Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Aayiram Vilakku Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Ennathavam seidhen Song என்னத்தவம் செய்தேன்
Facts about the Song
Movie Name (2010) : Aayiram Vilakku ஆயிரம் விளக்கு
Actor நடிகர் : Santhanu, Sathyaraj சாந்தனு, சத்யராஜ்
Actress நடிகை : Sana Khan சனாகான்
Lyricist பாடலாசிரியர் : VairaMuthu வைரமுத்து
Music Director இசையப்பாளர் : Srikanth Deva ஸ்ரீகாந்த் தேவா
Male Singer பாடகர் : K.J.Yesu Dass கே.ஜே.இயேசுதாஸ்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : S.P.Hosimin எஸ்.பி.ஹோசிமின்
Rating :
Aayiram Vilakku Songs 
Aandippatti Usilambatti aaludaa ஆண்டிப்பட்டி உசிலம்பட்டி ஆளுடா
Uththama buththiraney உத்தம புத்திரனே
Madhura madhura madhura மதுர மதுர மதுர
Radhiye en radhiye இரதியே என் இரதியே
Ennathavam seidhen என்னத்தவம் செய்தேன்
Paappaakkoru jigarthandaa பாப்பாவுக்கொரு ஜிகர்தன்டா
Poaraaley nenjakkillikkittu போறாளே நெஞ்சக்கிள்ளிக்கிட்டு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
என்னத்தவம் செய்தேன் என்னைப்பெத்த மகனே 
கல்லுக்குள்ளே ஈரம் காணச்செய்த மகனே 
 
என்னத்தவம் செய்தேன் என்னைப்பெத்த மகனே 
கல்லுக்குள்ளே ஈரம் காணச்செய்த மகனே 
தத்தி வந்த பிள்ளை நீ....... 
தத்தி வந்த பிள்ளை நீ....... 
பெற்ற தந்தை நானே 
தந்தையானப் பின்புதான் மீண்டும் பிள்ளையானேன்  (என்ன)
 
புத்திக்குள் வன்முறை வளர்த்திருந்தேன் 
இரத்தத்தில் மேலாண்மை நடத்திவந்தேன் 
வாலோடு வேல்கள் ரெண்டும் பிடித்த கையில்  
வண்ணத்துப்பூச்சியைப் பிடித்துக்கொண்டேன் 
பாசத்தினாலே பாவியின் வாழ்வில் 
இத்தனை ருசிகளா 
நாத்திகனாக வாழ்ந்தவன் அருகே 
இத்தனைக் கடவுளா 
மூவர் மட்டும் ஆள்கிற தேசம்  
நாங்கள் வாழ்வது 
பாசம் ஒன்றே தேசியகீதம் என்றேயானது 
என் விரல் நடுவே இடைவெளி எதற்கு 
உன் விரல் கோர்த்து உறவாடித்தான் 
துயரங்கள் மறந்து விளையாடத்தான் 
 
சொந்தங்கள் பொய் என்று நினைத்திருந்தேன் 
சொர்க்கத்தின் நகல் என்று தெரிந்துக்கொண்டேன் 
பந்தங்கள் பாரமென்று வெறுத்திருந்தேன் 
பாரங்கள் பரிசென்று புரிந்துக்கொண்டேன் 
முற்றும் துறந்தால் மோட்சம் என்பது 
முனிவர்கள் சொன்னது 
பற்றும் அன்பும் பகைவது தானே 
மோட்சம் என்பது ஆனவமெல்லாம்  
அன்பில் கரைந்தால் ஆனந்த வெள்ளமே 
ஆயிரம் ஆண்டுகள்  
பூமியில் வாழும் மாத்திரை வேண்டுமே 
ஆறடிக்குறைந்து அரை அடியாகி  
ஆண்மகன் மடியில் மகனானேன் 
ஆழ்கடல் மிகுந்த அலையானேன்  (என்ன)
 
 
 
Lyrics in English
 
M:Enna thavam seidhen ennaippeththa maganey 
kallukkulley eeram kaanacheidha maganey 
 
M:Enna thavam seidhen ennaippeththa maganey 
kallukkulley eeram kaanacheidha maganey 
thaththivandha pillai nee.....  
thaththivandha pillai nee..... 
petra thandhai naaney 
thandhaiyaana pinbu thaan  
meendum pillayaanen  (Enna)
 
M:Buththikkul vanmurai valarthirundhen 
raththathil melaanmai nadaththivandhen 
vaaloadu velgal rendum pidiththa kaiyil 
vannaththu poochiyai pidiththukkonden 
paasathinaaley paaviyin vaazhvil 
iththanai rusigalaa 
naaththiganaaga vaazhndhavan arugey 
iththanai kadavulaa 
moovar mattum aalgira dhesam  
naangal vaazhvadhu 
paasam ondrey thesiyageedham endreyaanadhu 
en viral naduvey idaiveli edharku 
un viral koarththu uravaadathaan 
thuyarangal marandhu vilaiyaadathaan 
 
M:Sonthangal poi endru ninaiththirundhen 
sorkkathin nagal endru therindhukkonden 
bandhangal baaramendru veruththirundhen 
baarangal pasisendru purindhukkonden 
mutrum thurandhaal moatcham enbadhu 
munivargal sonnadhu 
patrum anbum pagaivadhu thaaney  
moatcham enbadhu aanavamellaam  
anbil karaindhaai aanandhaal aanandha vellame 
aayiram aandugal boomiyil vaazhum maathirai vendidume 
aaradi kuraindhu arai adiyaagi 
aanmagam madiyil maganaanen 
aazhkadal migundha alaiyaanen  (Enna)
 
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சாக்லெட் Mala mala மலை மலை நஞ்சுபுரம் Oorula unakkoru meda ஊருல உனக்கொரு மேட
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச கை கொடுத்த தெய்வம் Sindhu nadhiyin misai சிந்து நதியின் மிசை
சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய் இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே
Comments from Users (1)
SARAVANAN 29-Sep-2017 19:00:08 
Thank. U r service
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services