Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Aakkam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Thanni poattaa thappudaa Song தண்ணி போட்டா தப்புடா
Facts about the Song
Movie Name (2016) : Aakkam ஆக்கம்
Actor நடிகர் : Ravan ராவன்
Actress நடிகை : Vaidhegi வைதேகி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Sri Kanth Deva ஸ்ரீகாந்த்தேவா
Male Singer பாடகர் : Gana Vinoth கானா வினோத்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Veludoss Gnanasambantham வேலுடோஸ் ஞானசம்பந்தம்
Rating :
Aakkam Songs 
Ninnavan ninnavan நின்னவன் நின்னவன்
Thanni poattaa thappudaa தண்ணி போட்டா தப்புடா
Samarasam vaazhum சமரசம் வாழும்
Solla solla yedho சொல்ல சொல்ல ஏதோ
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
தன்னிப்போட்டா தப்புடா வாயிபுல்லா கப்புடா 
லவ்வு பண்ணும் பொண்ணும் கூட கிட்ட வந்தா திட்டுன்டா 
தன்னிப்போட்டா தப்புடா வாயிபுல்லா கப்புடா 
லவ்வு பண்ணும் பொண்ணும் கூட கிட்ட வந்தா திட்டுன்டா 
லவ்வு பண்ணும் பொண்ணும் கூட கிட்ட வந்தா திட்டுன்டா 
புத்தி சொன்னா கேளுடா பத்தியமா வாழுடா 
புத்தி சொன்னா கேளுடா பத்தியமா வாழுடா 
சத்தியமா சத்தியமா உன்ன விட நல்லவனும் யாருடா 
சத்தியமா சத்தியமா உன்ன விட நல்லவனும் யாருடா  (தண்ணி)
 
ஏ பாஸ்ட்டு புட்டு கடையில கண்டத துண்ணாத 
அந்த அர்ஜினா மோட்டோ வயிறக்கெடுக்கும் 
கண்டமா போகாத 
ஏ பாஸ்ட்டு புட்டு கடையில கண்டத துண்ணாத 
அந்த அர்ஜினா மோட்டோ வயிறக்கெடுக்கும் 
கண்டமா போகாத 
சிகரெட்டத்தான் கொளுத்திக்கினு ஸ்டைலு காட்டாத 
சிகரெட்டத்தான் கொளுத்திக்கினு ஸ்டைலு காட்டாத 
கேன்சர் நோயி உன்ன தொறத்திவரும் வீணா மாட்டாத 
கேன்சர் நோயி உன்ன தொறத்திவரும் வீணா மாட்டாத  (தண்ணி)
 
அடுத்தவங்க மணைவிமீது ஆச வைக்காத 
உன் பொன்டாட்டிய இழந்து நீயும் மோசம்போகாதே 
அடுத்தவங்க மணைவிமீது ஆச வைக்காத 
உன் பொன்டாட்டிய இழந்து நீயும் மோசம்போகாதே 
கேடுகெட்ட புத்தியவெச்சினு ஊருல வாழாதே 
கேடுகெட்ட புத்தியவெச்சினு ஊருல வாழாதே 
உன் கூட இருக்கும் நண்பனுக்கே குழிபறிக்காதே 
உன் கூட இருக்கும் நண்பனையே குழிபறிக்காதே  
உன் கூட இருக்கும் நண்பனுக்கே குழிபறிக்காதே 
உன் கூட இருக்கும் நண்பனையே குழிபறிக்காதே  (தண்ணி)
 
Lyrics in English
 
M:Thanni poattaa thappudaa vaayi pullaa gappudaa 
Love-u pannum ponnum kooda kitta vandhaa thittundaa 
thanni poattaa thappudaa vaayi pullaa gappudaa 
Love-u pannum ponnum kooda kitta vandhaa thittundaa 
buththi sonnaa kealudaa paththiyamaa vaazhudaa 
buththi sonnaa kealudaa paththiyamaa vaazhudaa 
sathiyamaa unnaavida nallavanum yaarudaa 
sathiyamaa unnaavida nallavanum yaarudaa  (Thanni)
 
M:Ye Fast Food-u kadaiyila kandadha thunnaadha 
andha ajinaa moatto vayira kedukkum 
kandamaa poagaadha 
ye Fast Food-u kadaiyila kandadha thunnaadha 
andha ajinaa moatto vayira kedukkum 
kandamaa poagaadha 
sigarettathaan koluthikkinu style-u kaattaadha 
sigarettathaan koluthikkinu style-u kaattaadha 
canser noayi unna thorathivarum veenaa maattaadha  
canser noayi unna thorathivarum veenaa maattaadha  (Thanni)
 
M:Aduthavanga manaivi meedhu aasa vaikkaadha 
un pondaattiya izhandhu neeyum moasampoagaadhey 
keadugetta buthiyavachinu oorula vaazhaadhey 
keadugetta buthiyavachinu oorula vaazhaadhey 
un kooda irukkum nanbanukkey kuzhiparikkaadhey 
un kooda irukkum nanbanaiye kizhiparikkaadhey  
un kooda irukkum nanbanukkey kuzhiparikkaadhey 
un kooda irukkum nanbanaiye kizhiparikkaadhey  (Thanni)
 
See Also:
செந்தூரப்பாண்டி Aadaadhadaa aadaadhadaa manidhaa ஆடாதடா ஆடாதடா மனிதா பருத்திவீரன் OorrOram puliyamaram ஊரோரம் புளியமரம் கருப்பன் Murukku meesa maamaa முருக்கு மீச மாமா
தர்மதுரை Makka kalangudhappa மக்க கலங்குதப்பா தில் Machchaan meesai veechcharuvaa மச்சான் மீச வீச்சருவா சில்லுனு ஒரு காதல் Ammi mithichachu arundhathiye அம்மி மிதிச்சாச்சு அருந்ததிய
ஒரு தலை இராகம் Koodaiyiley karuvaadu koonthalilay கூடையிலே கருவாடு கூந்தலிலே அபூர்வ சதோகரர்கள் Annathey aaduraar oththikkO அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ தேவா AiyaiyO alamealu aavin pasumbaalu அய்யய்யோ அலமேலு ஆவின்
அட்டகத்தி Aadi poanaa avani ஆடி போனா ஆவணி வல்லரசு Adaiyaaru beechOram kaathirukkum அடையாறு பீச்சோரம் காத்திருக்கும் ரெமோ Daavuya novuya டாவுயா நோவுயா
வசூல் இராஜா எம் பி பி எஸ் Aazhvaar peatte aaludaa ஆழ்வார் பேட்ட ஆளுடா வீரம் வெளஞ்ச மண்ணு Uththu uththu paakkaadhinge maamaa உத்து உத்து பாக்காதீங்க மாமா லூட்டி(2000) Velu vadivelu en tasta வேலு வடிவேலு என்
16 வயதினிலே Aattukkutti muttai ittu ஆட்டக்குட்டி முட்டை இட்டு ஈசன் Jilla vittu jilla vandha ஜில்லா விட்டு ஜில்லா வந்த வல்லவன் POdu aattam pOdu போடு ஆட்டம் போடு நம்ம
சூரியன் சட்டக்கல்லூரி Reega reega reega reegaraa ரீக ரீக ரீக ரீகரா வல்லரசு AruppukkOttai akkaa ponnu அருப்புக்கோட்டை அக்காப் பொண்ணு நெஞ்சிருக்கும்வரை Mayakkamaa kalakkamaa மயக்கமா கலக்கமா மனசிலே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services