Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Aarvam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Dhevathaigalai kandene Song தேவதையைக் கண்டேனே
Facts about the Song
Movie Name (2010) : Aarvam ஆர்வம்
Actor நடிகர் : Sanjay சஞ்சய்
Actress நடிகை : Neenu Karthika நீனு கார்த்திகா
Lyricist பாடலாசிரியர் : L.G.Ravi Shanthar எல்.ஜி. இரவி சங்கர்
Music Director இசையப்பாளர் : Ronirabhin ரோனிராபின்
Male Singer பாடகர் : Vithu Prathap வித்து பிரதாப்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Aadhithyan ஆதித்யன்
Rating :
Aarvam Songs 
Mudhal mudhalaai paarthen முதல் முதலாய்ப்பார்த்தேன்
Vinnoada seraadha megam வின்னோட சேராத மேகம்
Dhevathaigalai kandene தேவதையைக் கண்டேனே
Saelaikkattiya iduppu சேலைக்கட்டிய இடுப்பு
Muththumani maala முத்து மணி மால
Paal manasa kaal kolusil பால் மனச கால்கொலுசில்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
தேவதையைக் கண்டேனே காதல் நான் கொண்டேனே 
வார்த்தையெனும் வாலெடுத்து நாவறுத்துச்சென்றாளே 
தேவதையைக் கண்டேனே காதல் நான் கொண்டேனே 
வார்த்தையெனும் வாலெடுத்து நாவறுத்துச்சென்றாளே 
பட்டுப்போன மரத்தை நம்பி 
கெட்டுப்போய் நின்றேனே 
பிரிஞ்சுப்போனப் பாய்ப்போல 
நானும் பிரிஞ்சி நின்றேனே 
வரைஞ்சு வச்ச ஓவியமாய் 
மழையில் அவப்போனாளே  (தேவதையை)
 
மழையில் எரிகிறேன்  
நானும் வெயிலில் நனைகிறேன் 
மனமும் உன்னைத்தேடியே அலைகிறதே 
துறந்த ஞானியாய் நானும் மறந்து வாழ்கிறேன் 
உனக்கு ஏறும் ஏணியாய் நான் இருப்பேன் 
நீ எண்ணில் வருகின்றாய் 
ஏன் பொய்யாய் ஒழுகின்றாய் 
வின்னில் மின்னல் வந்தது உன்னைத்தந்தது 
என்னைக்கொன்றதும் ஏன் தானோ 
நிலாப்போகும் இரவாய் நானும் உன்னைத்தேடுகிறேன்  (தேவதையை)
 
உந்தன் பாதத்தில் நானும் நடந்துப்பார்க்கிறேன் 
அதிலும் உந்தன் முகம் மட்டும் தெரிகிறதே 
இறந்த மேனியாய் நானும் துவண்டுக்கிடக்கிறேன் 
நீயும் என்னை மறந்தால் நான் இறப்பேன் 
நீ... எங்கோப் போகின்றாய் 
ஏன் நெஞ்சைக்கொள்கின்றாய் 
கண்ணில் ஈரம் இல்லையே சோகம் என்னையே 
சுற்றி வளைக்கிறதே ஏன் பெண்ணே 
வினாக்குறி எழுத்தாய் நான் உன்னைப்பார்க்கிறேன்  (தேவதையை)
 
 
Lyrics in English
 
M:Dhevathaigalai kandene kaadhal naan kondene 
vaarthaiyenum vaaleduththu naavaruthu chendraaley 
Dhevathagalai kandene kaadhal naan kondene 
vaarthaiyenum vaaleduththu naavaruthu chendraaley 
kattuthari kaalai naaney goondukkili aaneney 
pattuppoana marathai nambi 
kettuppoai nindreney 
pirinjuppoana paaippoala 
naanum pirinji nindrene 
varainju vachcha Oviyamaai 
mazhaiyil avappoanaaley  (Dhevathayai)
 
M:Mazhaiyil erigiren naanum veyilil nanaigiren 
manamum unnai thediye alaigiradhey 
thurandha gnaaniyaai naanum marandhu vaazhgiren 
unkku yerum yeniyaai naan iruppen 
nee ennil vaazhgindrai 
yen poiyaai ozhugindraai 
vinnil minnal vandhadhu unnai thandhadhu 
ennai kondradhum yen thaano 
nilaappoagum iravaai naanum unnai thedugiren  (Thevaiyai)
 
M:Undhan paadhathil naanum nadandhuppaarkkiren 
adhilum undhan mugam mattum therigiradhey 
irandha meniyaai naanum thuvandu kidakkiren 
neeyum ennai marandhaal naan irappen 
nee.... engey poagindraai 
yen nenjai kolgindraai 
kannil eeram illaye soagam innaiye 
sutri valaikkidhey yen penney 
 
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே 7ஜி இரெயின்போ காலனி Kanaa kaanum kaalangal கனா காணும் காலங்கள்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் மெல்ல திறந்தது கதவு Oorusanam thoongiruchchi ஊருசனம் தூங்கிருச்சி இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம்
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் 7ஜி இரெயின்போ காலனி Kannpesum vaarthaigal purivadhillai கண் பேசும்வார்த்தைகள்
உள்ளம் கொள்ளை போகுதே Kavithaigal sollavaa கவிதைகள் சொல்லவா ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்
நீ வேணுண்டா செல்லம் Yethanai jenmam eduththaalum எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services