Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Aarvam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Mudhal mudhalaai paarthen Song முதல் முதலாய்ப்பார்த்தேன்
Facts about the Song
Movie Name (2010) : Aarvam ஆர்வம்
Actor நடிகர் : Sanjay சஞ்சய்
Actress நடிகை : Neenu Karthika நீனு கார்த்திகா
Lyricist பாடலாசிரியர் : Uduvai Karesal Muthu உதுவை கரேசல் முத்து
Music Director இசையப்பாளர் : Ronirabhin ரோனிராபின்
Male Singer பாடகர் : Nisath நிசாத்
Female Singer பாடகி : Rajalakshmi இராஜலக்ஷ்மி
Movie Director டைரக்சன் : Aadhithyan ஆதித்யன்
Rating :
Aarvam Songs 
Mudhal mudhalaai paarthen முதல் முதலாய்ப்பார்த்தேன்
Vinnoada seraadha megam வின்னோட சேராத மேகம்
Dhevathaigalai kandene தேவதையைக் கண்டேனே
Saelaikkattiya iduppu சேலைக்கட்டிய இடுப்பு
Muththumani maala முத்து மணி மால
Paal manasa kaal kolusil பால் மனச கால்கொலுசில்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
முதல் முதலாய்ப்பார்த்தேன் என் நெஞ்சில் காதல் பேசுதே 
அழகழகாய்க் கண்டேன் என் அன்பின் ஆசைக்கேட்குதே 
முதல் முதலாய்ப்பார்த்தேன் என் நெஞ்சில் காதல் பேசுதே 
அழகழகாய்க் கண்டேன் என் அன்பின் ஆசைக்கேட்குதே 
இதுவரையில் பார்த்ததில்லை இப்படி ஓர் அழகை 
இமை முழுதும் பார்ப்பதுன்னை எப்படி நான் சொல்வேன் 
என் எதிர்காலம் நீதானே என்றும் வேண்டுமே 
இலையுதிர்காலம் வரவேண்டும் நம்மில் மாற்றமே 
என் உயிர்க்காதல் காதல் தேவதை 
என் மூச்சில் பேச்சில் வாழ்வதே 
நீ என்னில் வந்து சொல்லடி என் காதலி 
 
வா வா என் காதல் காதலாய் வா வா 
பெறும் ஊடல் ஊடல் தான் வா வா 
தொடும் தேடல் தேடல்தான்  
வந்தால் வருவேன் என்னை நான் தருவேன்  (முதல்)
 
ஒரு விழி உனது மறுவிழி எனது 
தினம் தினமாய் காண்பது நான் உன்னை அன்பே 
திருமணம் உனது ஒரு மனம் எனது 
இரு மனமும் ஒன்றாய் சேர்வோமே உயிரால் 
அடடா அடடா நீ என்னைப் பிரித்துக்கொண்டாயே 
இதுதான் இதுதான் நானும் உன்னை ஏற்றுக்கொண்டேனே 
நான் ஏங்கும்போது தீண்டும்போதும் தானும் வந்தாயே 
காதல் காதல் தேவதை என் மூச்சில் பேச்சில் வாழ்வதை 
நீ என்னில் வந்து சொல்லடி என் காதலி  (வா வா)
 
துளித்துளி மழையாய் பேயும்போது 
நீ இரசித்தால் மழையாய் நானும் வருவேன் உன்னில் 
விறு விறு பனியில் குளிரும்போது 
நீத்துடித்தால் போர்வையாவேன் நான் அன்பே 
 
 
Lyrics in English
 
M:Mudhal mudhalaai paarthen en nenjil kaadhal pesudhey 
azhagazhagaai kanden en anbin aasaikketkudhey 
Mudhal mudhalaai paarthen en nenjil kaadhal pesudhey 
azhagazhagaai kanden en anbin aasaikketkudhey 
idhuvaraiyil paarthadhillai ippadi Or azhagai 
imai muzhudhum paarppadhunnai eppadi naan solven 
en edhirkaalam nee thaaney endrum vendumey 
ilaiyudhir kaalam varavendum nammil maatramey 
en uyirkkaadhal kaadhal thevathai 
en moochil pechil vaazhvadhey 
nee ennil vandhu solladi en kaadhali 
 
F:Vaa vaa en kaadhal kaadhalaai vaa vaa 
perum oodal oodal thaan vaa vaa 
thodum thedal thedal thaan 
vandhaal varuven ennai naan tharuven  (Mudhal)
 
M:Oru vazhi unadhu maruvizhi enadhu 
thinam thinammaai kaanbadhu naan unnai anbey 
thirumanam unadhu oru manam enadhu 
iru manamum ondraai servoame uyiraal 
adadaa adadaa nee ennai pirindhukkondaaye 
idhuthaan idhuthaan naanum unnai yetrukkondeney 
naan yengumboadhu theendumboadhu 
thaanum vandhaaye 
kaadhal kaadhal dhevathai  
en moochil pechil vaazhvathai 
nee ennil vandhu solladi en kaadhali  (Vaa vaa)
 
M:Thulithuli mazhaiyaai peyumboadhu 
nee rasiththaal mazhaiyaai naanum varuven unnil 
viru viru paniyil kulirumboadhu 
neeththudithaal poarvaiyaaven naan anbey  
 
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற நவராத்திரி Navaraththiri suba raaththiri நவராத்திரி சுப இராத்திரி சாக்லெட் Mala mala மலை மலை
சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services