Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Aatta Naayagan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aattatha paaru kaithaalam Song ஆட்டத்தப் பாரு கைத்தாளம்
Facts about the Song
Movie Name (2010) : Aatta Naayagan ஆட்ட நாயகன்
Actor நடிகர் : Shakthi Vasu சக்தி வாசு
Actress நடிகை : Ramya Nambeesan, Anil Menon இரம்யா நம்பீசன், அணில் மேனன்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Sri Kanth Deva ஸ்ரீகாந்த்தேவா
Male Singer பாடகர் : Ranjith இரஞ்சித்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Krishnaram கிருஷ்ணராம்
Rating :
Aatta Naayagan Songs 
Aattatha paaru kaithaalam ஆட்டத்தப் பாரு கைத்தாளம்
Vaarthaiyaal thittipputtu வார்த்தையால திட்டிப்புட்டு
Chekka chekka chekka செக்க செக்க செக்க
Pattaampoochi nenjikkulla பட்டாம்பூச்சி நெஞ்சிக்குள்ள
Lakkadi lakkadi lakkadi லக்கடி லக்கடி லக்கடி
Onnarruba cooling class ஒன்னாரூபா கூலிங்க்ளாஸ்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஆட்டத்தப்பாரு கைத்தாளம் போடு 
சொர்க்கத்தத்தேடு பூமியிலே  (ஆட்டத்த)
 
அட நான்தான் பார்த்தேன் உனைத்தேடி வந்தேன்  (ஆட்டத்த)
 
உல்லாசம் இங்கே விளையாடுது 
உற்ச்சாகம் பொங்க உறவாடுது 
கையோ கைகள் கதைப்பேசுது 
இதழோடு இதழ்கள் இளைப்பாருது 
மாதும் மதுவும் ஒன்னு சேர்ந்து 
வெட்கப்பட யாருக்கும் நேரம்மில்ல 
சிலையே உந்தன் வெக்கம் போலே 
மெல்ல ஆடை விட்டுப்போகுதம்மா 
பூ மகளே கொஞ்சம் வா வெளியே 
உன்னை வான் மகள் வாழ்த்திப்பாடட்டுமே  (ஆட்டத்த)
 
ஆண்டவனா அவதாரம் எடுப்பது நீ 
ஆனாலும் அடங்கல வன்முறை சாமி 
அலைப்பாயும் மனம் கொண்ட எல்லாருமே 
உலகத்தை அறிய நாளாகுமே 
அறிந்தேன் நானும் அண்ணன் மூலம் 
வேஷத்தைக் கலைத்து காட்டுது காலம் 
துடித்தேன் எந்தன் பாசத்தாலே 
இப்போ அழுதேன் எந்தன் காதலாலே 
ஊரறிய இந்த உலகறிய 
இனி மாற்றிக்காட்டி ஜெயித்திடுவேன்  (ஆட்டத்த)
 
 
 
Lyrics in English
 
M:Aattaththappaaru kaithaalam poadu 
sorkkaththa thaedu boomiyiley 
ada naanthaan paarththen 
unaithedi vandhen  (Aattaththa)
 
Ullaasam ingey vilaiyaadudhu 
urchaagam ponaga uravaadudhu 
kaiyoadu kaigal kadhaippesudhu 
idhazhoadu idhazhgal ilaippaarudhu 
maadhum mathuvum onnu serndhaa 
vetkappada yaarukkum neramillai 
silaiye undhan vetkam poaley 
mella aadai vittuppoagudhammaa 
poo magaley konjam vaa veliye 
unnai vaan magal vaazhththi paadattumey  (Aattaththa)
 
Aandavanaa avathaaram eduppadhu nee 
aanaalum adangala vanmurai saami  
alaippaayum manam konda ellaarumey 
ulagathai ariya naalaagumey 
arindhen naanum annan moolam 
vaeshathai kalaiththu kaattudhu kaalam 
thudithen endhan paasathaaley 
ippo azhudhen endhan kaadhalaaley 
oorariya indha ulagariya 
ini maatrikkaatti jeyithiduven  (Aattaththa)
 
 
 
See Also:
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட கொடி Kodi kodi kodi கொடி கொடி கொடி
பைரவா Papa papa பாப்பா பாப்பா ஆதவன் Ashili busili en ஹசிலி புசிலி என் கொடி Hey sozhali azhagey ஹே சொழலி அழகே
போகன் Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா அச்சம் என்பது மடமையடா Thalli poagaadhey தள்ளிப் போகாதே ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா போகன் Dammaalu dummeelu டம்மாலு டும்மீலு கற்றது களவு Azhagana ponnu naan அழகான பொண்ணு நான்
பைரவா Varlaam varlaam vaa வர்லாம் வர்லாம் வா தேவி Chalmar ச்சல்மார் கபாலி Neruppuda nerunguda நெறுப்புடா நெறுங்குடா
போகன் Kooduvittu koodu கூடுவிட்டு கூடு பைரவா Pattaiya kelappu பட்டைய கெலப்பு கோடிட்ட இடங்களை நிரப்புக Dumukkaathaan dumukkaathaan டுமுக்காத்தான் டுமுக்காத்தான்
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை வீர சிவாஜி Soppana sundhari சொப்பன சுந்தரி
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services