Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Aatta Naayagan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Vaarthaiyaal thittipputtu Song வார்த்தையால திட்டிப்புட்டு
Facts about the Song
Movie Name (2010) : Aatta Naayagan ஆட்ட நாயகன்
Actor நடிகர் : Shakthi Vasu சக்தி வாசு
Actress நடிகை : Ramya Nambeesan, Anil Menon இரம்யா நம்பீசன், அணில் மேனன்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Sri Kanth Deva ஸ்ரீகாந்த்தேவா
Male Singer பாடகர் : Haricharan ஹரிசரன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Krishnaram கிருஷ்ணராம்
Rating :
Aatta Naayagan Songs 
Aattatha paaru kaithaalam ஆட்டத்தப் பாரு கைத்தாளம்
Vaarthaiyaal thittipputtu வார்த்தையால திட்டிப்புட்டு
Chekka chekka chekka செக்க செக்க செக்க
Pattaampoochi nenjikkulla பட்டாம்பூச்சி நெஞ்சிக்குள்ள
Lakkadi lakkadi lakkadi லக்கடி லக்கடி லக்கடி
Onnarruba cooling class ஒன்னாரூபா கூலிங்க்ளாஸ்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
வார்த்தையாலத் திட்டிப்புட்டு 
வார்த்தை மேல தப்பசொன்னா எப்படி அது எப்படி 
ஒரு கண்ணில் கண்ணீர் வந்தா 
மறுக்கண்ணும் கலங்குதே எப்படி அது எப்படி  (வார்த்தை)
 
இவன் பச்சப்பிள்ளையே இன்னும் மிச்சம்மிருக்கே 
இது பெத்தக்கடனா இல்ல சாமிக்குத்தமா 
இன்னும் என்ன என்ன நடக்குமோ 
யாரு சொல்ல இருக்கா 
உப்புக்கல்லை வைரம் என்று 
ஒப்புக்கொண்டு வாழ்ந்திருந்தான் தந்தையே 
இந்தத் தந்தையே 
தப்பு செய்ய வைரக்கல்லை உப்புக்கல்லாய் விட்டெறிந்தான் 
இது வித்தையே 
பசும் பாலும் வெள்ளைதான் தென்னங்கல்லும் வெள்ளைதான் 
தந்தை கல்லைப் புகழ்ந்தான் 
நல்லப்பாலை இகழ்ந்தான் 
இன்னும் என்ன என்ன நடக்குமோ யாரு செல்ல இருக்கா  
ஏ... ஓ.... ஓ.....  
ஏ... ஓ.... ஓ..... 
 
 
Lyrics in English
 
M:Vaarthaiyaala thittipputtu 
vaarthaimela thappu sonnaa eppadi 
adhu eppadi 
oru kannil kanneer vandhaa 
maru kannum kalangudhey eppadi adhu eppadi  (Vaarthai)
 
Ivan pachchappillaiye innum michchammirukkey 
idhu peththakkadanaa illa saamikkuththamaa 
innum enna enna nadakkumO 
yaaru solla irukkaa 
uppukkallai vairam endru 
oppukkondu vaazhndhirunthaar thanthaiye 
indha thanthaiye 
pasum paalum vellaithaan thennangallum vellaithaan 
thanthai kallai pugazhnthaan 
nallappaalai igazhndhaan 
innum enna enna nadakkumO yaaru solla irukkaa 
ae... O... O...... 
ae... O... O...... 
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே
தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே உள்ளம் கொள்ளை போகுதே Kavithaigal sollavaa கவிதைகள் சொல்லவா சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்
தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் 7ஜி இரெயின்போ காலனி Kanaa kaanum kaalangal கனா காணும் காலங்கள் தென்மேற்கு பருவக்காற்று Yendi kallachi enna theriyalaiyaa ஏன்டி கள்ளச்சி என்னத்தெரியலையா
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம் மெல்ல திறந்தது கதவு Oorusanam thoongiruchchi ஊருசனம் தூங்கிருச்சி
சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services