Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Aadukalam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Vaazhkkai oru porkkalam Song வாழ்க்கை ஒரு போர்க்களம்
Facts about the Song
Movie Name (2010) : Aadukalam ஆடுகளம்
Actor நடிகர் : Dhanush தனுஷ்
Actress நடிகை : Taapsee Pannu டாப்சீ பன்னு
Lyricist பாடலாசிரியர் : Yugabarathi யுகபாரதி
Music Director இசையப்பாளர் : Prakash Kumar GV பிரகாஷ் குமார் ஜிவி
Male Singer பாடகர் : Yogi B யோகி பி
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Vetrimaaran வெற்றிமாறன்
Rating :
Aadukalam Songs 
Aiyaiyaiyo nenju alaiyudhadi அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
Oththa sollaala en usura ஒத்த சொல்லால என் உசுற
En vennilavey erikkaadhey என் வெண்ணிலவே எரிக்காதே
Yaathe yaathe ennaachu யாத்தே யாத்தே என்னாச்சே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
அலோ அலோ மைக்டெஸ்ட்டிங் 
அலோ ஒன் டு: த்ரி அலோ 
 
யோ என்னய்யா கொர கொரன்னு கேக்குது 
எதையாவது கைல குடுத்துடுறீங்க ஒங்கபாட்ல 
 
வேட்டைக் காரன் பார்ட்டி நடத்தும் 
அய்யூப் மினிமம் கோப்பை மகாநாட்டிற்கு 
வருகை தந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் 
வருக வருக என வறவேற்கிறேன் 
 
வாழ்க்கை ஒரு போர்க்களம் 
வேட்டையாடிப் பார்க்கனும் 
போராடி வெல்லடா 
போட்டிப் போட்டுக்கொள்ளடா 
 
அடக்குதலை முடக்குதலை வேரறுப்போம் 
உறுதி வலையில் பூரிப்போம் 
பட்டாக்கத்தி பாய்த்திடுங்கள் 
போ போ போ இரனகல நொடிகள் 
எதிலுமே தோல்விக்கூடாதடா 
எமனையும் வெற்றி நீக்கொல்லடா 
சாதனையிலே வேதனைகள் முடியும் 
வரும் தலைமுறை என் பெயரால் நிமிரும் 
வெல்வோமே... மீறாமல் 
போராடி வா இது ஆடுகளம் வா 
 
கூண்டோடு கருவறுப்பேன் 
போரின் முடிவில் கூத்தாடி வலி ருசிப்பேன் 
என் எதிரினில் எதிரிகள் பொடிபடவே 
இனி ஏதும் இல்லை வழி ஒரே அழி தினமே 
என் வீரம் உன்னை வேரறுத்து கொல்லிவைக்குமே 
தலைகள் சிதறும் 
இது பகைவனை அறுத்திடும் அறுவடை 
சினத்தால் செருக்கை துடை 
திசை எட்டும் நாம் சேர்ப்போம் கூட்டமே 
பறந்தோடிடும் ஆட்டமே 
அது சரித்திரம் படைத்திடும் கரும்படை 
எழுந்தால் நொறுங்கும் படை 
உயிர்விட்டும் நாம் காப்போம் மானமே 
கைக்கூடிடும் காலமே  
 
ஆடுகளம் ஆடுகளம் ஆடுகளம் ஆடுகளம் ஆடுகளம் 
கைக்கூடிடுமு; காலமே  
 
இந்த விழாவிற்கு வந்து சிறப்பித்தமைக்காக 
உங்கள் அனைவருக்கும் பார்ட்டி சார்பாக 
எங்களின் நெஞ்சார்ந்த நன்றியைத்  
தரிவித்துக் கொள்கிறேன் 
 
போராடினால் நாம் வெல்லலாம் 
வான் வீதியில் கால்வைக்கலாம் 
பூலோகமே தேன் சொல்லலாம் 
சாகாமலே நாம் வாழலாம்  (போராடி)
 
எவள் முகம் பெருமை அடைந்திடும் மனதில் 
புதிய ஒளி பரவும் 
கவலைப் பறந்திடுமே 
வென்றேன் இப்போதே 
விலகிடு நீ இனிமேல் எண்ணத்தோனாது 
ஒரு கையில் கரி சோறு மறுகையில் தரமான வீறு 
கரை ஓறம் தனி வீடு கதைப்பேசுமே என் ஜோடியோடு 
நான் ஆனையிட வாரிடுமே (குழு) அடடா 
நடைப்பாதையில் மலர்த்தூவிடடா 
இணை யார் எனப்புகர் பாடிடடா 
ஹ ஹ கைக்கொள்ளாது காசடா 
வரலாற்றில் வைத்திடுவோம் தடமே 
தயங்காமல் எதையும் தருவோம் நாமே 
அவருடன் என் காதலைப்பாரடா 
என்னை நோக்கிப் பெண் சொந்தம் மீண்டும் மோதுமடா  (போராடி)
 
 
 
Lyrics in English
 
See Also:
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம்
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் வசூல் இராஜா எம் பி பி எஸ் Kalakkap pOvadhu yaaru கலக்கப் போவது யாரு
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே சிட்டிசன் I like you ஐ லைக் யு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services