Movie Name (2010) : Aiyanaar அய்யனார்
Actor நடிகர் : Aadhi ஆதி
Actress நடிகை : Meera Nandan மீறா நந்தன்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Thaman S தமன் எஸ்
Male Singer பாடகர் : Naveen நவீன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : S.S.Rajamithran எஸ்.எஸ.இராஜாமித்ரன்
Rating :
Aiyanaar Songs 
Pachcha puliyamaram pandhaadum பச்ச புளியமரம் பந்தாடும்
Phaniye-2 en idhayam பனியே பனியே என் இதயம்
Aathaadi-2 kaathaadi ஆத்தாடி ஆத்தாடி காத்தாடி
Pachchaikkili poala poavomey பச்சைக்கிளிப் போல போவோமே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
மயங்குறேன்டி-2 மனசுக்குள்ள வட்டமிட்டு மயங்குறேன்டி 
நொறுங்குறேன்டி-2 கனவுக்குள்ள சிக்கிக்கிட்டு நொறுங்குறேன்டி 
ஏங்குறேன்டி-2 தனிமையில புத்திக்கெட்டு எங்குறேன்டி 
 
ஆத்தாடி ஆத்தாடி காத்தாடி ஆனேன்டி 
உன்னைத்தேடி உன்னைத்தேடி திசைமாறிப்போனேன்டி 
ஆத்தாடி ஆத்தாடி காத்தோடுப்போனேன்டி 
ஊஞ்சலாடி ஊஞ்சலாடி உனைத்தேடி வந்தேன்டி 
காதலாகி காற்றில் ஆடி மிதக்கிறேன்டி வாயேன்டி 
ஆடி ஆடி தேடித்தேடி தவிக்கிறேன் வாயேன்டி 
தரையில் வந்தால் ஏந்திக்கொள்ளடி அடி அடி அடி  (ஆத்தாடி)
 
தெனம் படுத்ததும் கண்ணுல எங்கும்  
பெண்ணே உன் முகம் தோன்றுதடி 
மயங்குறேன்டி-2 மனசுக்குள்ள நீ மனசுக்குள்ள 
தெனம் படுத்ததும் கண்ணுல எங்கும்  
பெண்ணே உன் முகம் தோன்றுதடி 
தெனம் நடக்கையில் என் நிழல்  
உந்தன் பின்னால்தானே ஓடுதடி 
விரும்புறேன்டி-2 உன்னால் என்னை விரும்புறேன்டி 
விரும்புறேன்டி-2 உந்தன் வழித்திரும்புறேன்டி 
துடிக்கிறேன்டி-2 மனசுக்குள்ள நீயே நீயே நீ 
ஆத்தாடி-2 எங்கிருந்து எனக்கென வந்தேடி 
ஆத்தாடி-2 எனக்கெனப் பிறந்தவள் நீ தான்டி...  (ஆத்தாடி)
 
 
 
 
 
Lyrics in English
 
M:Mayangurendi-2 manasukkulla vattamittu mayangurendi 
norungurendi-2 kanavukkulla sikkikkittu norungurendi 
yengurendi-2 thanimaiyila buththikkettu yengurendi 
 
Aathaadi-2 kaathaadi aanendi 
unnai thaedi-2 thisaimaari ponendi 
aathaadi aathaadi kaathodupponendi 
oonjalaadi-2 unaithedi vanthendi 
kaadhalaagi kaatril aadi midhikkiren vaayendi 
aadi aadi thedi thedi thavikkiren vaayendi 
tharaiyil vandhaal yendhikkolladi adi adi adi  (Aathaadi)
 
Thenam paduththum kannula engum  
penney un mugam thoandrudhadi 
mayangurendi-2 manasukkulla nee manasukkulla 
thenam paduththadhum kannula engum  
penne un mugam thoandrudhadi 
thenam nadakkaiyil en nizhal  
undhan pinnaal thaaney Odudhadi 
virumburendi-2 unnaal ennai virumburendi  
virumburendi-2 undhan vazhi thirumburendi 
thudikkirendi-2 manasukkulla neeye neeye nee 
aathaadi-2 engirundhu enakkena vandhedi 
aathaadi-2 enakkena pirandhaval nee thaandi...  (Aathaadi)
 
 
See Also:
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட கொடி Kodi kodi kodi கொடி கொடி கொடி
பைரவா Papa papa பாப்பா பாப்பா ஆதவன் Ashili busili en ஹசிலி புசிலி என் கொடி Hey sozhali azhagey ஹே சொழலி அழகே
போகன் Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா போகன் Dammaalu dummeelu டம்மாலு டும்மீலு ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா அச்சம் என்பது மடமையடா Thalli poagaadhey தள்ளிப் போகாதே கற்றது களவு Azhagana ponnu naan அழகான பொண்ணு நான்
பைரவா Varlaam varlaam vaa வர்லாம் வர்லாம் வா தேவி Chalmar ச்சல்மார் கபாலி Neruppuda nerunguda நெறுப்புடா நெறுங்குடா
போகன் Kooduvittu koodu கூடுவிட்டு கூடு பைரவா Pattaiya kelappu பட்டைய கெலப்பு கோடிட்ட இடங்களை நிரப்புக Dumukkaathaan dumukkaathaan டுமுக்காத்தான் டுமுக்காத்தான்
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை வீர சிவாஜி Soppana sundhari சொப்பன சுந்தரி
Comments from Users (1)
D.AMBIKA 31-May-2011 14:59:51 
Hai
My dear d.ambika
My fevarat go padam super and song very very super













by D.AMBIKA
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services