Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Aandavan Kattalai (2016) Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
108 theangaa Song 108 தேங்கா
Facts about the Song
Movie Name (2016) : Aandavan Kattalai (2016) ஆண்டவன் கட்டளை
Actor நடிகர் : Vijay Sethupathy விஜய் சேதுபதி
Actress நடிகை : Ritika Singh ரித்திகா சிங்
Lyricist பாடலாசிரியர் : Gnanakaravel ஞானகரவேல்
Music Director இசையப்பாளர் : K கே
Male Singer பாடகர் : K கே
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Manikandan மணிகண்டன்
Rating :
Aandavan Kattalai (2016) Songs 
Yaaro peththa pulla யாரோ பெத்த புள்ள
108 theangaa 108 தேங்கா
Elandha pazhatha porukki எலந்த பழத்த பொருக்கி
Vaazhkkai oru ottagam வாழ்க்கை ஒரு ஒட்டகம்
Polambing song பொலம்பிங் சாங்
Gandhi Thatha காந்தி தாதா
Imasa imsa Rani இம்ச இம்ச ராணி
Vaadagai veedu வாடகை வீடு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
108 தேங்கா தெனம் தெனம் உடைக்கத்தான்டா 
மனசுல கோட்டை கட்டுறோம் 
ஆனா பாத்திகட்டி வாழ்க்கை  
சங்கடத்த நட்டு வைக்க  
சந்தோஷத்தத் தேடி ஓடுறோம் 
வலி சுமந்தா தான் அது உடம்பு 
அத தாங்காட்டி வரும் குறும்பு 
108 தேங்கா தெனம் தெனம் உடைக்கத்தான்டா 
மனசுல கோட்டை கட்டுறோம் 
 
ஓட ஓட உலகம் விரியும் 
தேட தேட மனசு தெளியும் 
வருங்காலம் அடமழையா 
ஒன்ன வளமாக நனைக்கும் 
தோத்துப்போன வாழ்வ மூட்டக்கட்டு 
தேத்தப்போற நாள கும்பிட்டு  (108)
 
Lyrics in English
 
M:108 thengaa thenam thenam udaikkathaandaa 
manasula koattai katturom 
aanaa paathi katti vaazhkkai  
sangadatha nattuvaikka 
sandhoshatha thedi Odurom 
vali sumandhaathaan adhu udambu 
adha thaangaatti varum kurumbu 
108 thengaa thenam thenam udaikkathaandaa 
manasula koattai katturom 
 
M:Oda Oda ulagam viriyum 
theda theda manasu theluyum 
varungaalam adamazhaiyaa 
onna valamaaga nanaikkum 
thoathupoana vaazhava moottakattu 
thethapoara naala kumbittu  (108)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் ஆறு Paakkaathey enne paakkaathey பாக்காதே என்ன பாக்காதே
தர்மதுரை Endha pakkam kaanumboadhum எந்தப்பக்கம் காணும்போதும் தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான்
தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு காற்று வெளியிடை Azhagiye marry me அழகியே மேரி மி
வெற்றிவேல் Unna poala oruthara உன்ன போல ஒருத்தர கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
சொக்கத்தங்கம் Vellai manam pillaiyaai gunam வெள்ளை மனம் பிள்ளையாய் ஜோதா அக்பர் Idhayam idam maariyadhey இதயம் இடம் மாறியதே ஆதலால் காதல் செய்வீர் Alaipaayum nenjiley அலைப்பாயும் நெஞ்சிலே
பைரவா Nillaayo nillaayo நில்லாயோ நில்லாயோ பிரியமானதோழி Kaatrey poongaatrey oru kavithai காற்றே பூங்காற்றே ஒரு கவிதை பூவே உனக்காக Aanandham aanandham paadum ஆனந்தம் ஆனந்தம் பாடும்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services