Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Aadhi Narayanan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Twinkle Twickle Little Song ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில்
Facts about the Song
Movie Name (2009) : Aadhi Narayanan ஆதி நாராயணன்
Actor நடிகர் : Gajan கஜன்
Actress நடிகை : Meera Jasmine மீறா ஜாஸ்மின்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Sri Kanth Deva ஸ்ரீகாந்த்தேவா
Male Singer பாடகர் : Karthi கார்த்தி
Female Singer பாடகி : Suchithra சுஜித்ரா
Movie Director டைரக்சன் : Vettri Vendhan வெற்றிவேந்தன்
Rating :
Aadhi Narayanan Songs 
Idhaa idhaa idhuthaanaa இதா இதா இதுதானா
Happy New Year ஹாப்பி நியூ இயர்
Twinkle Twickle Little ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில்
Kannaa nee konjam கண்ணா நீ கொஞ்சம்
Hei karuppayi karuppayi ஏய் கருப்பாயி கருப்பாயி
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டாருடா 
அட நீயும் நானும் மிங்கிள் ஆனால் சூப்பர் ஸ்டாருடா 
காதல் செய்யக் கற்றுக்கொள்ளுடா 
என் மன்மதனே காதல் தீயப்பற்றவைய்யடா 
உன்னாலே எனக்குள் ஏதோ ஏதோ ஏதோ சீற்றந்தான் 
உனைவிட உலகத்தில் யாருமே பெரிதில்லை 
நான் கொண்ட காதலும் எப்பவும் பழுதில்லை 
உனை வந்து சேரவே உயிருடன் இருக்கிறேன் 
உனைக்கண்ட உடனே தனித்துவம் படைக்கிறேன் (ட்விங்கிள்)
 
பெஅதிசய இரவுகள் அதிசய உறவுகள் காதலை வளர்க்குதடா 
இரகசிய தேசத்தில் இரகசிய வாசத்தில்  
பெண்மையும் துளிர்க்குதடா 
உன் தோள்களில் குழு. தினம் தினம் தினம் 
நான் சாய்ந்திடும் குழு. தினம் தினம் தினம் 
சிறகின்றியே குழு. மனம் மனம் மனம் 
பறந்தோடுதே குழு. சுகம் சுகம் சுகம் 
இதைவிட வேரொரு சுகம் இங்கு கிடைக்கும் 
உன் நிழல் போதுமே என் உயிர் வாழ்த்தமே 
கொடுடா கொடுடா உன்னை எனக்கு கொடுடா 
எடுடா எடுடா என்னை முழுதாய் எடுடா 
திருடா திருடா என்னை மெல்லத்திறடா 
முறடா முறடா எந்தன் கதையை முடிடா 
நான் உச்சி முதல் பாதம்வரை காதல் கொண்டேன் 
உனை எச்சில் தச்சி எச்சில் தச்சி நானே திண்றேன் 
என் தலையணைக்கூட உந்தன் பெயரை சொல்லவச்சேன் 
என் நெஞ்சிக்குள்ள உன்ன வச்சி நானே தச்சேன் 
 
பெஇரவுக்கும் பகலுக்கம் பதில் சொல்ல முடியல 
என்னுயிர் தவிக்குதடா  
எனக்குள்ள இதுவரை எவனுமே 
இதுபோல இம்சைகள் செய்யலடா 
என் காதலை குழு. எடு எடு எடு 
உன் காதலை குழு. கொடு கொடு கொடு 
என் அச்சத்தை குழு. தடு தடு தடு 
என் உச்சத்தை குழு. தொடு தொடு தொடு 
உனக்கிது மனதுக்குள் சேமிக்கதான் இல்லை 
மறக்கவும் முடியல மறுக்கவும் முடியல 
அழகா அழகா உன்னை எனக்குள் பிடித்தேன் 
தினமும் தினமும் மூன்று வேலைப்படித்தேன் 
உறக்கம் காண செத்து செத்துப்பிழைத்தேன் 
பல காதல் கொண்ட எந்தன் தேகம் விளையாடுதே 
என் கண்ணின் பூக்களில் உன்னைக்கண்டேன் 
மனம் வீசுதே 
உன் மார்பில் மெல்ல சாய்ந்துக்கொள்ள 
வரம் கேட்குதே உன் மனைவி என்று சொல்லச்சொல்ல 
சுகம் ஆகுதே (ட்விங்கிள்)
 
Lyrics in English
 
F:Twinkle Twinkle little starudaa 
Ada neeyum naanum mingil aanaal super starudaa 
Kaadhal seiya katrukkolladaa 
En manmadhaney kaadhal theeya patravaiyadaa 
Unnaaley enakkul eadho eadho eadho maatrandhaan 
Ushnathil enakkul eadho eadho eadho seetrandhaan 
Unaivida ulagaththil yaarumey peridhillai 
Naan konda kaadhalum eppavum pazhudhillai 
Unai vandhu seravey uyirudan irukkiren 
Unaikkanda udaney thaniththuvam padaikkiren (Twinkle)
 
F:Adhisaya iravugal adhisaya uravugal kaadhalai valarkkudhdaa 
Ragasiya thesaththil ragasiya vaasaththil penmaiyum thoongudhadaa 
Un tholgalil G. Dhinam dhinam dhinam 
Naan saaindhidum G. Dhinam dhinam dhinam 
Siragindriye G. Manam manam manam 
Parandhadhey G. Sugam sugam sugam 
Idhaivida veroru sugam ingu kidaikkum 
Un nizhal podhumey en uyir vaazhthum 
Kodudaa kodudaa unnai enakku kodudaa 
Edudaa edudaa ennai muzhudhaai edudaa 
Thirudaa thirudaa ennai mella thiradaa 
Muradaa muradaa endhan kadhaiya mudidaa 
Naan uchchi mudhal paadhamvarai kaadhal konden 
Oru echil vachi echil vachi naaney thindren 
En thalaiyanai kooda undhan peyarai sollavachen 
En nenjikkulla unna vachi naaney thatchen 
 
F:Iravukkum pagalukkum badhil solla mudiyala 
Ennuyir thavikkudhadaa  
Enakkulla idhuvarai evanumey idhupola imasaigal seiyaladaa 
En kaadhalai G. Edu edu edu 
Un kaadhalai G. Kodu kodu kodu 
En achchathai G. Thadu thadu thadu 
En uchchaththai G. Thodu thodu thodu 
Unakkidhu manadhukkul semikkathaan illai 
Marakkavum mudiyalai marukkavum mudiyala 
Azhagaa azhagaa unnai enakkul pidithen 
Thinamum thinamum moondru vaelaippadithen 
Urakkam indry saamappozhudhil thavithen 
Unnai kaana seththu seththuppizhaithen 
Pala kaadhal konda endhan thegam vilaiyaadudhey 
En kannin pookkalil unnaikkanden 
Manam veesudhey 
Un maarbil mella saaindhukkolla 
Varam kaetkudhey un manaivi endru solla solla 
Sugam aagudhey  (Twinkle)
 
 
See Also:
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி
பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா வசூல் இராஜா எம் பி பி எஸ் Kalakkap pOvadhu yaaru கலக்கப் போவது யாரு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம்
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே தமிழ் படம் Kuththu vilakku kuththu vilakku குத்து விளக்கு குத்து விளக்கு
மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா ஆடுகளம் Aiyaiyaiyo nenju alaiyudhadi அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services