Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Adimai Pen(1969) Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Thaayillaamal naanillai Song தாயில்லாமல் நானில்லை
Facts about the Song
Movie Name (2009) : Adimai Pen(1969) அடிமைப்பெண்(1969)
Actor நடிகர் : MG.Ramachandran எம்.ஜி.ஆர்
Actress நடிகை : Jayalalitha ஜெயலலிதா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : KV.Mahadevan கே.வி.மகாதேவன்
Male Singer பாடகர் : TM.Soundarrajan டி.எம்.சௌந்தர்ராஜன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் :
Rating :
Adimai Pen(1969) Songs 
Unnaip paarththu indha உன்னைப் பார்த்து இந்த
Thaayillaamal naanillai தாயில்லாமல் நானில்லை
Emaatraadhey emaatraadhey ஏமாற்றாதே ஏமாற்றாதே
Aayiram nilavey vaa ஆயிரம் நிலவே வா
Ammaa endraal anbu அம்மா என்றால் அன்பு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை 
எனக்கொரு தாய் இருக்கின்றாள் 
என்றும் என்னைக் காக்கின்றாள் (தாயில்லா)
 
ஜீவ நதியாய் வருவாள் - என் தாகம் தீர்த்து மகிழ்வாள் 
தவறினைப் பொறுப்பாள்.... தர்மத்தை வளர்ப்பாள் 
தரணியிலே வளம் சேர்த்திடுவாள் (தாயில்லா)
 
தூய நிலமாய்க் கிடப்பாள் - தன் 
தோளில் என்னை சுமப்பாள்  
தன்னையில்லாமல் - நான் மிதித்தாலும்  
தாய்மையிலே மனங்கனிந்திடுவாள் (தாயில்லா)
 
மேக வீதியில் நடப்பாள் - உயிர் 
மூச்சினிலே கலந்திருப்பாள் 
மலர்முடி தொடுவாள் - மலர் மனம் தருவாள் 
மங்கல வாழ்வுக்குத் துணையிருப்பாள் (தாயில்லா)
 
ஆதி அந்தமும் அவள்தான் - நம்மை 
ஆளும் நீதியும் அவள்தான் 
அகந்தையை அழிப்பாள் ஆற்றலைக் கொடுப்பாள் 
அவள் தான் அன்னை மகாசக்தி.... அந்தத்  (தாயில்லா)
 
Lyrics in English
 
MThaayillaamal naanillai thaaney evarum pirandhadhillai 
enakkoru thaai irukkindraal 
endrum ennai kaakkindraal (Thaayin)
 
Jeeva nadhiyaai varuvaal - en thaagam theerthu magizhvaal 
thavarinai poruppaal..... tharmaththai valarppaal  
tharaniyiley valam serththiduvaal (Thaayil)
 
Maegaveedhiyil nadappaal - uyir 
moochiniley kalandhiruppaal 
malarmudi thoduvaal - malar manam tharuvaal 
mangala vaazhvukku thunaiyiruppaal (Thaayil)
 
Aadhi andhamum avalthaan - nanmai 
aalum needhiyum avalthaan 
agandhaiyai azhippaan aatralai koduppaal 
aval thaan annai magaasakthi...... andhath  (Thaayil)
See Also:
கும்கி Aiyaiyaiyo aanandhamey அய்யய்யய்யோ ஆனந்தமே அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் கடல் Nenjikkulley நெஞ்சிக்குள்ளே
பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி பரதேசி Avatha paiya அவத்தப் பையா கழுகு(2011) Aambalaikkum pombalaikkum ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்
எதிர் நீச்சல் Minsaaram poale மின்சாரம் போலே தாஸ் Saamikitte solliputtean onne சாமிகிட்ட சொல்லிபுட்டேன் ஒன்ன ஒரு நான் ஒரு கனவு Kaatril varum geedhamey en காற்றில் வரும் கீதமே என்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் கும்கி Onnum puriyala ஒண்ணும் புரியல தெய்வத்திருமகள் Aariro aariro idhu ஆரிரோ ஆராரிரோ இது
லீலை Unnai paartha pinbu உன்னைப் பார்த்தப் பின்பு கும்கி Nee appan pulla நீ எப்போ புள்ள வின்னைத்தாண்டி வருவாயா Kadalil meenaga irundhaval கடலினில் மீனாக இருந்தவள்
சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா தென்மேற்கு பருவக்காற்று Yendi kallachi enna theriyalaiyaa ஏன்டி கள்ளச்சி என்னத்தெரியலையா தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை
பூவே உனக்காக Aanandham aanandham paadum ஆனந்தம் ஆனந்தம் பாடும் சேட்டை Neethaan osthi ponna நீதான் ஒஸ்தி பொண்ணா காதல் கொண்டேன் NenjOdu kalanthidu uravaalay நெஞ்சோடு கலந்திடு உறவே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)    
Enter the code show in the below picture:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services