Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Aayudha Poraattam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Baadhaam pazham pondra Song பாதாம் பழம் போன்ற
Facts about the Song
Movie Name (2011) : Aayudha Poraattam ஆயுத போராட்டம்
Actor நடிகர் : Jai Aakash ஜெய் ஆகாஷ்
Actress நடிகை : Anitha Reddy, Soundharya அனிதா ரெட்டி, சொளந்தர்யா
Lyricist பாடலாசிரியர் : Aandaal Priyatharshini ஆண்டாள் பிரியதர்ஷினி
Music Director இசையப்பாளர் : Taj Noo தஜ் நூ
Male Singer பாடகர் : Jaci Gift ஜேசிகிஃப்ட்
Female Singer பாடகி : Mathumitha மதுமிதா
Movie Director டைரக்சன் : T.Muruganandam டீ.முருகானந்தம்
Rating :
Aayudha Poraattam Songs 
Ishttam poaley இஷ்ட்டம் போலே
Raamar naadu vandhadhu ராமர் நாடு வந்தது
I know you are me ஐ நௌ யூ ஆர் மி
Iniyavaley iniyavaley இனியவளே இனியவளே
Baadhaam pazham pondra பாதாம் பழம் போன்ற
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பாதாம் பழம் போன்ற பொண்ணுதானா 
குஞ்சித்தாக் கண்ணக்கிள்ளிப் போனா 
பாதாம் பழம் போன்ற பொண்ணுதானா 
குஞ்சித்தாக் கண்ணக்கிள்ளிப் போனா 
 
பெ நான் லாரி வண்டி ஏறிப்போனா 
நீ கூட வாடா ஆசக்காரா 
நான் லாரி வண்டி ஏறிப்போனா 
நீ கூட வாடா ஆசக்காரா 
 
டு:ட்டி டுட்டி நான் பன்னப்போறேன் 
 
பெஏய் போட்டிப்போட்டு நான் ஆடவாறேன்  (பாதாம்)
 
உன்னத்தொட்டுப் பார்க்க கண்ணம கட்டிச்சேர்க்க 
ஆசை எண்ணம் முட்டுதேடி 
இன்னும் ஏன்டி தள்ளிப்போற 
ஹா கிட்டவாடி என்ன சேர 
 
பெ நீ சொல்லிப்புட்ட நான் செய்யவில்ல 
உச்சிக்கொட்டிப் போகும் முன்னே 
தள்ளிப்போயா இப்போ வேணாம் 
அய்யோ தள்ளிப்போயா இப்போ வேணாம் 
 
ஹே வேணும் வேணும் என்றே நீ ஜாடை செய்றாயே 
 
பெஹோ கண்ணால் கண்ணால்  
நீ தானே தூண்டில் போட்டாயே 
 
ஹே கொஞ்சம் கொஞ்சமா தொடவேணாம் 
 
பெஉன் பார்வைப்பட்டாலே கற்பமாவேன்  
 
ஹே கொஞ்சம் கொஞ்சமா தொடவேணாம் 
 
பெஉன் பார்வைப்பட்டாலே கற்பமாவேன்  (பாதாம்)
 
ஹோ முத்தம் தானே என் சொத்தானது 
அந்த வெட்கம் தூக்கிப்போடு 
சூடா முத்தம் ஆக்கிப்போடு 
என் பக்கம் வந்து மச்சம் தேடு 
 
பெ நீ தொட்டுப்புட்டா நான் சொக்கிப்போவேன் 
தாலிக்கட்ட நீ ரெடியா  
தாலிக்கட்ட நீ ரெடியா 
தாலிக்கட்ட நீ ரெடியா 
 
ஹே நானா வேணாம் சொல்றேன்டி  
இப்போ கட்றேன்டி 
 
பெஆஹா காத்துக்காத்துக் கெடந்தேனே 
நாச்சான் கெடைச்சானே 
 
ஒன்னா சேர்ந்ததே ஜோடி ஒன்னு  
 
பெஆடிப்பாடுதே ஆச பொண்ணு 
 
ஒன்னா சேர்ந்ததே ஜோடி ஒன்னு  
 
பெஆடிப்பாடுதே ஆச பொண்ணு  (பாதாம்)
 
 
 
Lyrics in English
 
M:Baadhaam pazham poandra ponnuthaanaa 
kunjithaa kanna killi poanaa 
Baadhaam pazham poandra ponnuthaanaa 
kunjithaa kanna killi poanaa 
 
F:Naan laari vandi yeripoana 
nee kooda vaadaa aasakkaara 
Naan laari vandi yeripoana 
nee kooda vaadaa aasakkaara 
 
M:Dootti dootti naan pannapoaren 
 
F:Yei poatti poattu naan aadavaaren  (Baadhaam)
 
M:Unnai thottu paarkka kannam katti cherkka 
aasai ennam muttudhedi 
innum yendi thalli poara 
haa kitta vaadi enna sera 
 
F:Nee solliputta naan seiyavilla 
uchikotti poagum munney 
thalli poayaa ippo venaam 
aiyo thalli poayaa ippo venaam 
 
M:Hey venum venum endrey nee jaadai seiraaye 
 
F:HO kannaal kannaal nee thaaney 
thoondil poattaaye 
 
M:Hey konjam konjam thodavenaam 
 
F:Un paarvai pattaaley karpamaaven 
 
M:Hey konjam konjam thodavenaam 
 
F:Un paarvai pattaaley karpamaaven  (Baadhaam)
 
M:HO mutham thaaney en soththaanadhu 
andha vetkam thookki poadu 
soodaa mutham aakkipoadu 
en pakkam vandhu macham thedu 
 
F:Nee thottuputtaa naan sokki poaven 
thaali katta nee rediyaa  
thaali katta nee rediyaa 
thaali katta nee rediyaa 
 
M:Hey naanaa venaam soldrendi  
ippo katrendi 
 
F:Aahaa kaaththu kaaththu kedandhen  
naachaan kedaichaaney 
 
M:Onnaa serndhadhey joadi onnu 
 
F:Aadi paadudhey aasa ponnu 
 
M:Onnaa serndhadhey joadi onnu 
 
F:Aadi paadudhey aasa ponnu  (Baadhaam)
 
 
 
See Also:
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு
கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது மெட்ராஸ் Chennai Vadachennai சென்னை வடசென்னை வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி சண்டைக்கோழி Mundaasu sooriyaney unakku முன்டாசு சூரியனே உனக்கு கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் சிட்டிசன் I like you ஐ லைக் யு
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே முத்துராமலிங்கம் Mukkulathu singamadaa முக்குலத்து சிங்கமடா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services