Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Aayiram Vilakku Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Madhura madhura madhura Song மதுர மதுர மதுர
Facts about the Song
Movie Name (2010) : Aayiram Vilakku ஆயிரம் விளக்கு
Actor நடிகர் : Santhanu, Sathyaraj சாந்தனு, சத்யராஜ்
Actress நடிகை : Sana Khan சனாகான்
Lyricist பாடலாசிரியர் : VairaMuthu வைரமுத்து
Music Director இசையப்பாளர் : Srikanth Deva ஸ்ரீகாந்த் தேவா
Male Singer பாடகர் : Manicka Vinayagam மாணிக்கவிநாயகம்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : S.P.Hosimin எஸ்.பி.ஹோசிமின்
Rating :
Aayiram Vilakku Songs 
Aandippatti Usilambatti aaludaa ஆண்டிப்பட்டி உசிலம்பட்டி ஆளுடா
Uththama buththiraney உத்தம புத்திரனே
Madhura madhura madhura மதுர மதுர மதுர
Radhiye en radhiye இரதியே என் இரதியே
Ennathavam seidhen என்னத்தவம் செய்தேன்
Paappaakkoru jigarthandaa பாப்பாவுக்கொரு ஜிகர்தன்டா
Poaraaley nenjakkillikkittu போறாளே நெஞ்சக்கிள்ளிக்கிட்டு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
மதுர மதுர மதுர மதுர மதுர மதுர மதுர மதுர 
மதுர மதுர மதுர மதுர மதுர மதுரதான் மதுரதான் 
மதுர மதுர மதுர மதுர மதுர மதுர மதுர மதுர 
மதுர மதுர மதுர மதுர மதுர மதுரதான் மதுரதான் 
 
நான் குழு. மதுர மதுர 
 
நீ குழு. மதுர மதுர 
 
நான் நீ மதுரையில கண்ணுமுழிச்சோம் 
வைகையிலத் தண்ணிக்குடிச்சோம் ஆ... 
 
மீன் குழு. ஏ மதுர மதுர 
 
போல் குழு. ஏ மதுர மதுர 
 
மீன் போல் கரகாட்டம் கண்டுக்கழிச்சோம் 
ஒயிலாட்டம் ஆடி முடிச்சோம் 
 
பாண்டிய மன்னர் ஆண்ட ஊரு 
நம்ம சொக்கநாதர் கொண்ட கோயில் பாரு 
நாகரீகம் வந்தாலுமே இது நகரம் இல்ல 
வெறும் கிராமம் பாரு 
 
நான் நீ, நான் நீ மதுரையில கண்ணு முழிச்சோம் 
 
வைகையில தண்ணிக்குடிச்சோம் ஆ...... 
 
பெ நாங்க மல்லி ஏ மல்லி ஏ மல்லி ஏ மல்லி 
 
வாடி கல்லி ஏய் கல்லி ஏய் கல்லி ஏய் கல்லி 
 
பெ நாங்க மல்லி மல்லி மல்லி 
 
வாடி கல்லி கல்லி கல்லி 
 
ஏ மேல மாசி வீதி  
 
குழுஅது மனக்கும் மனக்கும் மல்லியப்போலே 
 
ஹே.. வீட்டுக்கூரையில் காக்கா கத்துனா 
விருந்து வருதுன்னு கோழி அடிப்போம் 
பழையப்பகையெல்லாம் மூட்டக்கட்டி முடிச்சி 
பந்தப்பாசத்தில் கும்மியடிப்போம் 
எங்கூரு வாழ்க்கையில தரம்மிருக்கு 
கூடத்தமிழிருக்கு 
அய்யாத்தப் பண்ணைக்கொரு ருசி இருக்கு 
குடிச்சாப்பசி இருக்கு 
எங்கூரு காதலுக்கு மதிப்பிருக்கு 
மண்ணின் மனம்மிருக்கு 
ஹேய் அறுவாலத் தொட்ட ஒரு திறம்மிருக்கு 
காதல் அடைப்பதற்கு 
ஹே.......... 
 
ஏ நான் பெ. ஏய் மதுர மதுர மதுர 
 
ஏய் நீ பெ. ஏய் மதுர மதுர மதுர 
 
ஏய் நான் ஏய் நீ 
மதுரையிலக் கண்ணு முழிச்சோம் 
ஏய் வைகையிலத் தண்ணிக்குடிச்சோம் 
 
பெஹே மதுர மதுர மதுர மதுர மதுர மதுர 
மதுர மதுர மதுர மதுர மதுர மதுரதான் மதுரதான்  
மதுர மதுர மதுர மதுர மதுர மதுர 
மதுர மதுர மதுர மதுர மதுர மதுரதான் மதுரதான்  
 
