Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Aakkam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Samarasam vaazhum Song சமரசம் வாழும்
Facts about the Song
Movie Name (2016) : Aakkam ஆக்கம்
Actor நடிகர் : Ravan ராவன்
Actress நடிகை : Vaidhegi வைதேகி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Sri Kanth Deva ஸ்ரீகாந்த்தேவா
Male Singer பாடகர் : M.L.R.Karthikeyan எம்.எல்.ஆர்.கார்த்திகேயன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Veludoss Gnanasambantham வேலுடோஸ் ஞானசம்பந்தம்
Rating :
Download this MP3
Aakkam Songs 
Ninnavan ninnavan நின்னவன் நின்னவன்
Thanni poattaa thappudaa தண்ணி போட்டா தப்புடா
Samarasam vaazhum சமரசம் வாழும்
Solla solla yedho சொல்ல சொல்ல ஏதோ
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஓ…… நானா நனா தனா…… 
தா……னா ஓ……… ஆ…… ஓ…… 
தா…… ஓ…… உ………… 
 
சமரசம் வாழும் இடம் சகலமும் சேரும் இடம் 
சிறைதானடா வாழ்க்கை சிறை தானடா 
சமரசம் வாழும் இடம் சகலமும் சேரும் இடம் 
சிறைதானடா வாழ்க்கை சிறை தானடா 
மாமன் மச்சான் சொந்தம் வரும் 
மாமியாரு சோறும் வரும்  
மாமன் மச்சான் சொந்தம் வரும் 
மாமியாரு சோறும் வரும் 
சொந்த வீடு சுகமும் தரும் 
சிறை தானடா வாழ்க்கை சிறை தானடா 
சமரசம் வாழும் இடம் சகலமும் சேரும் இடம் 
சிறைதானடா வாழ்க்கை சிறை தானடா 
 
இருட்டினில் இருந்த அந்த பத்து மாசந்தான் 
கர்ப்பபையில் முதல் முறை சிறைதானடா 
திக்கித்திக்கி பேசும்போதே பள்ளிக்கூடந்தான்  
சேர்ந்துவிட்ட பாப்பாவுக்கும் சிறைதானடா 
வாலிபம் முத்திவிட்டா காதல் வருமே 
வந்தப்பின்னே தவிக்கும் மனசு சிறைதானடா 
பூமி சிறையிலே……… இது பொய்மையே 
அட நடந்ததும் நடப்பதும் நன்மையே……… 
சமரசம் வாழும் இடம் சகலமும் சேரும் இடம் 
சிறைதானடா வாழ்க்கை சிறை தானடா 
 
திருமணம் செய்யும் அந்த இருமணமும் 
மூனு முடி போட்டதுமே சிறைதானடா 
புள்ளக்குட்டி பொறந்ததுமே பாசம் வருமே 
பாசம் கூட மோசமான சிறைதானடா 
இரத்தமும் சதையும் தந்த அப்பன் ஆத்தாவ 
முதியவர் இல்லம் விட்டா சிறை தானடா 
மன சிறையிலே இது கொடுமையே 
யார் சிறையிலே…… யார் வெளியிலே 
நம்முடிவிலே உறங்கிடும் மண்ணிலும்…… 
சமரசம் வாழும் இடம் சகலமும் சேரும் இடம் 
சிறைதானடா வாழ்க்கை சிறை தானடா  (சமரசம்)
 
Lyrics in English
 
M:O…….. naanaa nanaa thanaa………. 
thaa…….naa O………aa…….. O…….. 
thaa……… O…….. oo…….. 
 
M:Samarasam vaazhum idam sagalamum serum idam 
siraithaanadaa vaazhkkai sirai thaanadaa 
samarasam vaazhum idam sagalamum serum idam 
siraithaanadaa vaazhkkai sirai thaanadaa 
maaman machaan sondham varum 
maamiyaaru soarum varum 
maaman machaan sondham varum 
maamiyaaru soarum varum 
sondha veedu sugamum tharum 
sirai thaanadaa vaazhkkai sirai thaanadaa 
samarasam vaazhum idam sagalamum serum idam 
siraithaanadaa vaazhkkai sirai thaanadaa 
 
M:Iruttinil irundha andha paththu maasandhaan 
karppa paiyil mudhal murai sirai thaanadaa 
thikki thikki pesum poadhey pallikkoodandhaan 
serthuvitta paappaavukku sirai thaanadaa 
vaalibam muthivittaa kaadhal varumey 
vandhapinney thavikkum manasu siraithaanadaa 
boomi siraiyiley….. idhu unmaiye…….. 
gnaana siraiyiley idhu poimaiye 
ada nadandhadhum nadappadhum nanmaiye……… 
siraithaanadaa vaazhkkai sirai thaanadaa 
samarasam vaazhum idam sagalamum serum idam 
 
M:Thirumanam seiyum andha irumanamum 
moonu mudi poattadhumey sirai thaanadaa 
pullakkutti porandhadhumey paasam varumey 
paasam kooda moasamaana siraithaanadaa 
irathamum sadhaiyum thandha appan aathaava 
mudhiyavar illam vittaa siraithaanadaa 
mana siraiyiley idhu kodumaiye 
yaar siraiyiley…….. yaar veliyiley 
nam mudiviley urangidum mannilum……. 
siraithaanadaa vaazhkkai sirai thaanadaa  (Samarasam)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா கை கொடுத்த தெய்வம் Sindhu nadhiyin misai சிந்து நதியின் மிசை
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் ஆறு Paakkaathey enne paakkaathey பாக்காதே என்ன பாக்காதே
வெற்றிவேல் Unna poala oruthara உன்ன போல ஒருத்தர ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம் பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் ஆதலால் காதல் செய்வீர் Alaipaayum nenjiley அலைப்பாயும் நெஞ்சிலே
மீசைய முறுக்கு Sait ji sait ji சேட் ஜீ சேட் ஜீ தர்மதுரை Endha pakkam kaanumboadhum எந்தப்பக்கம் காணும்போதும் தரமணி Paavanagalai serthukkondu பாவங்களை சேர்த்துக்கொண்டு
தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே தரமணி Yaaro uchi kilai யாரோ உச்சி கிளை சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services