Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Aayiram Vilakku Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aandippatti Usilambatti aaludaa Song ஆண்டிப்பட்டி உசிலம்பட்டி ஆளுடா
Facts about the Song
Movie Name (2010) : Aayiram Vilakku ஆயிரம் விளக்கு
Actor நடிகர் : Santhanu, Sathyaraj சாந்தனு, சத்யராஜ்
Actress நடிகை : Sana Khan சனாகான்
Lyricist பாடலாசிரியர் : VairaMuthu வைரமுத்து
Music Director இசையப்பாளர் : Srikanth Deva ஸ்ரீகாந்த் தேவா
Male Singer பாடகர் : Karthi கார்த்தி
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : S.P.Hosimin எஸ்.பி.ஹோசிமின்
Rating :
Download this MP3
Aayiram Vilakku Songs 
Aandippatti Usilambatti aaludaa ஆண்டிப்பட்டி உசிலம்பட்டி ஆளுடா
Uththama buththiraney உத்தம புத்திரனே
Madhura madhura madhura மதுர மதுர மதுர
Radhiye en radhiye இரதியே என் இரதியே
Ennathavam seidhen என்னத்தவம் செய்தேன்
Paappaakkoru jigarthandaa பாப்பாவுக்கொரு ஜிகர்தன்டா
Poaraaley nenjakkillikkittu போறாளே நெஞ்சக்கிள்ளிக்கிட்டு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஆண்டிப்பட்டி உசிலம்பட்டி ஆளுடா ஆளுடா 
அசந்துப்புட்டா கொட்டப்போறேன் தேளுடா தேளுடா 
ஆண்டிப்பட்டி உசிலம்பட்டி ஆளுடா ஆளுடா 
அசந்துப்புட்டா கொட்டப்போறேன் தேளுடா தேளுடா 
வீரப்பாண்டி வீரப்பாண்டி தேருடா தேருடா 
அய்ர மீனா சிக்கப்போறப் பாருடாப் பாருடா 
ஒத்தச்சொல்லுப் பொருத்தமட்டில் ரோசக்காரன்யா 
பரம்பரையா எப்பவும் நான் பாசக்காரன்யா 
ஒத்தச்சொல்லுப் பொருத்தமட்டில் ரோசக்காரன்யா 
பரம்பரையா எப்பவும் நான் பாசக்காரன்யா 
 
ஆளுடா ஆளுடா மதுர ஜில்லா ஆளுடா ஆளுடா 
தூளுடா தூளுடா தொட்டதெல்லாம் தூளுடா 
என்னிடம் ஆயுதம் ஏதும்மில்லப்பாருடா  
பகைவனே பகைவனே பத்துவிரல் வேலுடா 
அடிமை என்று ஆக்கவும் தெரியாது 
அடிமை என்று வாழவும் முடியாது 
பணத்தில் என்னை வாங்கவும் முடியாது 
பாட்டிலுக்குள் சூரியன் அடங்காது 
வீட்டுக்கு யாரும் வந்தா 
நான் வெள்ளாட்டை உறிச்சிவப்பேன் 
மச்சான்னு யாரும் வந்தா  
நான் நல்ல ஆட்டத்தத்திறந்து வைப்பேன்  
யாருக்கும் பல்லாக்கு பல்லாக்குத் தூக்காதே 
உழைச்சி முன்னேறு முன்னேறு 
என்னைக்கும் போராடு போராடு தூங்காதே 
உனக்கு உண்டாகும் வரலாறு  (ஆண்டிப்பட்டி)
 
சொட்டனும் சொட்டனும் வேர்வை மண்ணில் சொட்டனும் 
கொட்டனும் கொட்டனும் கோடிப்பணம் கொட்டனும் 
ஆளனும் ஆளனும் அன்பினாலே ஆளனும் 
வாழனும் வாழனும் பறவைப்போல வாழனும் 
எதிர்ப்போர சொல்லி அடிப்பேன்டா 
பத்தவச்சா ஆள முடிப்பேன்டா 
பாசம் வச்சா தோளக்கொடுப்பேன்டா 
ஊருக்கே கொடைப்பிடிப்பேன்  
எனக்கு ஊரெல்லாம் கொடிப்பிடிங்க 
சண்டைக்கி துணிஞ்சிப்புட்டா  
எனக்கு சாப்பாடே அடிதடிங்க 
தெனமும் கொண்டாட்டம் கொண்டாட்டம்  
என்னைக்கும் சந்தோசம் தீராது 
மனசுல வண்டாட்டம் வண்டாட்டம்  
என்னைக்கும் உற்ச்சாகம் மாறாது  (ஆண்டிப்பட்டி)
 
 
 
Lyrics in English
 
M:Aandippatti Usilambatti aaludaa aaludaa  
asandhupputta kottapporen theludaa theludaa 
Aandippatti Usilambatti aaludaa aaludaa  
asandhupputta kottapporen theludaa theludaa 
Veerappaadi Veerappaandi therudaa therudaa 
aiyameenaa sikkappoara paarudaa paarudaa 
oththa sollu poruththamattil rosakkaaranya 
parambaraiyaa eppavum naan paasakkaaranyaa 
oththa sollu poruththamattil rosakkaaranya 
parambaraiyaa eppavum naan paasakkaaranyaa 
aaludaa aaludaa Madhura jilla aaludaa 
dhooludaa dhooludaa thottadhellaam dhooludaa 
ennidam aayudham yedhumilla paarudaa 
pagaivaney pagaivaney paththuviral veludaa 
adimai endru aakkavum theriyaadhu 
adimai endru vaazhavum theriyaadhu 
panaththil ennai vaangavum mudiyaadhu 
paattilukkul sooriyan adangaadhu 
veettukku yaarum vandhaa 
naan vellaattai urichivappen 
machchaannu yaarum vandhaa 
naan nalla aattatha thirandhuvappen 
yaarukkum pallaakku pallaakku thookkaadhey 
uzhaichi munneru munneru 
ennaikkum poaraadu poaraadu thoongaadhey 
unakku undaagum varallaru  (Aandippatti)
 
M:Sottanum sottanum vervai mannil sottanum 
kottanum kottanum koadippanam kottanum 
aalanum aalanum anbinaaley aalanum 
vaazhanum vaazhanum paravaippoala vaazhanum 
edhirppoara solli adippendaa 
yezhmai ena eppavum thaduppendaa 
paththavachchaa aala mudippendaa 
paasam vachchaa thoalakkoduppendaa 
oorukkey kodaippidippen  
enakku oorellaam kodippidinga 
sandaikki thuninjipputtaa  
enakku saappaadey adithadinga 
thenamum kondaattam kondaattam  
ennaikkum santhoasam theeraadhu 
manasula vandaattam vandaattam 
ennaikkum urchaagam maaraadhu  (Aandippatti)
 
 
 
See Also:
மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா பாகுபலி 2 Bale bale bale பலே பலே பலே ஆடுகளம் Aiyaiyaiyo nenju alaiyudhadi அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி விவேகம் Thalai viduthalai தலை விடுதலை
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண் பொதுவாக என் மனசு தங்கம் Ammani nee munney அம்மனி நீ முன்னே
விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு அச்சம் என்பது மடமையடா Thalli poagaadhey தள்ளிப் போகாதே விக்ரம் வேதா Nee poagaadhey நீ போகாதே
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் போகன் Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம் முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services