Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Aakkam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Ninnavan ninnavan Song நின்னவன் நின்னவன்
Facts about the Song
Movie Name (2016) : Aakkam ஆக்கம்
Actor நடிகர் : Ravan ராவன்
Actress நடிகை : Vaidhegi வைதேகி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Sri Kanth Deva ஸ்ரீகாந்த்தேவா
Male Singer பாடகர் : Gana Bala கானா பாலா
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Veludoss Gnanasambantham வேலுடோஸ் ஞானசம்பந்தம்
Rating :
Aakkam Songs 
Ninnavan ninnavan நின்னவன் நின்னவன்
Thanni poattaa thappudaa தண்ணி போட்டா தப்புடா
Samarasam vaazhum சமரசம் வாழும்
Solla solla yedho சொல்ல சொல்ல ஏதோ
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
எட்டடி குட்சுக்குள்ள முருகைய்யா எந்தடி நான் இருப்பேன்…… 
ஒரு மஞ்சூடு கட்டித்தாறேன் திருத்தனி மலையில் வேலவனே… 
மலையில் வேலவனே திருப்போரூர் மானிட ரூபவனே 
சீதையின் மன்மதனே திருத்தனி செங்கல்வராயனே…… 
 
நின்னவன் நின்னவன் மலைமேல நின்னவன் 
சொன்னவன் எங்கப்பனுக்கே சொன்னவன்  
நின்னவன் நின்னவன் மலைமேல நின்னவன் 
சொன்னவன் எங்கப்பனுக்கே சொன்னவன் 
நின்னவன் பின்னவன் காதல்வலை பின்னவன் 
கலப்புத்திருமணத்த முன்னோடியா பன்னவன் 
பின்னவன் பின்னவன் காதல் வலை பின்னவன் 
கலப்பு கல்யாணத்த கச்சிதம்மா பன்னவன் 
அப்பன் அவன் சுப்பனவன் 
கந்தன் அவன் கடம்பனவன்  
எங்கப்பன் அவன் சுப்பனவன் 
கந்தனவன் கடம்பனவன்  (நின்னவன்)
 
கோமனத்த எங்களுக்கு காட்டிவிட்ட வேல்முருகா 
பார்த்ததெல்லாம் கெடைக்கச்செய்யும் முருகா… 
வாகனத்தில் பறந்து வந்து வாசப்படி இறங்கிவந்து 
எங்க வீட்டில் தங்கிடப்பா முருகா வா வா வா வா வா 
நீ வா வா முருகா வாலுக்கு நகையெல்லாம் 
அழகில்லப்பா ஏழைக்கு குடுத்து நீ உதவிடப்பா 
வாமன் மலையில கொட்டி கெடக்குது 
அவசரத்துக்கு நீ குடுத்த தான் பணம் 
தேவை போச்சின்னா பணமும் தான் போனா 
தனியா நாடு மக்கள் வேணு முன்னு சண்டபோட்டு 
வந்தியே அதுதான் தமிழ் நாடா...  
அப்பன் அவன் சுப்பனவன் 
கந்தன் அவன் கடம்பனவன்  
நின்னவன் நின்னவன் சொன்னவன் சொன்னவன்  
 
ஊருக்குள்ள தெருவெல்லாம் 
உங்க அண்ணன் புடிச்சிக்கிட்டான் 
நாங்க என்ன செய்வதப்பா முருகா 
பேச்சிலரு கணபதிக்கே இவ்வளவு தேவப்பட்டா 
நாங்க என்ன செய்வதப்பா முருகா 
பேச்சிலரு கணபதிக்கே இவ்வளவு தேவைப்பட்டா 
நாங்க எங்க போவதப்பா முருகா 
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் 
முருகா வெலவாசி மலைபோல ஏறிட்டாலும் 
பூப்போட்டு பழம் வச்சி கும்பிடுறோம் 
பார்வை பார்த்திடப்பா பாத்து செஞ்சிடப்பா 
வீர தமிழனின் தலைவன் தெய்வமே 
வேல எடுத்து நி ஆளவேணுமே 
மீண்டும் தீபாவளி தந்து தமிழ் மக்களத்தான் 
என்றும் காக்க வேணும் முருகா………  
அப்பன் அவன் சுப்பனவன் 
கந்தன் அவன் கடம்பனவன் 
நின்னவன் நின்னவன் சொன்னவா சொன்னவா  
 
Lyrics in English
 
M:Ettadi kutsukkulla murugaiyaa endhadi naan iruppen… 
oru manjoodu kattithaaren thiruthani malaiyila velavaney 
malaiyil velavaney 
thiruporooraa maanida roobavaney 
seedhaiyin manmadhaney thiruthani sengalvaraayavaney… 
 
