Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Aakkam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Solla solla yedho Song சொல்ல சொல்ல ஏதோ
Facts about the Song
Movie Name (2016) : Aakkam ஆக்கம்
Actor நடிகர் : Ravan ராவன்
Actress நடிகை : Vaidhegi வைதேகி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Sri Kanth Deva ஸ்ரீகாந்த்தேவா
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Surmugi சர்முகி
Movie Director டைரக்சன் : Veludoss Gnanasambantham வேலுடோஸ் ஞானசம்பந்தம்
Rating :
Aakkam Songs 
Ninnavan ninnavan நின்னவன் நின்னவன்
Thanni poattaa thappudaa தண்ணி போட்டா தப்புடா
Samarasam vaazhum சமரசம் வாழும்
Solla solla yedho சொல்ல சொல்ல ஏதோ
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஏலேலோ…… ஏலே ஏலேலோ…… 
ஏலேலோ…… ஏலே ஏலேலோ…… 
 
பெசொல்ல சொல்ல ஏதோ சொல்ல நெஞ்சில் ஆச தான் 
ஒன்ன மட்டும் உசுருக்குள்ள வச்சிப்பேசத்தான் 
சொல்ல சொல்ல ஏதோ சொல்ல நெஞ்சில் ஆச தான் 
ஒன்ன மட்டும் உசுருக்குள்ள வச்சிப்பேசத்தான் 
ஒத்தவரி சொல்லி என்ன கொத்திச்செல்லக் கூடாதா 
மொத்தத்துல மூச்சு முட்ட நின்னா ஆகாதா 
ஒரு வார்த்த நீ தான் சொன்னாலும் 
பொத்தி வைப்பேன் மனசுல  (சொல்ல)
 
பெநீயும் நானும் மட்டும் தனியாக 
இந்த பூமி……… சுழலாதா 
என் கழுத்து மேல உன் வாசம்  
உன் சுவாசம்……… வருடாதா…… 
அன்பேன்னுதான் ஈரம் சொட்ட ஏன் பார்க்குது 
நீயும் நானும் வேர்த்திருக்க கண் மானது 
காத்தா நானும் போகும்வரை  
உன் கூடத்தானே ஒட்டிக்கிட்டு கிடப்பேனே 
 
பெஒன்னவிட என்ன இந்த மூச்சில் 
இந்த ஜென்மம் ஒனக்காக  
கண்ணம் வச்சி கண்ணம் 
மெல்லப்பார்த்தேன் சொல்லப்பார்த்தேன்  
சுகமாக ஒன்ன கண்டா மட்டும்  
நெஞ்சில் காத்தாடுது 
உப்புத்தண்ணி மத்தியில தேன்பாயுது… 
உன்னவிட்டா யாரும் இல்ல என் மூச்சுக்காற்றில் 
நெஞ்சிக்குள்ள அலையிற  (சொல்ல)
 
Lyrics in English
 
M:Yelelo…… yeley yeley lo…… 
yeleylo…… yeley yeleylo……. 
 
F:Solla solla yedho solla nenjil aasa thaan 
onna mattum usurukkulla vachi pesathaan 
solla solla yedho solla nenjil aasa thaan 
sonna mattum usurukkulla vachi pesathaan 
othavari solli enna kothi chella koodaadhaa 
mothathula moochu mutta ninnaa aagaadhaa 
oru vaartha nee thaan sonnaalum 
poththi vaipen manasula  (Solla)
 
F:Neeyum naanum mattum thaniyaaga 
indha boomi…………… suzhalaadhaa 
en kazhuthu meala un vaasam  
un swaasam……….. varudaadhaa………. 
anbennu thaan eeram sotta yen paarkkudhu 
neeyum naanum verthirukka kan maanadhu 
kaathaa naanum poagumvarai un kooda thaaney  
ottikkittu kidappeney 
 
F:Unnavida enna indha moochil 
indha jenmam onakkaaga kannam vachi kannam  
mella paarthen solla paarthen sugamaaga 
onna kandaa mattum nenjil kaathaadudhu 
uppu thanni mathiyila thean paayudhu……. 
unnaivittaa yaarum illa en moochukkaatril 
nenjikkulla alaiyira  (Solla)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா வெற்றிவேல் Unna poala oruthara உன்ன போல ஒருத்தர அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான்
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு ஆறு Paakkaathey enne paakkaathey பாக்காதே என்ன பாக்காதே
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பூவே உனக்காக Aanandham aanandham paadum ஆனந்தம் ஆனந்தம் பாடும் பிரியமானதோழி Kaatrey poongaatrey oru kavithai காற்றே பூங்காற்றே ஒரு கவிதை
பைரவா Nillaayo nillaayo நில்லாயோ நில்லாயோ பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா சாக்லெட் Mala mala மலை மலை
தர்மதுரை Endha pakkam kaanumboadhum எந்தப்பக்கம் காணும்போதும் சொக்கத்தங்கம் Vellai manam pillaiyaai gunam வெள்ளை மனம் பிள்ளையாய் ஆதலால் காதல் செய்வீர் Alaipaayum nenjiley அலைப்பாயும் நெஞ்சிலே
ஜோதா அக்பர் Idhayam idam maariyadhey இதயம் இடம் மாறியதே பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம்
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் சிவப்பதிகாரம் ValiyOr silar eliyOrthamai வலியோர் சிலர் எளியோர் தமை
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services