Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Aadukalam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aiyaiyaiyo nenju alaiyudhadi Song அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
Facts about the Song
Movie Name (2010) : Aadukalam ஆடுகளம்
Actor நடிகர் : Dhanush தனுஷ்
Actress நடிகை : Taapsee Pannu டாப்சீ பன்னு
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Prakash Kumar GV பிரகாஷ் குமார் ஜிவி
Male Singer பாடகர் : SP.Balasubramaniyam, SPB.Charan எஸ்பி.பாலசுப்ரமணியன், எஸ்பிபி.சரண்
Female Singer பாடகி : Prashanthini பிரசாந்தினி
Movie Director டைரக்சன் : Vetrimaaran வெற்றிமாறன்
Rating :
Aadukalam Songs 
Aiyaiyaiyo nenju alaiyudhadi அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
Oththa sollaala en usura ஒத்த சொல்லால என் உசுற
En vennilavey erikkaadhey என் வெண்ணிலவே எரிக்காதே
Yaathe yaathe ennaachu யாத்தே யாத்தே என்னாச்சே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி 
ஆகாயம் இப்போ வலையுதடி 
என் வீட்டில் மின்னல் ஒளிருதடி 
எம்மேல நெலா பொழியுதடி 
உன்னப்பார்த்த அந்த நிமிஷம் 
மறைஞ்சுப்போச்சே நகரவே இல்ல 
திண்ணச்சோறும் செறிக்கவே இல்ல  
கொழம்பு வேணான்னு 
உன் ஆச அடிக்கிறக்காத்து எங்கூட நடக்கிறதே 
என் சேவல் கூவுற சத்தம் உம்பேரக் கேட்கிறதே  (அய்யய்)
 
உன்னத்தொடும் அணல் காத்து 
கடக்கையிலப் பூங்காத்து 
கொழம்பித்தவிக்குதடி எம்மனச... 
 
பெஓ.. திருவிழா கடைகளைப்போல 
தெனருறேன் நான்தானே 
எதிரில் நீ வரும்போது 
நனனன ஏன் தானோ 
 
கண் சிமிட்டும் தீயே என்னை எரிச்சிப்புட்ட நீயே 
 
பெத ரா ரா ரா நானா நானா ரா ரா  
த ரா ரா ரா நானா நானா ரா ரா 
 
ஆபெஹோ.. அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி 
ஆகாயம் இப்போ வளையுதடி  
என் வீட்டில் மின்னல் ஒளிருதடி 
ஹோ எம்மேல நெலா ஒளிருதடி 
 
பெதந்தனன நானே நன நானா  
தந்தனனா தனனா தனனா நா நா நா  
தந்தனன நானே நன நானா  
தந்தனனா தனனா தனனா நா நா நா 
 
மழைச்சாரல் விழும் வேல 
மண் வாசம் மனம் வீச 
ஓம்மூச்சைத் தொடவே நான் மிதந்தேன்.. 
 
பெகொழைகிற அடிக்கிற மழையா 
நீ என்னை நனைச்சாயே 
இருட்டுல அனைக்கிற சுகத்தை 
பார்வையிலக் கொடுத்தாயே 
 
பாதைக்கத்தி என்னை ஒருப்பார்வையாலக்கொன்ன 
ஊரோட வாழுறபோதும் 
யாரோடும் சேரலதான்  (அய்யய்)
 
 
 
Lyrics in English
 
M:Aiyaiyaiyo nenju alaiyudhadi  
aagayam ippo valaiyudhadi 
en veettil minna olirudhadi 
emmela nela pozhiyudhadi 
unna paarththa andha nimisham  
marainjuppochey nagaravey illa 
thinna soarum serikka illa kozhambu venaannu 
un aasa adikkirakkaaththu engooda nadakkiradhey 
en seval koovura saththam umbera ketkiradhey  (Aiyaiyaiyo)
 
M:Unna thodum anal kaathu 
kadakkaiyila poongaathu 
kozhambiththavikkudhadi emmanasu.... 
 
F:O.... thiruvizha kadaigalai poala 
thenaruren naan thaaney 
edhiril nee varumboadhu 
nananana yen thaano 
 
M:Kan simittum theeye ennai erichipputta neeye 
 
F:Tha ra ra ra naanaa naanaa raa 
Tha ra ra ra naanaa naanaa raa 
 
MF:HO.. aiyaiyaiyo nenju alaiyudhadi 
aagaayam ippo valaiyudhadi 
en veettil minnal olirudhadi 
hO emmela nelaa olirudhadi 
 
M:Thaarey raarey raa raa raa.... 
Thaarey raarey raa raa raa.... 
thaarey raarey raa raa thaare raarey raarey raa 
thaarey raarey raa raa thaare raarey raarey raa 
 
F:Thandhanana naaney nana naanaa  
thandhananaa thananaa thananaa naa naa naa 
Thandhanana naaney nana naanaa  
thandhananaa thananaa thananaa naa naa naa  (Thandha)
 
M:Mazhaichaaral vizhum vela 
man vaasam manam veesa 
Ommoochai thodavey naan midhandhen.... 
 
F:Kozhaigira adikkira mazhaiyaa 
nee ennai nanaichaaye 
iruttula anaikkira sugathai 
paarvaiyila koduthaaye 
 
M:Paadhakkaththi ennai oruppaarvaiyaala konna 
ooroada vaazhuraboadhum 
yaaroadum serala thaan  (Aiyaiyaiyo)
 
 
 
See Also:
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன்
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே கில்லி Arjunaru villu archandran அர்ஜூணரு வில்லு அர்சந்த்ரன்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம் பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும்
ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் சிட்டிசன் I like you ஐ லைக் யு வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services