Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Aandavan Kattalai (2016) Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Yaaro peththa pulla Song யாரோ பெத்த புள்ள
Facts about the Song
Movie Name (2016) : Aandavan Kattalai (2016) ஆண்டவன் கட்டளை
Actor நடிகர் : Vijay Sethupathy விஜய் சேதுபதி
Actress நடிகை : Ritika Singh ரித்திகா சிங்
Lyricist பாடலாசிரியர் : Gnanakaravel ஞானகரவேல்
Music Director இசையப்பாளர் : K கே
Male Singer பாடகர் : Anthony Dasan அந்தோணி தாசன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Manikandan மணிகண்டன்
Rating :
Aandavan Kattalai (2016) Songs 
Yaaro peththa pulla யாரோ பெத்த புள்ள
108 theangaa 108 தேங்கா
Elandha pazhatha porukki எலந்த பழத்த பொருக்கி
Vaazhkkai oru ottagam வாழ்க்கை ஒரு ஒட்டகம்
Polambing song பொலம்பிங் சாங்
Gandhi Thatha காந்தி தாதா
Imasa imsa Rani இம்ச இம்ச ராணி
Vaadagai veedu வாடகை வீடு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
யாரோ பெத்த புள்ள ஏக்கம் கண்ணுக்குள்ள 
ஊர் போகுற வேகத்த புடிக்கவும் முடியல 
 
ஆமாம்பா எதுக்கு ஓடுநாங்கன்னு தெரியல 
 
நின்னு கூட்டிட்டு போகுற தேவையும் அதுக்கில்ல  (யாரோ)
 
தங்கம் போகுற போக்கப் பார்த்து கவலைப்பேடுறோமே 
((ஆ.) என்னத்த சொல்ல) 
அரிசி ரேட்டு ஏரிப்போச்சி சத்தம் இல்லாம  
((ஆ.) கொடுமைபன்றாங்கயா) 
தங்கம் போகுற போக்கப் பார்த்து கவலைப்பேடுறோமே 
((ஆ.) என்னத்த சொல்ல) 
அரிசி ரேட்டு ஏரிப்போச்சி சத்தம் இல்லாம  
((ஆ.) கொடுமைபன்றாங்கயா) 
ஒரு கோமாலி போல ஊர் சுத்துறோம் 
பல ஏமாளி தேடி ஏமாத்துறோம் 
நமக்கு நாமே பேனர் வைக்கிறோம் 
மேலப்போற ராக்கெட்டுக்கு அள்ளித்தர்றோம் 
கீழ போற பஸ்சு ஓடுது ப்ரேக்கே இல்லாம 
மேலப்போற ராக்கெட்டுக்கு அள்ளித்தர்றோம் 
கீழ போற பஸ்சு ஓடுது ப்ரேக்கே இல்லாம 
வெள்ளக்காரன் கோட்டை நூறாயிசு (ஆ.) ஆமாய்யா 
நம் ஏர்போர்ட்டு கூரை ஆள் பாயுது (ஆ.) என்ன செய்யுறது 
ஆனா வேணும் ஓட்டுக்கு காசு  (யாரோ)
 
Lyrics in English
 
M:Yaaro peththa pulla yekkam kannukkulla 
oor poagura vegatha pudikkavum mudiyala 
((M.) Aamaambaa edhukku Oruraangannu theriyala) 
ninnu koottittu poagura thevaiyum adhukkilla  (Yaaro)
 
M:Thangam poagura poakka paarthu kavalai paduroamey  
((M.)ennatha solla) 
arisi Rate-tu yeripoachi saththam illaama  
((M.) Kodumaipanraangayaa 
Thangam poagura poakka paarthu kavalai paduroamey  
((M.)ennatha solla) 
arisi Rate-tu yeripoachi saththam illaama  
((M.) Kodumaipanraangayaa 
oru koamaali poala oor suthurom 
pala yemaali theadi yemaathurom 
namakku naamey benar vaikkirom 
melapoara raakkettukku alli tharromey 
keezha poara Bus-su Odudhu Breakey illaama 
vellakkaaran koattai nooraayisu (M.) Aamaaiyaa 
nam Airport-tu koorai aal paayudhu (M.) Enna seiyuradhu 
aanaa venum Ottukku kaasu  (Yaaro)
 
See Also:
லூட்டி(2000) Velu vadivelu en tasta வேலு வடிவேலு என் ஈசன் Jilla vittu jilla vandha ஜில்லா விட்டு ஜில்லா வந்த அபூர்வ சதோகரர்கள் Raja kaiya vachchaa இராஜா கைய வச்சா
16 வயதினிலே Aattukkutti muttai ittu ஆட்டக்குட்டி முட்டை இட்டு வசூல் இராஜா எம் பி பி எஸ் Aazhvaar peatte aaludaa ஆழ்வார் பேட்ட ஆளுடா தில் Machchaan meesai veechcharuvaa மச்சான் மீச வீச்சருவா
செந்தூரப்பாண்டி Aadaadhadaa aadaadhadaa manidhaa ஆடாதடா ஆடாதடா மனிதா அபூர்வ சதோகரர்கள் Annathey aaduraar oththikkO அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ கருப்பன் Murukku meesa maamaa முருக்கு மீச மாமா
வல்லரசு Adaiyaaru beechOram kaathirukkum அடையாறு பீச்சோரம் காத்திருக்கும் உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் Thambi pOre oorukku தம்பி போற ஊருக்கு வீரம் வெளஞ்ச மண்ணு Uththu uththu paakkaadhinge maamaa உத்து உத்து பாக்காதீங்க மாமா
அட்டகத்தி Aadi poanaa avani ஆடி போனா ஆவணி வேட்டையாடு விளையாடு Neruppay sikki mukki neruppay நெருப்பே சிக்கிமுக்கி நெருப்பே சூரியன் சட்டக்கல்லூரி Reega reega reega reegaraa ரீக ரீக ரீக ரீகரா
பருத்திவீரன் OorrOram puliyamaram ஊரோரம் புளியமரம் கனா கண்டேன் Aiyaa ramaiyaa aasai illaathe ஐயா இராமய்யா ஆசை இல்லாத பீமா Rangu rangammaa raththam uurum இரங்கு இரங்கம்மா இரத்தம் ஊறும்
ஒரு தலை இராகம் Koodaiyiley karuvaadu koonthalilay கூடையிலே கருவாடு கூந்தலிலே ஏய் Eai mailaappooru mailey mailey ஏய் மைலாப்பூரு மைலே மைலே விளையாட்டு Vadamaankotta varavaa kitta வடமாங்கொட்ட வரவாகிட்ட
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services