Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Adimai Pen(1969) Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aayiram nilavey vaa Song ஆயிரம் நிலவே வா
Facts about the Song
Movie Name (2009) : Adimai Pen(1969) அடிமைப்பெண்(1969)
Actor நடிகர் : MG.Ramachandran எம்.ஜி.ஆர்
Actress நடிகை : Jayalalitha ஜெயலலிதா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : KV.Mahadevan கே.வி.மகாதேவன்
Male Singer பாடகர் : SP. Balasubramaniam எஸ்.பி.பாலசுப்ரமணியன்
Female Singer பாடகி : Susheela சுசிலா
Movie Director டைரக்சன் :
Rating :
Adimai Pen(1969) Songs 
Unnaip paarththu indha உன்னைப் பார்த்து இந்த
Thaayillaamal naanillai தாயில்லாமல் நானில்லை
Emaatraadhey emaatraadhey ஏமாற்றாதே ஏமாற்றாதே
Aayiram nilavey vaa ஆயிரம் நிலவே வா
Ammaa endraal anbu அம்மா என்றால் அன்பு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஆயிரம் நிலவே வா ஓர் ஆயிரம் நிலவே வா 
இதழோரம் சுவை தேட புதுப்பாடல் விழிபாட பாட (ஆயிரம்)
 
நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க 
நாணமென்ன பாவமென்ன நடை தளர்ந்து போனதென்ன 
இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ 
என்னுயிரிலே உன்னை எழுத பொன் மேனி தாராயோ (ஆயிரம்)
 
பெமன்னவனின் தோளிரண்டை மங்கையெந்தன் கை தழுவ 
கார்குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்  
இன்ப மயக்கம் - எழில் முகம் முத்தாக வேர்க்காதோ 
அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தாக பூவாக (ஆயிரம்)
 
அல்லி மலர் மேனியிலே ஆடையென நான் இருக்க 
 
பெகள்ள விழிப்பார்வையிலே காணுமின்பம் கோடி பெறும் 
 
சின்ன இடையில் மலர் இதழ் பட்டாலும் நோகாதோ 
 
பெஇன்பமெதுவோ ஆ. இன்னும் மெதுவோ 
 
பெதந்தாலும் ஆகாதோ 
 
பொய்கையெனும் நீர் மகளும் பூவாடை போர்த்திருந்தால் 
 
பெதென்றலெனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள் 
 
என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ 
 
பெஅந்த நிலையில் ஆ. தந்த சுகத்தை 
 
பெ நான் உணரக் காட்டாயோ 
 
Lyrics in English
 
MAayiram nilavey vaa Or aayiram nilavey vaa 
idhazhOram suvai thaeda pudhuppaadal vizipaada paada (Aayiram)
 
Nalliravu thunaiyirukka naamiruvar thaniyirukka 
naanamenna paavamenna nadai thalarndhu pOnadhenna 
illai urakkam orey manam ennaasai paaraayO 
ennuyiriley unnai ezhudha pon maeni thaaraayO (Aayiram)
 
FMannavanin thOlirandai mangaiyendhan kai thazhuva 
kaarkuzhalum paai virikkum kan sivandhu vaai velukkum 
inba mayakkam - ezhil mugam muththaaga verkkaadhO 
andha ninaivil vandhu vizhundhen koththaaga poovaaga (Aayiram)
 
MAlli malar maeniyiley aadaiyen naan irukka 
 
FKalla vizhip paarvaiyiley kaanumibam kOdi perum 
 
MSinna idaiyil malar ithazh pattaalum nOgaadhO 
 
FInbamedhuvO M: Innum medhuvO 
 
FThandhaalum aagaadhO 
 
MPoigaiyenum neer magalum poovaadai pOrththirundhaal 
 
FThendralenum kaadhalin kai vilakka vaerththu nindraan 
 
MEnna thudippO aval nilai nee unara maattaayO 
 
FAndha nilaiyil M: Thandha sugaththai 
 
FNaan unarakkaattaayO 
See Also:
காலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும்
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... கவிதை கேளுங்கள் கருவில் தர்மா Manakkum sandhanamay kungumamay மணக்கும் சந்தனமே குங்குமமே
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி பூவெல்லாம் உன் வாசம் Thirumana malargal tharuvaayaa திருமண மலர்கள் தருவாயா பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே....
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் தாரை தப்பட்டை Aattakkaari maman ponnu ஆட்டக்காரி மாமன் பொண்ணு பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன
கண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான் புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services