Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Acham Enbathu Madamaiyada Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Rasaali Song ராசாளி
Facts about the Song
Movie Name (2016) : Acham Enbathu Madamaiyada அச்சம் என்பது மடமையடா
Actor நடிகர் : Simbhu சிம்பு
Actress நடிகை : Manjima Mohan மஞ்சிமா மோகன்
Lyricist பாடலாசிரியர் : Thamarai தாமரை
Music Director இசையப்பாளர் : A.R.Rehman ஏ.ஆர்.ரகுமான்
Male Singer பாடகர் : Sathya Prakash சத்ய பிரகாஷ்
Female Singer பாடகி : Shashaa Tirupati ஷஷா திருப்பதி
Movie Director டைரக்சன் : Goutham Menon
Rating :
Download this MP3
Acham Enbathu Madamaiyada Songs 
Idhu naal varaiyil இது நாள் வரையில்
Thalli poagaadhey தள்ளிப் போகாதே
Rasaali ராசாளி
Avalum naanum அவளும் நானும்
Showkali சோக்காலி
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பறக்கும் ராசாளியே ராசாளியே நில்லு! 
இங்கு நீ வேகமா நான் வேகமா சொல்லு! 
கடிகாரம் பொய் சொல்லும் என்றே நான் கண்டேன்… 
கிழக்கெல்லாம் மேற்கு ஆகிட… கண்டேனே… 
 
பெபறவை போல் ஆகினேன் போல் ஆகினேன் இன்று… 
சிறகும் என் கைகளும் என் கைகளும் ஒன்று… 
 
ராசாளி……… பந்தயமா? 
நீ முந்தியா? நான் முந்தியா? பார்ப்போம்… பார்ப்போம்… 
முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை? 
முதலில் யார் எய்வது யார் எய்வது அம்பை? 
மௌனம் பேசாமலே பேசாமலே செல்ல… 
வாவி நீரில் கமலம் போல் ஆடி மெல்ல 
கனவுகள் வருதே கண்ணின் வழியே 
என் தோள் மீது நீ குளிர் காய்கின்ற தீ 
 
எட்டு திசை முட்டும் எனை பகலினில் 
கொட்டும் பனி மட்டும் துணை இரவினில் 
நெட்டும் ஒரு பட்டு குரல் மனதினில்… மடிவேனோ? 
முன்னில் ஒரு காற்றின் களி முகத்தினில் 
பின்னில் சிறு பச்சை கிளி முதுகினில் 
வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட விடுவேனோ?.....  (ராசாளி)
 
நின்னு கோரி… நின்னுக்கோரி… நின்னு கோரி போல் நான்… 
நின்னுக்கோரி உன்னாலதான்… நின்னுக்கோரி… கோரி… 
வெயில் மழை வெட்கும் படி நனைவதை 
விண்மீன்களும் வீம்பாய் படி நனைவதை 
விண்மீன்களும் வீம்பாய் எனை தொடர்வதை 
ஊருக்கு ஒரு காற்றின் மனம் கமழ்வதை மறவேனே 
முன்னும் இது போலே புது அனுபவம் கண்டேன் 
என சொல்லும் படி நினைவில்லை… 
இன்னும் எதிர்காலத்திலும் வழி இல்லை… மறவேனே...  (ராசாளி)
 
மௌனம் பேசாமலே பேசாமலே செல்ல… 
வாவி நீரில் கமலம் போல் ஆடி மெல்ல 
கனவுகள் வருதே கண்ணின் வழியே 
என் தோள் மீது தீ… குளிர் காய்கின்ற தீ… 
 
Lyrics in English
 
M:Parakkum raasaaliye raasaaliye nillu 
ingu nee vegamaa naan vegamaa sollu 
gadigaaram poi sollum endrey naan kanden… 
kizhakkellaam merku aagida… kandeney… 
 
F:Paravai poal aaginen poal aaginen indru… 
siragum en kaigalum en kaigalum ondru… 
 
M:Raasaali… pandhayamaa…..? pandhayamaa? 
nee mundhiyaa? naan mundhiyaa? paarppoam… paarpom… 
mudhalil yaar solvadhu yaar solvadhu anbai 
mudhalil yaar yeivadhu yaar yeivadhu ambai 
mounam pesaamaley pesaamaley sella…. 
vaavi neeril kamalam poal aadi mella 
kanavugal varudhey kannin vazhiye 
en thoal meedhu nee aa… kulir kaaigindra thee 
 
M:Ettuthinam muttum enai pagalinil 
kottum pani mattum thunai iravinil 
nettum oru pattu kural manadhinil… madiveno 
munnil oru kaatrin kali mugathinil 
pinnil siru pachai kili mudhuginil 
vaazhvil oru payanam idhu mudindhida viduveno…  (Ettu)
 
M:Raasaali… pandhayamaa…..? pandhayamaa? 
nee mundhiyaa? naan mundhiyaa? paarppoam… paarpom…  (Mudhalil)
 
F:Ninnu koari… ninnukkoari… ninnu koari poal naan 
ninnukoari unnaalathaan… ninnukkoari….. koari…… 
viyil mazhai vetkum padi nanaivadhai 
vinmeengalum veembaai enai thodarvadhai 
oorukku oru kaatrin manam kamazhvadhai maraveney 
munnum idhu poaley pudhu anubavam kanden 
ena sollumbadi ninaivillai……. 
innum edhirkaalathilum vazhi illai…… maraven  (Veyil)
 
F:Raasaali… pandhayamaa…..? pandhayamaa? 
nee mundhiyaa? naan mundhiyaa? paarppoam… paarpom…  (Mudhalil)
 
M:Mounam pesaamaley pesaamaley sella…. 
vaavi neeril kamalam poal aadi mella 
kanavugal varudhey kannin vazhiye 
en thoal meedhu nee…. kulir kaaigindra thee….. 
 
See Also:
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன ரஜினிமுருகன் Un mela oru kannu உன் மேல ஒரு கண்ணு
விவேகம் Kaadhalaada kaadhalaada காதலாட காதலாட விருமாண்டி Onne vide indhe ulagaththil ஒன்னவிட இந்த உலகத்தில் நெஞ்சிருக்கும்வரை Oru murai piranthean oru murai piranthean ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்
மீசைய முறுக்கு Enna nadandhaalum என்ன நடந்தாலும் தரமணி Unnai unnai unnai உன்னை உன்னை உன்னை சண்டி வீரன் Alunguren kulunguren அலுங்குறேன் குலுங்குறேன்
சரவணன் இருக்க பயமேன் Embuttu irukkudhu aasa எம்புட்டு இருக்குது ஆச தர்மதுரை Aandipatti kanavaai kaathu ஆண்டிப்பட்டி கனவாய் காத்து தரமணி Kaadhal oru kattukadhai காதல் ஒரு கட்டுகதை
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் சரவணா Kaadhal vandhum sollaamal காதல் வந்தும் சொல்லாமல் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்
பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி தொடரி Poana usuru vandhuruchu போன உசுரு வந்துருச்சு என் ஆசை மச்சான் Aadiyiley seadhi solli ஆடியிலே சேதி சொல்லி
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services