Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Aandavan Kattalai (2016) Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Imasa imsa Rani Song இம்ச இம்ச ராணி
Facts about the Song
Movie Name (2016) : Aandavan Kattalai (2016) ஆண்டவன் கட்டளை
Actor நடிகர் : Vijay Sethupathy விஜய் சேதுபதி
Actress நடிகை : Ritika Singh ரித்திகா சிங்
Lyricist பாடலாசிரியர் : Vivek Velmurugan விவேக் வேல்முருகன்
Music Director இசையப்பாளர் : K கே
Male Singer பாடகர் : Karthi கார்த்தி
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Manikandan மணிகண்டன்
Rating :
Aandavan Kattalai (2016) Songs 
Yaaro peththa pulla யாரோ பெத்த புள்ள
108 theangaa 108 தேங்கா
Elandha pazhatha porukki எலந்த பழத்த பொருக்கி
Vaazhkkai oru ottagam வாழ்க்கை ஒரு ஒட்டகம்
Polambing song பொலம்பிங் சாங்
Gandhi Thatha காந்தி தாதா
Imasa imsa Rani இம்ச இம்ச ராணி
Vaadagai veedu வாடகை வீடு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
இம்ச இம்ச ராணி வாறேன் பின்னாடி 
கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டு போறேன் திண்டாடி 
தாலி காகிதம் காதல் காவியம் 
தேடப்போரடி வாழ்க்கையே நீதானே 
இம்ச இம்ச ராணி வாறேன் பின்னாடி 
கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டு போறேன் திண்டாடி 
 
சூடான மேகமே தூவாமப் போறியே 
போராடி பாதியா போற 
நாளோடிப் போகுதே காலண்டர் தேடுதே 
இல்லாத தேதியா போனேன் 
தூரமா நீ வந்தாலே ஊமையாகிப்போனேன் 
பேபேபே பேபேபே பேபே பேபே பே…… 
 
நீதான் என் தேவதை நான் குட்டி போறத 
என் ரத்தம் நீர நீ ஊத்து 
பூப்போல பூங்கொடி பூங்கோலம் மாத்தி நீ 
ஆகாயத் தேருல ஏத்து 
தென்னை விட்டா தேன் காரும் 
மண்ணத்தேடி சாயும்  
உன்ன விட்டா என் வாழ்க்கை பே பே பே…  (இம்ச)
 
Lyrics in English
 
M:Imsa imasa Rani vaaren pinnaadi 
genji genji keattu poaren thindaadi 
thaali kaagidham kaadhal kaaviyam 
theda poaraadi vaazhkkaiye neethaaney 
imsa imsa Rani vaaren pinnaadi 
genji genji keattu poaren thindaadi 
 
M:Soodaana megamey thoovaama poariye 
poaraadi paadhiyaa poara 
naaloadi poagudhey kaalandar thedudhey 
illaadha thedhiyaa poanen 
dhooramaa nee vandhaaley 
oomaiyaagi poanen  
bey bey bey bey bey bey bey bey…. 
 
M:Neethaan en dhevadhai 
naan kutti poaradha 
en raththam neera nee oothu 
poopoala poongodi poongoalam maathi nee 
aagaaya therula yeththu 
thennai vittaa thean kaarum 
manna theadi saayum unna vittaa  
en vaazhkkai bey bey bey  (Imsa)
 
See Also:
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு
கவண் Happy New Year ஹாப்பி நியூ இயர் ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் வசூல் இராஜா எம் பி பி எஸ் Kalakkap pOvadhu yaaru கலக்கப் போவது யாரு
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் மெர்சல் Maacho ennaacho மாச்சோ என்னாச்சோ
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services