Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Aarvam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Vinnoada seraadha megam Song வின்னோட சேராத மேகம்
Facts about the Song
Movie Name (2010) : Aarvam ஆர்வம்
Actor நடிகர் :
Actress நடிகை :
Lyricist பாடலாசிரியர் : L.G.Ravi Shanthar எல்.ஜி. இரவி சங்கர்
Music Director இசையப்பாளர் : Ronirabhin ரோனிராபின்
Male Singer பாடகர் : Sanithananthan சனிதானந்தன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Aadhithyan ஆதித்யன்
Rating :
Aarvam Songs 
Mudhal mudhalaai paarthen முதல் முதலாய்ப்பார்த்தேன்
Vinnoada seraadha megam வின்னோட சேராத மேகம்
Dhevathaigalai kandene தேவதையைக் கண்டேனே
Saelaikkattiya iduppu சேலைக்கட்டிய இடுப்பு
Muththumani maala முத்து மணி மால
Paal manasa kaal kolusil பால் மனச கால்கொலுசில்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
வின்னோட சேராத மேகம் இல்ல 
பெண்ணோட சேராத ஆணும் இல்ல 
நீ இல்லா நாளெல்லாம் நானும் இல்ல 
பாட்டெல்லாம் பாடாத இராகம் இல்ல 
இராகத்தில் சேராத வார்த்தையில்ல 
நெறுப்புக்குள் இல்லாமல் எதுவும்மில்ல 
என்னோடு சேராத நட்பும் இல்ல 
மண்ணோடுப் போகாத மனுஷன் இல்ல 
கடலோட சேராத ஆறும் இல்ல 
கவியோட சேராத வறுமை இல்ல 
கருவோட சேராத பகையும் இல்ல 
 
நிலவுக்குப் போய்வந்த மனுஷன்களே 
பொன்னுக்குள் என்னதான் புதைந்திருக்கோ 
பூவுக்கள் போய்வந்த தேனீக்களே 
பெண்ணோட மனசுக்குள் என்னருக்கோ 
காற்றோடு பேசிடும் முங்கில்களே 
கடலுக்குள் முத்தையும் தேடுங்களே 
உயிரோடு என்னையும் கொள்ளுங்களேன் 
உலகோடு என் சோகம் சொல்லுங்களேன் 
பூவோட சேராத நாரும் இல்ல 
வேரோட சேராத மரமும் இல்ல 
நெஞ்சிக்கள் சேராத வார்த்தை இல்ல 
நெறுப்புக்குள் எரியாத பொருளும் இல்ல 
 
இரவுக்குத் துணையுண்டு வின் மீன்களே 
எனக்கின்று யாருண்டு சொல்லுங்களேன் 
கண்ணுக்குத் துணையுண்டு இமை இரண்டு 
காற்றக்கு யாண்டு சொல்லுங்களேன் 
உறவோட உறவாடும் சொந்தங்களே 
பரிவோட என்னையும் பாருங்களேன் 
கண்ணியும் பார்க்காத காளையரே 
கவியொன்று எனக்கொன்று தாருங்களேன் 
பயிரோட சேராத கலையும் இல்ல 
மலரோட சேராத வண்டும் இல்ல 
வந்தனை இல்லாத ஊடல் இல்ல 
நிந்தனை இல்லாத உறவும் இல்ல 
வின்னோட சேராத மேகம் இல்ல 
பெண்ணோட சேராத ஆணும் இல்ல  
பெண்ணோட சேராத ஆணும் இல்ல 
பெண்ணோட சேராத ஆணும் இல்ல.. 
 
 
Lyrics in English
 
M:Vinnoada seraadha megam illa 
ponnoada seraadha aanumillai 
nee illaa naalellaam naanum illa 
paattellaam paadaadha raagam illa 
raagathil seraadha vaarthaiilla 
neruppukkul illaamal edhuvumilla 
ennoadu seraadha natpum illa 
mannoadu poagaadha manushan illa 
kadaloada seraadha varumai illa 
karuvoada seraadha pagaiyum illa 
 
M:Nilavukku poai vandha manushangaley 
ponnukkul ennathaan pudhaindhirukko 
poovukkul poaivandha theneekkaley 
ponnoada manasukkul ennarukko 
kaatrodu pesidum moongilgaley 
kadalukkul muththaiyum thedungale 
uyiroadu ennaiyum kollungalen 
ulagoadu en soagam sollungalen 
poovoada seraadha naarum illa 
veroada seraadha maramum illa 
nenjikkul seraadha vaarthai illa 
neruppukkul eriyaadha porulum illa 
 
M:Iravukku thunaiyundu vin meengaley 
enakkindru yaarundu sollungalen 
kannukku thunaiyundu imai irandu 
kaatrukku yaarundu sollungalen 
uravoada uravaadum sondhangaley 
parivoada ennaiyum paarungalen 
kanniyum paarkkaadha kaalaiyare 
kaviyondru enakkundru thaarungalen 
payiroada seraadha vandum illa 
vandhanai illaadha oodal illa 
nindhanai illaadha uravum illa 
vinnoada seraadha megam illa 
ponnoada seraadha aanum illa  
ponnoada seraadha aanum illa 
ponnoada seraadha aanum illa... 
 
 
See Also:
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி
பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா வசூல் இராஜா எம் பி பி எஸ் Kalakkap pOvadhu yaaru கலக்கப் போவது யாரு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம்
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே தமிழ் படம் Kuththu vilakku kuththu vilakku குத்து விளக்கு குத்து விளக்கு
மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா ஆடுகளம் Aiyaiyaiyo nenju alaiyudhadi அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services