Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Aayirathil Oruva(1965) Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Paruvam enadhu paadal Song பருவம் எனது பாடல்
Facts about the Song
Movie Name (2009) : Aayirathil Oruva(1965) ஆயிரத்தில் ஒருவன்(1965)
Actor நடிகர் : MG.Ramachandran எம்.ஜி.ஆர்
Actress நடிகை : Jayalalitha ஜெயலலிதா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Viswanathan-Ramamurthy விஸ்வநாதன்- இராமமுர்த்தி
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Susheela சுசிலா
Movie Director டைரக்சன் :
Rating :
Aayirathil Oruva(1965) Songs 
Aadaamal aadugiren ஆடாமல் ஆடுகிறேன்
Odum megangale ஓடும் மேகங்களே
Paruvam enadhu paadal பருவம் எனது பாடல்
Ean endra kaelvi ஏன் என்ற கேள்வி
Unnai naan sandhithen உன்னை நான் சந்தித்தேன்
NaanamO innum naanamO நாணமோ இன்னும் நாணமோ
AdhO andha paravai அதோ அந்த பறவை
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெபருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல் 
கருணை எனது கோயில் கலைகள் எனது காதல் 
இதயம் எனது ஊராகும் இளமை எனது தேராகும் 
மான்கள் எனகது உறவாகும் மானம் எனது உயிராகும் 
 
குழுமான்கள் உனது உறவாகும் மானம் உனது உயிராகும் 
 
பெதென்றல் என்னைத் தொடலாம் குளிர் திங்கள் என்னைச் சுடலாம் 
மலர்கள் முத்தம் தரலாம் - அதில் மயக்கம் கூட வரலாம் (பருவம்)
 
சின்னஞ்சிறிய கிளி பேசும் கன்னங்கரிய குயில் கூவும் 
பறவை இனங்கள் துதி பாடும் பாவை உனக்குத் துணையாகும் 
 
குழுபறவை இனங்கள் துதி பாடும் பாவை உனக்குத் துணையாகும் 
 
பெபழகும் விததம் புரியும் - அன்பின் பாதை அங்கு தெரியும் 
பயணம் - அதில் தொடரும் - புது வாழ்க்கை அங்கு மலரும் 
 
Lyrics in English
 
FParuvam enadhu paadal paarvai enadhu aadal 
karunai enadhu kOyil kalaigal enadhu kaadhal 
idhayam enadhu ooraagum ilamai enadhu thaeraagum 
maangal enadhu uravagum maanam enadhu uyiraagum 
 
GMaangal enadhu uravagum maanam enadhu uyiraagum 
 
FThendral ennai thodalaam - kulir thingal ennai chudalaam 
malargal muththam tharalaam - adhil mayakkam kooda varalaam (Paruvam)
 
Chinnanjiriya kili pesum kannangariya kuyil koovum 
paravai inangal thudhi paadum paavai unakku thunaiyaagum 
 
GParavai inangal thudhi paadum paavai unakku thunaiyaagum 
 
FPazhagum vidham puriyum - anbin paadhai angu theriyum  
payanam - adhil thodarum - pudhu vaazhkai angu malarum 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சாக்லெட் Mala mala மலை மலை சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே சொக்கத்தங்கம் Vellai manam pillaiyaai gunam வெள்ளை மனம் பிள்ளையாய்
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த
கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services