அழகர் மலைக்கு மேலே  
 
குழுஅழகு குளிர கூட்டம் இருக்கும் 
 
யாணை மலைக்குக்கீழே  
 
குழுதாவணிப் பொண்ணுங்க நீச்சல் அடிக்க 
 
சின்னக்கல்லுக்குப் பக்கம்  
 
குழுசினுங்க குலுங்க ஆட்டம் நடக்கும் 
 
மதுர மாறாது 
 
ஹேய் ஹேய் 
வளரும் காதலர் வசதிக்கு ஒதுங்க 
வைகை ஆற்றக்குள் எடம்மிருக்கு 
சகல சாதியும் ஒன்னும்மன்னா இருக்க 
மதுர மண்ணுக்கு மனசிருக்கு 
 
பஞ்சாலே தச்சாலும் பலன் இருக்கு 
மக்கள் பலம்மிருக்கு 
பஞ்சும்மிட்டாய் வித்தாலும் தொழில் இருக்கு 
ஒழைக்கும் துணிவிருக்கு 
கொண்டாட்டம் எப்போதும் நெறைஞ்சிருக்கு 
ஊரேக்குளிர்ந்திருக்கு  
வந்தாரை வாழவைக்க வழி இருக்கு 
வாசல் தெறந்திருக்கு  
 
பெஹே.. ஹே..  (நான் நீ)
 
 
Lyrics in English
 
M:Madhura madhura madhura madhura madhura 
madhura madhura madhura madhura madhurath madhurathaan 
Madhura madhura madhura madhura madhura 
madhura madhura madhura madhura madhurath madhurathaan 
 
M:Naan G: Madhura madhura 
 
M:Nee G: Ye madhura madhura 
 
M:Naan nee madhuraiyila kannu muzhichoam 
vaigaiyila thannikkudichoam aa...... 
 
M:Meen G: Ye madhura madhura 
 
M:Poal G: Ye madhura madhura 
 
M:Meen poal karagaattam kandu kazhichoam 
oyilaattam aadi mudichoam 
 
M:Paandiya mannar aanda ooru 
namma sokkanaadhar konda koayil paaru 
naagareegam vandhaalumey idhu nagaram illa 
verum graamam paaru 
 
M:Naan nee, Naan nee madhuraiyila kannu muzhichoam 
 
M:Vaigaiyila thanni kudichoam aa......... 
 
F:Naanga malli ye malli ye malli ye malli 
 
M:Vaadi kalli yei kalli yei kalli yei kalli 
 
F:Naanga malli malli malli 
 
M:Vaadi kalli kalli klli 
 
M:Ye maela maasi veedhi  
 
G:Adhu manakkum manakkum malliya poalavey 
 
M:Hey... vettukkooraiyil kaakkaa kaththunaa 
virundhu varudhunnu koazhi adippoam 
pazhaiya pagaiyellaam moottakkatti mudichi 
pandha paasathil gummiyadippoam 
engooru vaazhkkaiyila tharammirukku 
kooda thamizhirukku  
aiyaaththa pannaikkoru rusi irukku 
kudichaa pasi irukku 
engooru kaadhalukku madhippirukku 
mannin manammirukku 
hei aruvaala thotta oru thirammirukku 
kaadhal adaippadharku 
hey........... 
 
M:Ye naan F: Yei madhura madhura madhura 
M:Ye naan F: Yei madhura madhura madhura 
 
M:Yei nee F: Yei madhura madhura madhura 
 
M:Yei naan yei nee 
madhuraiyila kannumuzhichoam 
yei vaigaiyila thannikkudichoam 
 
F:Hey madhura madhura madhura madhura madhura 
madhura madhura madhura madhura madhurathaan madhurathaan 
Hey madhura madhura madhura madhura madhura 
madhura madhura madhura madhura madhurathaan madhurathaan 
 
M:Azhagar malaikku maeley  
 
G:Azhagu kulira koottam irukkum 
 
M:Yaanai malaikku keezha  
 
G:Thaavani ponnunga neechaladikka 
 
M:Chinnakkallukku pakkam  
 
G:Sinunga kulunga aattam nadakkum 
 
M:Madhura maaraadhu 
 
M:Hei hei 
valarum kaadhalar vasadhikku odhunga 
vaigai aatrukkul edammirukku 
sagala saadhiyum onnum munnaa irukku 
madhura mannukku manasirukku 
 
M:Panjaaley thachchaalum palan irukku 
makkal balammirukku 
panjumittaai viththaalum thozhil irukku 
ozhaikku thunivirukku 
kondaattam eppoadhum nerainjirukku 
oorekkulirndhirukku 
vanthaarai vaazhavaikka vazhi irukku 
vaasal therandhirukku  
 
FG:Hey... hey....  (Naan nee)
 
 
See Also:
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம்
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் வசூல் இராஜா எம் பி பி எஸ் Kalakkap pOvadhu yaaru கலக்கப் போவது யாரு
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே சிட்டிசன் I like you ஐ லைக் யு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services