Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Aayirathil Oruva(1965) Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
NaanamO innum naanamO Song நாணமோ இன்னும் நாணமோ
Facts about the Song
Movie Name (2009) : Aayirathil Oruva(1965) ஆயிரத்தில் ஒருவன்(1965)
Actor நடிகர் : MG.Ramachandran எம்.ஜி.ஆர்
Actress நடிகை : Jayalalitha ஜெயலலிதா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Viswanathan-Ramamurthy விஸ்வநாதன்- இராமமுர்த்தி
Male Singer பாடகர் : TM.Soundarrajan டி.எம்.சௌந்தர்ராஜன்
Female Singer பாடகி : Susheela சுசிலா
Movie Director டைரக்சன் :
Rating :
Aayirathil Oruva(1965) Songs 
Aadaamal aadugiren ஆடாமல் ஆடுகிறேன்
Odum megangale ஓடும் மேகங்களே
Paruvam enadhu paadal பருவம் எனது பாடல்
Ean endra kaelvi ஏன் என்ற கேள்வி
Unnai naan sandhithen உன்னை நான் சந்தித்தேன்
NaanamO innum naanamO நாணமோ இன்னும் நாணமோ
AdhO andha paravai அதோ அந்த பறவை
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
நாணமோ இன்னும் நாணமோ 
இந்த ஜாடை நாடகம் என்ன 
அந்த பார்வை கூறுவதென்ன நாணமோ - நாணமோ? 
 
பெ நாணமோ இன்னும் நாணமோ 
தன்னை நாடும் காதலன் முன்னே 
திருநாளைத் தேடிடும் பெண்மை நாணமோ - நாணமோ? 
 
தோட்டத்துப் பூவினில் இல்லாதது 
ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது 
ஆடையில் ஆடுது வாடையில் வாடுது 
ஆனந்த வெள்ளத்தில் நீராடும் அது எது? 
 
பெஆடவர் கண்களில் காணாதது 
அது காலங்கள் மாறினும் மாறாதது 
காதலன் பெண்ணிடம் தேடுவது 
காதலி கண்களை மூடுவது அது எது? 
மாலையில் காற்றினில் உண்டாவது 
அது மஞ்சத்திலே மலர்ச்செண்டாவது 
காலையில் நீரினில் ஆடிடும் வேளையில் 
காதலி எண்ணத்தில தேனாவது அது எது? 
 
உண்டால் மயக்கும் கள்ளாவது 
அது உண்ணாத நெஞ்சுக்கு முள்ளாவது 
நாளுக்கு நாள் மனம் நாடுவது 
ஞானியின் கண்களும் தேடுவது அது எது? 
Lyrics in English
 
MNaanamO innum naanamO 
indha jaadai naadagam enna 
andha paarvai kooruvadhenna naanamO - naanamO? 
 
FNaanamO innum naanamO 
thannai naadum kaadhalan munney 
thirunaalai thedidum penmai naanamO - naanamO? 
 
MThOttaththu poovinil illaadhadhu 
oru eattilum paattilum sollaadhadhu 
aadaiyil aadudhu vaadaiyil vaadudhu 
andha vellaththil neeraadudhu adhu eadh? 
 
FAadavar kangalil kaanaadhadhu 
adhu kaalangal maarinum maaraadhadhu 
kaadhalan pennidam theduvadhu 
kaadhali kangalai mooduvadhu adhu edhu? 
maalaiyil kaatrinil undaavadhu 
adhu manjaththiley malarchendaavadhu 
kaalaiyil neerinil aadidum velaiyil 
kaadhali ennaththil thenaavadhu adhu edhu? 
 
MUndaal mayakkum kallaavadhu 
adhu unnaadha nenjukku mullaavadhu  
naalukku naal manam naaduvadhu 
gnaaniyin kangalum theduvadhu adhu edhu? (NaanamO)
See Also:
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி உன்னைக்கொடு என்னைத்தருவேன் Unnai kodu enna tharven உன்னைக்கொடு என்னை தருவேன் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே....
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை
கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா
பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் மீசைய முறுக்கு Enna nadandhaalum என்ன நடந்தாலும்
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள் அம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services