Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Aayiram Vilakku Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Radhiye en radhiye Song இரதியே என் இரதியே
Facts about the Song
Movie Name (2010) : Aayiram Vilakku ஆயிரம் விளக்கு
Actor நடிகர் : Santhanu, Sathyaraj சாந்தனு, சத்யராஜ்
Actress நடிகை : Sana Khan சனாகான்
Lyricist பாடலாசிரியர் : VairaMuthu வைரமுத்து
Music Director இசையப்பாளர் : Srikanth Deva ஸ்ரீகாந்த் தேவா
Male Singer பாடகர் : Harris Ragavendhra ஹரிஷ்ராகவேந்திரா
Female Singer பாடகி : Chinmayi சின்மயி
Movie Director டைரக்சன் : S.P.Hosimin எஸ்.பி.ஹோசிமின்
Rating :
Aayiram Vilakku Songs 
Aandippatti Usilambatti aaludaa ஆண்டிப்பட்டி உசிலம்பட்டி ஆளுடா
Uththama buththiraney உத்தம புத்திரனே
Madhura madhura madhura மதுர மதுர மதுர
Radhiye en radhiye இரதியே என் இரதியே
Ennathavam seidhen என்னத்தவம் செய்தேன்
Paappaakkoru jigarthandaa பாப்பாவுக்கொரு ஜிகர்தன்டா
Poaraaley nenjakkillikkittu போறாளே நெஞ்சக்கிள்ளிக்கிட்டு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
இரதியே என் இரதியே என் அகிலம் நீயடி 
சகியே என் சகியே என் சகலம் நானடி 
 
பெகெஞ்சிக் கெஞ்சியே என்ன கொலை செய்கிறாய் 
 
உன்னைப் பார்க்கும் முன்னாலே  
கடவுள் கூடப்பொய் என்றேன் 
உன் கண்ணைப்பார்த்தப் பின்னாலே 
கடவுள் உண்டு என்கின்றேன்  (நதியே)
 
ஓடம் நீ மன்மத மணி மாடம் நீ! 
ஐம்புலன்களின் பாடம் நீ! 
இரவுக்கு ஒரு ஏணி நீ!.......... 
 
பெகள்ளம் நீ கட்டி அனைக்கையில் வல்லல் நீ!  
எனைத்தொடுகையில் மின்னல் நீ! 
புடவைக்கள் ஒரு தேனீ நீ! 
 
ஊதல் மாதம் உந்தன் கூந்தல் போர்வையாகும் 
வெய்யில் மாதம் அந்த கூந்தல் விசிறியாகும் 
 
பெகதை சொல்லும் போது கலைவானர் நீயே! 
கற்ப்புக்குள் நுழையும் களவாணன் நீயே! 
 
உன் பால் முகம் பார்க்கையில் புத்தன் ஆகிறேன் 
உன் வாழ்க்கையைப் பார்க்கையில் பித்தனாய்ப்போகிறேன் 
 
பெ நீப்பார்த்தால் நரம்புக்குள் சிறுப் பூப்பூக்கும் 
எலும்புக்குள் அது தேன் வார்க்கம் 
வெட்கம் விடைக்கொண்டுப்போகும்... 
 
நீப்பார்த்தால் நடு முதுகினில் நண்டு:ரும் 
வயசுக்கள் ஒரு வண்டு:ரும் 
வான் நிலைகளும் மாறும் 
 
பெஎன்னப் பூக்கள் வேண்டும் என்று சோலை வந்தால் 
சோலை எல்லாம் சொந்தம் கொள்ளும் வேலை செய்தாய் 
 
வான் மேகம் வி ழ 
வெண் காற்றுப்போதும் 
ஆண் நானே வி ழ முந்தானைப்போதும் 
 
பெவெண் மேகங்கள் போகையில் 
ஓவியம் பார்க்கிறேன் 
அந்த ஓவியம் யாவிலும் உன் முகம் பார்க்கிறேன் 
தோற்க்கிறேன்  (நதியே)
 
 
 
Lyrics in English
 
M:Radhiye en radhiye en agilam neeyadi 
sagiye en sagiye en sagalam naanadi 
 
F:Kenji kenjiye ennai kolai seigiraai 
 
M:Unnai paarkkum munnaaley kadavulkooda poi endren 
un kannai paartha pinnaaley 
kadavul undu engindren  (Nadhiye)
 
M:Odam nee! manmadha mani maadam nee! 
aimbulangalin paadam nee! 
iravukku oru yeni nee!.............. 
 
F:Kallam nee katti anaikkaiyil vallal nee! 
enai thodugaiyil minnal nee! 
pudavaikkul oru thenee nee! 
 
M:Oodhal maadham undhan koondhal poarvaiyaagum 
veiyil maadham andha koondhal visiriyaagum 
 
F:Kadhai sollumboadhu kalaivaanar neeye! 
karppukkul nuzhaiyum kalavaanan neeye! 
 
M:Un paal mugam paarkkaiyil buththanaai aagiren 
un vaazhkkaiyai paarkkaiyil piththanaai poagiren 
 
F:Nee paarthaal narambukkul siru pooppookkum 
elumbukkul adhu thaen vaarkkum 
vetkam vidaikkondu poagum..... 
 
M:Nee paarthaal nadu mudhuginil nandoorum 
vayasukkul oru vandoorum 
vaan nilaigalum maarum 
 
F:Enna pookkal vendum endru soalai vandhaai 
soalai ellaam vi zha 
ven kaatru poadhum 
aan naaney vi zha munthaanaippoadhum 
 
F:Ven megangal poagaiyil 
Oviyam paarkkiren 
andha Oviyam yaavilum un mugam paarkkiren 
thoarkkiren  (Radhiye)
 
 
 
See Also:
காலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... கவிதை கேளுங்கள் கருவில் புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம்
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் தர்மா Manakkum sandhanamay kungumamay மணக்கும் சந்தனமே குங்குமமே
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் தாரை தப்பட்டை Aattakkaari maman ponnu ஆட்டக்காரி மாமன் பொண்ணு பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே....
கண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான் பூவெல்லாம் உன் வாசம் Thirumana malargal tharuvaayaa திருமண மலர்கள் தருவாயா உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services