M:Ninnavan ninnavan malaimela ninnavan 
sonnavan engappanukkey sonnavan 
ninnavan ninnavan malaimela ninnavan 
sonnavan engappanukkey sonnavan 
ninnavan pinnavan kaadhalvalai pinnavan 
kalapputhirumanatha munnoadiyaa pannavan 
pinnavan pinnavan kaadhal valai pinnavan 
kalappu kalyaanatha kachidhamaa pannavan 
appanavan suppanavan engappavanavan suppanavan 
engappanavan suppanavan kandhanavan kadambanavan  (Ninnavan)
 
M:Koamanatha engalukku kaattivitta velmurugaa 
paarthadhellaam kedaikka seiyum murugaa……. 
vaaganathil parandhu vandhu vaasappadi irangivandhu 
enga veettil thangidappaa murugaa vaa vaa vaa vaa vaa vaa 
nee vaa vaa murugaa vaalukku nagaiyellaam 
azhagillappaa yezhaikku kuduthu nee udhavidappaa 
vaaman malaiyila kotti kedakkudhu 
avasarathukku nee kuduthaa thaan panam 
theavai poachinnaa panamum thaan poanaa 
thaniyaa naattu makkal venumunnu sandapoattu 
vandhiye adhuthaan thamizh naadaa  
appanavan suppanavan engappavanavan suppanavan 
engappanavan suppanavan kandhanavan kadambanavan 
 
M:Oorukkulla theruvellaam unga annan pudichikkittaan 
naanga enna seivadhappaa murugaa 
bechilaru kanabadhikkey ivvalavu thevappattaa 
naanga enga poavadhappaa murugaa 
Om Om Om Om Om Om Om Om Om 
murugaa velavaasi malai poala yerittaalum 
poo poattu pazham vachi kumbidurom 
paarvai paarthidappaa paathu senjidappaa 
veera thamizhanin thalaivan dheivamey 
vela eduthu nee aalavenumey 
meendum dheebaavali thandhu thamizh makkalathaan 
endrum kaakka venum murugaa………….  
appanavan suppanavan engappavanavan suppanavan  (Ninnavan)
 
See Also:
லூட்டி(2000) Velu vadivelu en tasta வேலு வடிவேலு என் ஒரு தலை இராகம் Koodaiyiley karuvaadu koonthalilay கூடையிலே கருவாடு கூந்தலிலே வல்லரசு AruppukkOttai akkaa ponnu அருப்புக்கோட்டை அக்காப் பொண்ணு
வசூல் இராஜா எம் பி பி எஸ் Aazhvaar peatte aaludaa ஆழ்வார் பேட்ட ஆளுடா வீரம் வெளஞ்ச மண்ணு Uththu uththu paakkaadhinge maamaa உத்து உத்து பாக்காதீங்க மாமா பழனி Annaachchi veatti kattum அண்ணாச்சி வேட்டி கட்டும்
அட்டகத்தி Aadi poanaa avani ஆடி போனா ஆவணி பருத்திவீரன் OorrOram puliyamaram ஊரோரம் புளியமரம் தர்மதுரை Makka kalangudhappa மக்க கலங்குதப்பா
செந்தூரப்பாண்டி Aadaadhadaa aadaadhadaa manidhaa ஆடாதடா ஆடாதடா மனிதா தில் Machchaan meesai veechcharuvaa மச்சான் மீச வீச்சருவா இறைவி Kaadhal kappal காதல் கப்பல்
16 வயதினிலே Aattukkutti muttai ittu ஆட்டக்குட்டி முட்டை இட்டு வல்லரசு Adaiyaaru beechOram kaathirukkum அடையாறு பீச்சோரம் காத்திருக்கும் அபூர்வ சதோகரர்கள் Raja kaiya vachchaa இராஜா கைய வச்சா
சூரியன் சட்டக்கல்லூரி Reega reega reega reegaraa ரீக ரீக ரீக ரீகரா அபூர்வ சதோகரர்கள் Annathey aaduraar oththikkO அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஆனந்த பூங்காற்றே Taitaanic kaadhal pOle டைட்டானிக் காதல் போல
ஈசன் Jilla vittu jilla vandha ஜில்லா விட்டு ஜில்லா வந்த ஏய் Eai mailaappooru mailey mailey ஏய் மைலாப்பூரு மைலே மைலே தேவா AiyaiyO alamealu aavin pasumbaalu அய்யய்யோ அலமேலு ஆவின்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services