Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Aayiram Vilakku Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Paappaakkoru jigarthandaa Song பாப்பாவுக்கொரு ஜிகர்தன்டா
Facts about the Song
Movie Name (2010) : Aayiram Vilakku ஆயிரம் விளக்கு
Actor நடிகர் : Santhanu, Sathyaraj சாந்தனு, சத்யராஜ்
Actress நடிகை : Sana Khan சனாகான்
Lyricist பாடலாசிரியர் : VairaMuthu வைரமுத்து
Music Director இசையப்பாளர் : Srikanth Deva ஸ்ரீகாந்த் தேவா
Male Singer பாடகர் : Karthi கார்த்தி
Female Singer பாடகி : Rita ரீட்டா
Movie Director டைரக்சன் : S.P.Hosimin எஸ்.பி.ஹோசிமின்
Rating :
Aayiram Vilakku Songs 
Aandippatti Usilambatti aaludaa ஆண்டிப்பட்டி உசிலம்பட்டி ஆளுடா
Uththama buththiraney உத்தம புத்திரனே
Madhura madhura madhura மதுர மதுர மதுர
Radhiye en radhiye இரதியே என் இரதியே
Ennathavam seidhen என்னத்தவம் செய்தேன்
Paappaakkoru jigarthandaa பாப்பாவுக்கொரு ஜிகர்தன்டா
Poaraaley nenjakkillikkittu போறாளே நெஞ்சக்கிள்ளிக்கிட்டு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பாப்பாவுக்கொரு ஜிகர்தன்டா கொடுப்பா 
பாப்பா அதை எச்சிவச்சிக் கொடுப்பா 
இவ தழுக்க கொஞ்சம் மினுக்க 
அந்த தல்லாக்குளமே தழும்புமே 
இவ கொலுசு கொஞ்சம் குளுங்க 
அந்த அலங்காநல்லூர் அலறுமே  
பாப்பாவுக்கொரு ஜிகர்தன்டா கொடுப்பா 
பாப்பா அதை எச்சிவச்சிக் கொடுப்பா 
 
குழுபாப்பா அதை எச்சிவச்சிக் கொடுப்பா 
 
என்னை மொரைக்க கண்ணைத்தொடைக்க 
அட தண்ணியில் வெப்பமும் சேரனும் 
ஒன்ன மயக்க பக்கம் இழுக்க 
உன் இதயமும் மூளையும் சேரனும்........ 
 
அன்னிக்கி தெப்பக்கொளப் படிக்கட்டில் குத்தவச்சி 
நீ இழுக்க வெள்ளக்கட்டி  
ஒன்னக்கண்டு செப்புக்கொட்டி செப்புக்கொட்டி  
எச்சிவத்திப்போனதடி 
என் நாக்கு...... 
ஏறிவந்தியே புள்ள ஈரமாக்க 
ஓச்சடைப் புள்ளையார நீயும் சுத்த ஒத்திக்கொள்ள 
கோழிக்கத்த உச்சந்தலை வேனும் 
நீயும் சுத்த ஒன்னச்சுத்தி நானும் சுத்த 
லச்சுக்கிட்டுப் போனதடி என் பொழப்பு... 
எனக்கு ஒரு நல்ல சேதிசொல்லி அனுப்பு 
செவ்வாழையே அடிச்செவ்வாழையே 
என் மோகத்தின் வழி உந்தன் முந்தானையே 
தள்ளாடியே மனம் தள்ளாடியே 
உன் மனசுக்குள் விழுந்தது தள்ளாடியே 
கில்லாடியே பெருங்கில்லாடியே 
இந்த கிளிக்குஞ்சப் புடிச்சவன் கில்லாடியே  (பாப்பா)
 
