Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Aaraavadhu Vanam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aarumugan munnail sonna Song ஆறுமுகன் முன்னில் சொன்ன
Facts about the Song
Movie Name (2010) : Aaraavadhu Vanam ஆறாவது வனம்
Actor நடிகர் : Raamu இராமு
Actress நடிகை :
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Haribabu R ஹரிபாபு ஆர்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Yuvanash R யுவனாஷ் ஆர்
Rating :
Aaraavadhu Vanam Songs 
Aarumugan munnail sonna ஆறுமுகன் முன்னில் சொன்ன
Ennuyire.............. என்னுயிரே..............
Mayiley O mayiley மயிலே ஓ மயிலே
Vin meenappidichi vandhu வின் மீனப்பிடிச்சி வந்து
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஆறுமுகன் முன்னில் சொன்ன காவடியும் நாடு 
ஒரு கண்டிப்புகழ் பாடு 
முள்ளில் ஆடும் துக்கம் ஊடு 
பள்ளிநாதன் தரும் காருன்யத்தின் பஞ்சாமிர்தம் தேடு 
 
குழுதன்னன்னாதினம் தன்னன்னாதினம் தன்னானே 
தன்னன்னாதினம் தன்னானே 
 
அண்டா குண்டா அடகுவச்சி அடிச்சேண்டா நூறுமில்லி 
கந்துவட்டி ஆ கைய நீட்டி குடிச்சேன்டா 
மூக்க முட்டி 
அண்டா குண்டா அடகுவச்சி அடிச்சேண்டா நூறுமில்லி 
கந்துவட்டி ஆ கைய நீட்டி குடிச்சேன்டா 
மூக்க முட்டி 
குத்துக்குத்து கும்மாங்குத்து 
இவ முனிசிபாலு மொத்த சொத்து 
தொட்டித்தொட்டி குப்பத்தொட்டி 
இங்கு குழந்தைக்கூட கிடைக்கும் தொட்டி 
இது தளதளன்னு மினுமினுக்கும் தங்கச்சட்டி 
 
பெகுண்டு குண்டா வச்சிருக்கேன் 
குட்டித்தோப்பு பச்சம்மாங்கா 
பிச்சிப்பிச்சித் திண்ணுக்கடா 
திருட்டுப்பையா நீயும் இராங்கா 
 
ஏ தண்ணித்தொட்டித் தேடி வந்த கண்ணுக்குட்டி நான் 
மாமே தண்ணித்தொட்டித் தேடி வந்த கண்ணுக்குட்டி நான் 
 
கிட்டக்கிட்ட வந்துப்புட்ட 
பிச்சிப்பிச்சி இச்சிப்பாப்பா 
சுண்டக்கஞ்சி ஊத்திவச்சு 
போதை ஏத்தும் குட்டிப்பீப்பா 
 
பெகடவாணிப் பயலே ஊத்திக்கடா 
நான் கருவாட்டுக் கொழம்பு தொட்டுக்கடா  (அண்டா)
 
திண்டுக்கல்லு ஓடிவாடி 
தேரு ஓட்ட ஒன்னத்தாடி 
திருநெல்வேலி அல்வாக்கூட 
ஒன்ன சேர்த்தா இனிக்கும் போடி 
சிங்காரி சரக்கு நல்ல சரக்கு 
சும்மா கும்முன்னு ஏறுது கிக்கு எனக்கு 
அங்க சுத்தி இங்க சுத்தி 
குத்திப்புட்டான் நெஞ்சசுத்தி 
இரெண்டு நாளா தாங்கவில்ல 
மேலும் கீழும் கத்திக்கத்தி 
 
ஒரு கோடி நரம்பு நொறுங்குதடி 
உன்ன ஒருவாட்டித் தொடவேத்துடிக்குதடி  (ஏ அண்டா)
 
 
Lyrics in English
 
F:Aarumugan munnil sonna kaavadiyum naadu 
Oru kandippugazh paadu 
Mullil aadum dhukkam oodu 
Pallinaadhan tharum kaarunyathin panjaamirdham thedu 
 
G:Thannannaadhinam Thannannaadhinam thannaaney 
Thannannaadhinam thannaaney 
Thannannaadhinam Thannannaadhinam thannaaney 
Thannannaadhinam thannaaney 
 
M:Andaa gundaa adagu vachi adichendaa nooru milli 
Kandhuvatti Aa kaiya neetti kudichendaa  
Mookka mutti 
Andaa gundaa adagu vachi adichendaa nooru milli 
Kandhuvatti Aa kaiya neetti kudichendaa  
Mookka mutti 
Kuththu kuththu gummaanguththu 
Iva minisipaalu moththa soththu 
Thotti thotti kuppaththotti 
Ingu kuzhandhakkooda kidaikkum thotti 
Idhu thalathalannu minu minukkum thangachatti 
 
F:Gundu gundaa vachirukken 
Kuttithoappu pachcha maangaa 
Pichchi pichchi thinnukkadaa 
Thiruttuppaiyaa neeyum raangaa 
 
M:Ea thanniththotti thedivandha kannukkutti naan 
Maamey thanniththotti thedivandha kannukkutti naan 
 
M:Kitta kitta vandhupputtaa 
Pichchippichchi ichchippaappaa 
Sundakkanji oothivachu 
Boadhai eathum kuttippeeppaa 
 
F:Kadavaani payaley ooththikkadaa 
Naan karuvaattu kozhambu thottukkadaa  (Andaa)
 
M:Dhindukkallu Odi vaadi 
Thaeru Otta onnaththaadi 
Thirunelveli Ahlvaakkooda 
Onna serththa inikkum poadi 
Singari sarakku nalla sarakku 
Summaa gummunnu erudhu kikku enakku 
Anga suththi inga suththi 
Kuththipputtaan nenjasuththi 
 
Rendu naalaa thaangavilla 
Melum keezhum kaththi kaththi 
 
M:Oru koadi narambu norungudhadi 
Unna oruvaatti thodaveththudikkudhadi  (Andaa)
 
 
See Also:
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services