விருட்சமோ விதைக்குள்ள இருந்துமே 
விதைக்கவே சொந்தம்மில்ல 
உனக்குள் அழகெல்லாம் உனக்குன்ன சொந்தம்மில்ல 
திருப்பெருங்குன்றத்துக்கு நீ வாடி 
திருமனக் கன்னி குழந்தைய அனைச்சபடி 
கேளடி திண்டுக்கல்லு மேலக்கொட்ட தெசையெல்லாம் 
சுத்தி சுத்தி ஏகப்பட்ட மல்லி இப்போ 
எடைக்கெடை வாங்கிவந்து 
பின் பக்கம் வச்சிவிட எனக்காச.......... 
பெண்ணழகே எனக்கு நீப்பன்னவேனும் ஒத்தாச 
கொண்டாக் கொண்டா ஆடிக்கூடி வந்த அழகெல்லாம் 
கொண்டாக் கொண்டா 
ஒன்னா இரெண்டா ஒன்ன ஒட்டிக்கொள்ளப் பட்டப்பாடு 
ஒன்னா இரெண்டா 
இந்தா இந்தா அடி இந்தா இந்தா 
அடி மீனாட்சி குங்குமமே இந்தா இந்தா  (பாப்பா)
 
 
 
Lyrics in English
 
M:Paappaakkoru jigarthandaa koduppaa 
paappaa adhai echchi vachchikkuduppaa 
iva thazhukka konjam minukka 
andha thallaakkulamey thazhumbume 
iva kolusu konjam kulunga 
andha alangaa nalloor alarumey  
Paappaakkoru jigarthandaa koduppaa 
paappaa adhai echchi vachchikkuduppaa 
 
G:Paappaa adhai echchi vachchikkuduppaa 
 
M:Ennai moraikka kannai thodaikka 
ada thanniyil veppamum seranum 
onna mayakka pakkam izhukka 
un idhayamum moolaiyum seranum.... 
 
M:Annikki theppakkola padikkattil kuththavachchi 
nee izhukka vellakkatti 
onnakkandu seppukkotti seppukkotti echchivaththipoanadhadi 
en naakku......... 
yerivandhiye bulla eeramaakka 
Ochadai pullaiyaara neeyum suththa oththikkolla 
koazhikkaththa uchchanthalai venum 
neeyum suththa buththikkulla  
koazhikkaththa uchchandhala venum 
neeyum suththa onna suththi naanum suththa 
lachchukkittu poanadhadi en pozhappu.... 
enakku oru nalla sedhi solli anuppu 
sevvaazhaiye adi chevvaazhaiye  
en moagathin vazhi undhan munthaanaiye 
thallaadiye manam thallaadiye 
un manasukkul vizhunthadhu thallaadiye 
killaadiye perungillaadiye 
indha kilikkunja pudichavan killaadiye  (Paappaa)
 
M:Virutchamo vidhaikkulla irundhumey 
vidhaikkavey sondhamilla 
unakkul azhagellaam unakkunnu sonthamilla 
thirupperungundrathukku nee vaadi 
thirumana kanni kuzhandhaya anaichabadi 
keladi Dhindukkallu maelakkotta dhesaiyellaam 
suththi suththi yegappatta malli ippoa 
edaikkedai vaangivandhu 
pin pakkam vachchivida enakkaasa...... 
pennazhagey enakku nee pannavenum oththaasa 
kondaa kondaa aadikkoodi vandha azhagellaam 
kondaa kondaa 
onnaa rendaa onna ottikkolla pattappaadu 
onnaa rendaa 
indhaa indhaa adi indhaa indhaa 
adi meenaatchi kungumamey indhaa indhaa  (Paappaa)
 
 
 
See Also:
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட கில்லி Arjunaru villu archandran அர்ஜூணரு வில்லு அர்சந்த்ரன் விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் முத்துராமலிங்கம் Mukkulathu singamadaa முக்குலத்து சிங்கமடா
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும் உருமி Kondaadu kondaadu கொண்டாடு கொண்டாடு
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா தில்லுக்கு துட்டு Sivan maganda சிவன் மகன்டா ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services